எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

20நிமிடங்கள்
5 நபர்
  1. 2 டேபிள் ஸ்பூன்சுக்கு பொடி
  2. 1/4 கப்தனியா
  3. 1/2 டீஸ்பூன்மிளகு
  4. 3ஏலக்காய்
  5. 1 டம்ளர்பால்
  6. 3 டம்ளர்தண்ணீர்
  7. தேவையான அளவுநாட்டு சர்க்கரை

சமையல் குறிப்புகள்

20நிமிடங்கள்
  1. 1

    கடாயில் தனியா மிளகு ஏலக்காய் சுக்கு பொடி எல்லாவற்றையும் வறுத்து ஆற வைத்து மிக்ஸியில் பொடி செய்யவும்.

  2. 2

    ஒரு கிண்ணத்தில் 3 டம்ளர் தண்ணீர் மற்றும் ஒரு டம்ளர் பால் சேர்த்து கொதிக்க விடவும்.

  3. 3

    பின்னர் அதில் பொடி செய்து வைத்த பொடியை 3ஸ்பூன் சேர்த்து கொதிக்க வைத்து அதில் நாட்டு சர்க்கரை சேர்த்து வடிகட்டி பரிமாறவும்.

  4. 4

    இப்போது சுவையான சுக்கு மல்லி காபி தயார்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

m p karpagambiga
m p karpagambiga @cook_30414303
அன்று

Similar Recipes