மிக்ஸி பயன்படுத்தாமல் தேங்காய் பால் எடுப்பது எப்படி?(COCONUT MILK RECIPE IN TAMIL)

வீட்டில் மின்சாரம் இல்லாத சமயங்களில்,குழம்பிற்கு தேங்காய்ப்பால் தேவையெனில் இந்த முறையை பயன்படுத்திக் கொள்ளலாம்.
தேங்காய் அரைத்த விழுது தேவைப்பட்டால்(வேறு வவழி இல்லையெனில்),அதற்கு பதிலாக தேங்காய்ப் பால் கூடக சேர்த்துக் கொள்ளலாம்.
மிக்ஸி பயன்படுத்தாமல் தேங்காய் பால் எடுப்பது எப்படி?(COCONUT MILK RECIPE IN TAMIL)
வீட்டில் மின்சாரம் இல்லாத சமயங்களில்,குழம்பிற்கு தேங்காய்ப்பால் தேவையெனில் இந்த முறையை பயன்படுத்திக் கொள்ளலாம்.
தேங்காய் அரைத்த விழுது தேவைப்பட்டால்(வேறு வவழி இல்லையெனில்),அதற்கு பதிலாக தேங்காய்ப் பால் கூடக சேர்த்துக் கொள்ளலாம்.
சமையல் குறிப்புகள்
- 1
அடுப்பில்,ஒரு பாத்திரத்தை வைத்து, தேங்காய்ப்பால் எவ்வளவு தேவையோ அவ்வளவு அளவில் தண்ணீர் கொதிக்க வைக்க வேண்டும்.
- 2
கொதித்த நீரில் தேங்காய்த்துருவல் சேர்த்து 10-15 நிமிடங்களுக்குமூடி வைக்க வேண்டும். பின்னர் ஆறவைத்து ஒரு காட்டன் துணியில் சேர்த்து பிழிய வேண்டும்.
அல்லது
கைகளை நன்றாக கழுவி விட்டு கைகளால் பிழிந்த கொள்ள வேண்டும்.
- 3
வடிகட்டி பயன்படுத்தினால், தேங்காய் பால் கெட்டியாக இருக்காது.
- 4
பொதுவாக, இந்த முறைக்கு நாம் மிக்ஸியில் அரைக்கும் பொழுது தேவைப்படும் தேங்காய் துருவலை விட கொஞ்சம் அதிகமாக சேர்த்தால் தான் பால் கெட்டியாக இருக்கும்.
- 5
அவ்வளவுதான் மின்சாரம் இல்லாத சமயங்களில் இந்த முறையை பயன்படுத்தி தேங்காய் பால் எடுத்துக் கொள்ளலாம்.
சில குழம்பு வகைகளுக்கு தேங்காய் விழுது அரைத்து சேர்ப்போம். அதற்கு பதிலாக இவ்வாறு பால் எடுத்து கூட சேர்க்கலாம்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Top Search in
Similar Recipes
-
இடியாப்பம்&தேங்காய் பால் (String hopper & Coconut milk)
#Combo3இடியாப்பம் தேங்காய் பால் மிகவும் சுவையான பொருத்தமான காலை அல்லது மாலை நேர சிற்றுண்டி.செய்வது கொஞ்சம் கஷ்டம்.ஆனால் சுவை நிறைந்த உணவு. Renukabala -
தேங்காய் பால் ரசம்/ Coconut milk Rasam (Thenkai paal rasam recipe in tamil)
#GA4 #week 12 தேங்காய் பால் ரசம் ஜுரனத்திற்கு நல்லது.வயிற்று புண்னை சரி செய்யும். Gayathri Vijay Anand -
தேங்காய் பால் சாதம் (Coconut Milk Rice) (Thenkaai paal satham recipe in tamil)
#coconutசுவையான தேங்காய் பால் சாதம்.. Kanaga Hema😊 -
-
கொண்டைக் கடலை காரத் தேங்காய் பால்(channa spicy coconut milk)
* பொதுவாக ஆப்பம் என்றாலே இனிப்பு தேங்காய் பால் தான் ஞாபகத்துக்கு வரும் ஆனால் இந்த கொண்டைக்கடலை கார தேங்காய் பால் ஊற்றி சுவைத்தால் மிகவும் அபாரமாக இருக்கும்.*மிக சுலபமாக செய்து நாம் அசத்தலாம்#Ilovecooking kavi murali -
"தேங்காய் பால் கொடுவா மீன் குழம்பு"(Coconut Milk Fish Gravy)
#Vattaram#வட்டாரம்#Week-13#வாரம்-13#Coconut Milk Koduva Fish Gravy#தேங்காய் பால் கொடுவா மீன் குழம்பு Jenees Arshad -
தேங்காய் பால் சாதம்(coconut milk rice recipe in tamil)
தேங்காய் பால் சேர்த்து சாதம் சமைப்பதினால் ருசி அபாரமாக இருக்கும் சத்து நிறைந்த தேங்காய் சாதத்துடன் முட்டை மட்டன் சிக்கன் குழம்பு வகைகள் மிகவும் அருமையாக இருக்கும் மிகவும் எளிதான ஒரு அருமையான மதிய உணவு#ric Banumathi K -
