சமையல் குறிப்புகள்
- 1
வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் காய்ந்ததும் கடுகு உளுந்து சிறிதளவு சீரகம் போட்டு பொரிந்தவுடன் நறுக்கிய வெங்காயம் பச்சை மிளகாய் இஞ்சி பூண்டு கறிவேப்பிலை போட்டு வதக்க வேண்டும்
- 2
வதங்கியவுடன் 250 மில்லி தண்ணீர் அதில் சேர்த்து தண்ணீர் கொதி வந்ததும் 250 கிராம் வறுத்த அரிசி மாவு (ஒரு கப் மாவிற்கு ஒரு கப் தண்ணீர்)வீதம் போட்டு கிளறவேண்டும்
- 3
கிளறிய மாவு ஆறிய உடன் கொழுக்கட்டைகளாகப் பிடித்து கொள்ள வேண்டும். பிறகு இட்லி பாத்திரத்தில் வைத்து ஆவியில் பத்து நிமிடம் வேகவிடவும். நன்றாக வெந்ததும் எடுத்தால் சுவையான கார கொழுக்கட்டை தயார்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
கோலி கொழுக்கட்டை(goli kolukattai recipe in tamil)
#npd1 #asma குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமான கொழுக்கட்டைPriya ArunKannan
-
-
விநாயகர்சதுர்த்திஸ்பெசல்பூரணம் கொழுக்கட்டை(poorana kolukattai recipe in tamil)
#npd1Mystery Box Challenge SugunaRavi Ravi -
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
வேர்க்கடலை சட்னி(groundnut chutney recipe in tamil)
#queen2 தேங்காய் சட்னி எம்புட்டு எளிமையோ அதே மாதிரிதான் இந்த சட்னியும்... எளிமையான சட்னிகள்ல ஒன்னு... அவசர சட்னி னு பேர் வச்சுக்கலாம் Tamilmozhiyaal -
-
விநாயகருக்கு பிடித்த கொழுக்கட்டை(kolukattai recipe in tamil)
#npd1 Mastry box challengeஇந்த கொழுக்கட்டை இரண்டு நிறத்தில் செய்துள்ளேன். அதில் பூரணமாக வாழைக்காய் பொடிமாஸ் வைத்துள்ளேன். இந்த ரெசிபியை அழகுபடுத்த கேஷா க்ரீமையும் வெத்தல பிஸ்த்தோ,சுட்ட மிளகாய் சட்னியும் வைத்து அழகு படுத்தி உள்ளேன். தயா ரெசிப்பீஸ் -
கடலைமாவு சாம்பார் (இட்லி, தோசை) (Kadalai maavu sambar recipe in tamil)
ஈஸியான மற்றும் டேஸ்டி யான இன்ஸ்டன்ட் சாம்பார். Madhura Sathish -
-
மதுரை ரோட்டுகடை கார சட்னி
#vattaramமதுரையில தள்ளுவண்டி கடையில் ஸ்பெஷலாக செய்யற காரச் சட்னி காரமான சுவையான சட்னி 10 இட்லி கூட பத்தாது. வெங்காயம் தக்காளி நன்றாக வதக்க கூடாது பச்சை வாசனை உடனிருக்க வேண்டும் இதுவே இந்த சட்னியில் தனித்துவம் Vijayalakshmi Velayutham -
-
இட்லி மாவு குழி பணியாரம் (Idli maavu kuzhipaniyaram recipe in tamil)
#breakfast#goldenapron3 Aishwarya Veerakesari -
சில்லி உளுந்து கொழுக்கட்டை (Rice Fara) (Chilli ulunthu kolukattai recipe in tamil)
#Grand2வடமாநில நண்பர் எனக்கு கற்றுக்கொடுத்த புதுவிதமான இந்த ரைஸ் ஃபரா ரெசிபியை பகிர்ந்துள்ளேன். இந்த வருடம் நான் கற்றுக்கொண்ட புதுவிதமான ரெசிபி இது. சுவையும் சத்தும் நிறைந்தது. Asma Parveen -
-
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15507483
கமெண்ட்