கோதுமை மாவு இனிப்பு சீடை(wheat sweet seedai recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
கோதுமை மாவு,அரிசி மாவு சிறிதளவு உப்பு சேர்த்து மாவை சலித்து வைத்துக் கொள்ளவும்.
- 2
சலித்த மாவுடன் எள்ளு மற்றும் ஏலக்காய் பொடி, ஒரு ஸ்பூன் நெய் சேர்த்து நன்கு கலந்து விடவும்.
- 3
மாவுடன் வெல்லத்தை சிறிது தண்ணீர் சேர்த்து காய்ச்சி வடிகட்டிக் கொள்ளவும்.
- 4
மாவுடன் வெல்லப்பாகு சேர்த்து நன்கு கலந்து சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து கொள்ளவும்.
- 5
பிசைந்த மாவை தேவையான அளவு உருண்டைகளாக உருட்டி அதனை ஒரு துணியில் சேர்த்து பல் குச்சியால் லேசாக துளை போடவும். அப்பொழுதுதான் சீடை வெடிக்காது.
- 6
காய்ந்த எண்ணெயில் உருண்டைகளை சேர்த்து பொன்னிறமாக பொரித்து எடுத்தால் அருமையான சுவையான கோதுமை மாவு இனிப்பு சீடை தயார்😋😋😋
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
கோதுமை மாவு கொழுக்கட்டை(wheat kolukattai recipe in tamil)
#npd1ஆரோக்கியமான பிடி கொழுக்கட்டை.m p karpagambiga
-
-
-
சக்கரவள்ளி கிழங்கு இனிப்பு சப்பாத்தி(sweet potato chapati recipe in tamil)
#npd1 நார்ச்சத்து, நோய் எதிர்ப்பு சக்தி நிறைந்த சர்க்கரை வள்ளிக் கிழங்கில் உள்ளது. Anus Cooking -
இனிப்பு கோதுமை தோசை(sweet wheat dosa recipe in tamil)
#npd1 குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமான இனிப்பு கோதுமை தோசை.Priya ArunKannan
-
-
-
-
-
-
-
-
வெல்ல சீடை(seedai recipe in tamil)
#KJ - ஸ்ரீ கிருஷ்ணஜெயந்தி 🌷🌿..கோகுலஷ்டமிக்கு கிருஷ்ணருக்கு மிகவும் பிடித்தமானது உப்பு சீடை, வெல்ல சீடை, அப்பம், அவல்.. இதை பூஜைக்கு பிரசாதமாக நிவேதனம் செவ்வார்கள்.... நான் செய்த வெல்ல சீடை செய்முறை... Nalini Shankar -
-
-
கோதுமை கச்சாயம்(wheat kacchayam recipe in tamil)
#Npd1#கோதுமை@cook_19751981இந்த ரெசிபி நமது சகோதரி ஹேமா கதிர் அவர்கள் செய்தது அதை சிறிய மாறுதல் உடன் நானும் செய்தேன் மிகவும் நன்றாக இருந்தது இதை முழுவதும் எண்ணெயில் பொரிக்காமல் பணியாரக்கல்லில் சுட்டெடுத்தேன் Sudharani // OS KITCHEN -
புதுவிதமஸ்கட்அல்வா(கோதுமை)(wheat halwa recipe in tamil)
#npd1The mystery Box chellenge SugunaRavi Ravi -
கோதுமை மாவு கஞ்சி(Kothumai maavu kanji recipe in tamil)
கோதுமை மாவு கஞ்சி உடலுக்கு வலிமையானது, மிகவும் சுவையானது சிறியவர் முதல் பெரியவர் வரை விரும்பி சுவைப்பார்கள். Meena Meena -
-
-
-
கோதுமை மாவு கடலைப்பருப்பு ஒப்புட்டு(wheat uppittu recipe in tamil)
மிகவும் சுலபமாக செய்யக் கூடிய சத்தான போளி ஒப்புட்டு.#sweet recipe Rithu Home -
-
தேங்காய் இனிப்பு பூரண கொழுக்கட்டை(poorana kolukattai recipe in tamil)
#npd1 - விநாயகர் சதுர்த்தியில் பல வகையான கொழுக்கட்டைகள் செய்து வழிபாடுவது வழக்கம்.. தேங்காய் மட்டும் வைத்து செய்யும் சுவை மிக்க இனிப்பு பூரணகொழுக்கட்டை செய்முறை.. Nalini Shankar -
இனிப்பு சீடை(sweet seedai recipe in tamil)
#Kjகிருஷ்ணனுக்கு பிடித்த பலகாரங்களில் இதுவும் ஒன்று... Ananthi @ Crazy Cookie -
கோதுமை கச்சாயம்(wheat kacchayam recipe in tamil)
#Npd1#கோதுமை@Cook_28665340இந்த ரெசிபி நமது சகோதரி சத்யா அவர்கள் செய்தது மிகவும் பஞ்சு போல மெதுமெதுப்பாக இருந்தது Sudharani // OS KITCHEN -
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15511998
கமெண்ட் (8)
See my recipe and comments