தேங்காய் பால் கடலை கிரேவி (Coconut milk chana gravy recipe in tamil)
தேங்காய் பால் வயிற்றுப்புண்ணை ஆற்றும் தன்மை உடையது. ஆப்பம், இடியாப்பம் ஆகியவற்றுக்கு இந்த சைடிஷ் மிகவும் நன்றாக இருக்கும். நீங்களும் செய்து சாப்பிடுங்கள். #GA4/week 14/coconut milk Senthamarai Balasubramaniam -
கருப்பட்டி தேங்காய் பால் (Karuppatti thenkaipaal recipe in tamil)
#GA4 கருப்பட்டி தேங்காய் பால் சளி மற்றும் வயிற்று புண் குணமாக்கும். டீ மற்றும் காபிக்கு பதிலாக இதை பருகலாம். Week 14 Hema Rajarathinam -
தேங்காய் பால் (Coconut milk recipe in tamil)
இதை ஸ்மூதீஸ் செய்வதற்கு, இடியாப்பம் கூட சாப்பிடலாம் Azmathunnisa Y -
-
தேங்காய், பால் பர்ப்பி
#colours3 - white....இரண்டு மூணு விதமாக தேங்காய் பர்ப்பி செய்வார்கள்... நான் தேங்காய் பூவுடன் பால் சேர்த்து சுவையான சாப்பிடான பார் ஃபி செய்துள்ளேன்... Nalini Shankar -
தேங்காய் பால் சாதம்/பிரியாணி(coconut milk biryani recipe in tamil)
#CR உடலுக்கு ஆரோக்கியமான, அத்தியாவசிமான அனைத்து ஊட்டச்சத்துக்களும் தேங்காயில் உள்ளன.தேங்காய் பால் சாதம்,நல்ல வாசனையாக,காய்கறிகள் சேர்க்காமல் மிகவும் சுவையாக,சுலபமான செய்முறையாக இருக்கும். Ananthi @ Crazy Cookie -
தேங்காய், பால் கேக்(coconut milk cake recipe in tamil)
#CF2தேங்காயுடன், பால், நெய் சேர்த்து செய்த சுவையான சாப்ட் கேக்..... Nalini Shankar -
தேங்காய் பால் குழம்பு
#PMS Familyஇந்த தேங்காய்ப்பால் குழம்பு வயிற்று எரிச்சல் அல்சர் இருப்பவர்கள் சாப்பிட மிகவும் ஏற்றதாகும். காரத்திற்கு ஒரு பச்சை மிளகாய் சேர்த்துக் கொள்வது நல்லது. V Sheela -
தேங்காய் பால் சாதம்/Coconut milk Rice (Thenkai paal satham recipe in tamil)
#GA4 #week 14 தேங்காய் பால் சாதம் குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமான உணவு.இதில் கேரட், பீன்ஸ், பட்டாணி போட்டு செய்வதால் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள்.சிறியவர் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பிடித்தமான சாதமிது.எளிமையாக செய்து விடலாம். Gayathri Vijay Anand -
தேங்காய் பால் பிரியாணி(coconut milk biryani recipe in tamil)
#CF8இது அதிக மசாலா இல்லாத பிரியாணி இது கூட பட்டர் சிக்கன் மட்டன் தால்ச்சா பனீர் மக்கானி இது போல் கிரேவி உடன் பரிமாறலாம் மிகவும் வித்தியாசமான சுவையில் இருக்கும் Sudharani // OS KITCHEN -
தேங்காய் பால்
#maduraicookingismதேங்காய் பால் மிகவும் சத்தானது. இதில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமுள்ளது. தேங்காய் பாலை குழந்தைகளுக்கு கொடுத்தால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாகும். குழந்தைகள் ஸ்கூல் விட்டு வந்த பிறகு செய்து கொடுக்கலாம். சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை டெய்லி ஒரு டம்ளர் சாப்பிட்டால் மிகவும் நல்லது. Priyamuthumanikam -
சிறு பருப்பு தேங்காய் பால் பாயசம்(moong dal payasam recipe in tamil)
#ksஎல்லாம் தேங்காய் மயம். ஓணம் ரேசிபிக்களில் ஒன்று பயதம் பருப்பு தேங்காய் பால் பாயசம் . தேங்காய் பால் கூட தேங்காய் துருவல் சேர்ந்தது Lakshmi Sridharan Ph D -
முந்திரி தேங்காய் பால் குலுக்கல்(Cashew Coconut Milkshake recipe in tamil)
