வெங்காயத்தாள் மூக்கிரட்டை கீரை முட்டை பொறியல்(spring onion mookkirattai keerai poriyal recipe)

வீட்டில் விளைந்த கீரையை வைத்து என் மகனுக்காக சமைத்தேன் .
சமையல் குறிப்புகள்
- 1
வாணலியில் கடலை எண்ணெய் ஊற்றி சூடானதும் சீரகம் சேர்த்து சீரகம் பொரிந்ததும், நறுக்கிய வெங்காயம் பூண்டு பற்கள் பச்சைமிளகாய் சேர்த்து வதக்கவும்.
- 2
வெங்காயம் வதங்கிய பின் கேரட் துருவலை சேர்த்து வதக்கவும் கேரட் லேசாக வதங்கிய பின் நறுக்கிய கீரை மற்றும் வெங்காயத்தாள் சேர்த்து நன்கு வதக்கவும் பின்பு 2 முட்டையை உடைத்து ஊற்றி சேர்த்து வதக்கவும்
- 3
கீரை வதங்கியவுடன் 2 முட்டை சேர்த்து நன்கு கிளறவும் பின்பு
கால் ஸ்பூன் மஞ்சள் தூள் மற்றும் உப்பு சுவைக்கேற்ப சேர்த்து நன்கு கிளறி விடவும். - 4
அடுப்பை அணைத்து விட்டு இறுதியாக கால் ஸ்பூன் எலுமிச்சை பழச்சாறு சேர்த்து கிளறிவிட்டு இறக்கவும்
- 5
இது சாதத்துடன் கலந்து சாப்பிட நன்றாக இருக்கும் பொரியலாகவும் சாப்பிடலாம்
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Top Search in
எழுதியவர்
Similar Recipes

முட்டை, வல்லாரை கீரை பொரியல் (Egg, vallaarai keerai poriyal recipe in tamil)


பசலைக்கீரை ஆம்லெட்(pasalai keerai omelette recipe in tamil)


முருங்கைக் கீரை முட்டை பொரியல் (Murungai Keerai Poriyal Recipe in Tamil)


தண்டு கீரை பொறியல் (Thandu keerai poriyal recipe in tamil)


ஸ்பிரிங் ஆனியன் முட்டை ரோஸ்ட் (Spring Onion Muttai Roast Recipe in Tamil)


முடக்கத்தான் கீரை சிப்ஸ் மற்றும் பக்கோடா (Mudakkathaan keerai chips and pakoda recipe in tamil)


வெந்தயகீரை முட்டை பொறியல் (venthaya keerai poriyal recipe in Tamil)


தண்டு கீரை பொறியல்


பருப்பு கீரை கூட்டு (Paruppu keerai kootu recipe in tamil)


முட்டை பொறியல்


முருங்கைக் கீரை பொரியல் (Murunkai keerai poriyal recipe in tamil)


மணத்தக்காளி கீரை பொரியல் (Manathakkaali keerai poriyal recipe in tamil)


வெங்காயத்தாள் பொரியல் (Green Onion Poriyal Recipe in Tamil)


பாகற்காய் முட்டை பொறியல்


மணத்தக்காளி கீரை தண்ணி சாறு (Manathakkali keerai thanni saaru recipe in tamil)


ஆட்டுக்கல் மணத்தக்காளிக் கீரை துவையல்


கீரை காய்கறி சூப் (Keerai kaai kari soup recipe in tamil)


கீரை போண்டா(keerai bonda recipe in tamil)


பொன்னாங்கண்ணி கீரை பொரியல் (ponnankanni keerai poriyal)


வெந்தயக்கீரை முட்டை பொரியல்(keerai muttai poriyal recipe in tamil)


வெந்தயக் கீரை பொரியல்/ methi (Venthya keerai poriyal recipe in tamil)


முடக்கத்தான் கீரை பொரியல்(mudakkatthan keerai poriyal recipe in tamil)


மணத்தக்காளி முட்டை பொரியல் (manathakkali muttai poriyal)


கீரை சாதம் (Keerai satham recipe in tamil)


முருங்கை கீரை கூட்டு(murungai keerai koottu recipe in tamil)


முட்டை பொரியல் (muttai poriyal recipe in tamil)


கீரை குழம்பு & கீரை வடை (Keerai kulambu & keerai vadai recipe in tamil)


முட்டை முருங்கைக் கீரை பொரியல் (Muttai murunkai keerai poriyal recipe in tamil)


மணத்தக்காளிக் கீரை பொரியல் (Manathakkaali keerai poriyal recipe in tamil)


மணத்தக்காளி கீரை பொரியல் (Manathakkaali keerai poriyal recipe in tamil)

கமெண்ட்