கோதுமை கச்சாயம்(wheat kacchayam recipe in tamil)

Sudharani // OS KITCHEN
Sudharani // OS KITCHEN @cook_1_6_89
Coimbatore

#Npd1
#கோதுமை
@Cook_28665340
இந்த ரெசிபி நமது சகோதரி சத்யா அவர்கள் செய்தது மிகவும் பஞ்சு போல மெதுமெதுப்பாக இருந்தது

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

40 நிமிடங்கள்
4 பரிமாறுவது
  1. 1 கப் முழு கோதுமை
  2. 3/4 கப் வெல்லம்
  3. 6 ஏலக்காய்
  4. 1 மூடி தேங்காய் துருவல்
  5. எண்ணெய் பொரிப்பதற்கு

சமையல் குறிப்புகள்

40 நிமிடங்கள்
  1. 1

    கோதுமையை மூன்று மணி நேரம் வரை ஊறவிடவும் பின் கழுவி தண்ணீரை வடிகட்டி தேங்காய், வெல்லம் மற்றும் ஏலக்காய் சேர்த்து நன்கு அரைத்து எடுக்கவும் கெட்டியாக அரைத்து எடுக்கவும்

  2. 2

    பின் சூடான எண்ணெயில் கைகளில் சிறிது தண்ணீர் தொட்டு கொண்டு மாவை சின்னச் சின்ன உருண்டைகளாக போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்

  3. 3

    சுவையான ஆரோக்கியமான கோதுமை கச்சாயம் ரெடி

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Sudharani // OS KITCHEN
அன்று
Coimbatore

Similar Recipes