*பொதுவாக மில்க் ஷேக் என்றாலே சாக்லேட் மற்றும் ப்ரூட் வைத்துதான் செய்வார்கள்.*ஆனால் தேங்காய் பால் சேர்த்து செய்து கொடுத்தாள் குழந்தைகள் உடல் நலத்திற்கு மிகவும் நல்லது.#ILoveCooking #breakfast #cookwithfriends kavi murali -
இடியப்பம் தேங்காய் பால் (Idiappam thenkaaipaal recipe in tamil)
#GA week7BREAKFAST சுவையான இடியப்பம் தேங்காய் பால் Meena Meena -
பால் அவல் பாயசம் (Milk puffed rice payasam)
பால் அவல் பாயசம் செய்வது மிகவும் சுலபம். அவசமாக விருந்தினர்கள் வரும் சமயங்களில் உடனே செய்து பரிமாறலாம்.#Cookwithmilk Renukabala -
பொன்னி அரிசி தேங்காய் பால் பிரியாணி (Ponni arisi thenkaai paal biryani recipe in tamil)
#ilovecookingஇந்த பிரியாணி ரொம்ப சூப்பரா இருக்கும் கண்டிப்பாக வீட்டில் இருக்கும் அரிசி வைத்து இந்த தேங்காய் பால் பிரியாணி சட்டுன்னு ரெடி பண்ணிரலாம் Riswana Fazith -
-
தேங்காய் பால்
#combo3 தேங்காய்ப்பால் இடியாப்பம் புட்டு போன்ற உணவுகளுக்கு ஏற்ற சைட்டிஷ். தேங்காய் பாலில் மருத்துவ குணம் அதிகம் உள்ளதால் வளரும் குழந்தைகளுக்கும் தினந்தோறும் கொடுக்கலாம். Siva Sankari -
தேங்காய் சட்னி (coconut chutney recipe in Tamil)
தேங்காயில் நார்ச்சத்துக்கள் , தாமிரம், மாங்கனீசு, இரும்பு, செலினியம் மற்றும் பாஸ்பரஸ் உள்ளது. எனவே தேங்காய் சட்னி எப்பொழுதும் ஆரோக்கியமான ஒன்று. இதை நீங்கள் எளிதாக வீட்டிலேயே தயாரித்து உணவில் சேர்த்துக் கொள்ளலாம். மஞ்சுளா வெங்கடேசன் -
தேங்காய் பால் தயிர் (Thenkaai paal thayir recipe in tamil)
#coconutபொதுவாக நாம் பாலில் மட்டும் தயிர் செய்திருப்போம், நான் இங்கு தேங்காய் பால் கொண்டு தயிர் செய்துள்ளேன். Subhashree Ramkumar -
தேங்காய் பால் பூண்டு கஞ்சி
#cookerylifestyleதேங்காய்ப்பால் உடம்புக்கு மிகவும் நல்லது வயிற்றுப்புண் ஆற்றும் சளி இருமலுக்கு இந்த மாதிரி பூண்டு கஞ்சி வைத்து உண்பதனால் நல்லது Vijayalakshmi Velayutham -
தேங்காய் பால் குழம்பு🥥(coconut milk kulambum)🌿🍆🥔🥕🌶️🍀👌👌
#pms family வயிற்றுப் புண்ணை ஆற்றும் சக்தி கொண்ட அற்புதமான சுவையான தேங்காய் பால் குழம்பு செய்ய முதலில் அரை மூடி தேங்காயை மிக்ஸியில் போட்டு நன்றாக அரைத்துக் கொள்ளவும்.பின் அரைத்த தேங்காயை நன்கு பிழிந்து தேங்காய் பால் கெட்டியாக எடுத்துக் கொள்ளவும்.பின் அரைத்த தேங்காயை மறுபடியும் தண்ணீரை ஊற்றி அரைத்து பிழிந்து தேங்காய் பால் எடுத்துக் வைத்துக் கொள்ளவும். பின் கடாயில் 2 ஸ்பூன் சமையல் எண்ணெய் ஊற்றி சூடானதும், பட்டை, கிராம்பு,சோம்பு, சீரகம் பிரியாணி இலை, ஏலக்காய் ஒன்று எண்ணெயில் போடவும்.பின் அதனுடன் பச்சை மிளகாய், வெங்காயம், பூண்டு, தக்காளி அனைத்தையும் சேர்த்து வதக்கவும். பச்சை வாசனை போன பின் அதனுடன் நறுக்கி வைத்துள்ள காய்கறிகளை சேர்த்து வதக்கவும். இதனுடன் மஞ்சள்தூள், உப்பு சேர்க்கவும். இப்பொழுது தண்ணீர் ஊற்றி இரண்டாவதாக அரைத்த எடுத்து வைத்துள்ள தேங்காய் பாலை இதனுடன் ஊற்றி சேர்க்கவும். கடாயை மூடி போட்டு காய்களை வேக விடவும்.காய்கள் வெந்தவுடன் இதனுடன் முதலாவதாக அரைத்து வைத்த கெட்டியான தேங்காய் பாலை சேர்க்கவும். அடுப்பை சிம்மில் வைத்து ஒரு கொதி வந்தவுடன் அடுப்பை நிறுத்தவும். கொத்தமல்லி கறிவேப்பிலை தூவி இறக்கவும்.நமது சுவையான தேங்காய்ப்பால் குழம்பு தயார்👌👌 Bhanu Vasu
More Recipes
கமெண்ட்