மஷ்ரூம் வெங்காய பக்கோடா(mushroom onion pakoda recipe in tamil)

Viji Prem
Viji Prem @vijiprem24
Dharmapuri
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

30 நிமிடங்கள்
4 பரிமாறுவது
  1. 2நீளவாக்கில் வெட்டிய பெரிய வெங்காயம்
  2. 1 பாக்கெட் மஷ்ரூம்
  3. 1 டீஸ்பூன் மிளகாய்த்தூள்
  4. 1/2 டீஸ்பூன் கரம் மசாலா
  5. தேவையானஅளவு உப்பு
  6. 1 கப் கடலை மாவு
  7. 4 டேபிள் ஸ்பூன் அரிசி மாவு
  8. சிறிதுபொடியாக நறுக்கிய கறிவேப்பிலை கொத்தமல்லி இலை
  9. சிறிதுபெருங்காயத்தூள்
  10. 2 டேபிள் ஸ்பூன் சூடான வனஸ்பதி
  11. எண்ணெய் பொரிப்பதற்கு

சமையல் குறிப்புகள்

30 நிமிடங்கள்
  1. 1

    ஒரு பாத்திரத்தில் வெங்காயம், மஷ்ரூம் மற்றும் மிளகாய் தூள்,உப்பு, கரம் மசாலா சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்

  2. 2

    பிறகு இதில் கடலை மாவு, அரிசி மாவு,பொடியாக நறுக்கிய கொத்தமல்லி,கறிவேப்பிலை பெருங்காயத்தூள் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும் தண்ணீர் விட அவசியம் இல்லை வெங்காயம் மஷ்ரூமிலிருத்து வெளிவரும் தண்ணீர் போதுமானதாக இருக்கும் பிறகு இதில் இரண்டு டேபிள்ஸ்பூன் அளவிற்கு சூடான வனஸ்பதி சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்

  3. 3

    கடாயில் எண்ணெய் ஊற்றி எண்ணெய் நன்றாகக் காய்ந்ததும் மிதமான தீயில் பக்கோடாக்களாக பொரித்தெடுக்கவும்... சுவையான மஷ்ரூம் வெங்காய பக்கோடா தயார்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Viji Prem
Viji Prem @vijiprem24
அன்று
Dharmapuri
Running Madurai virundhu homemade delivery restaurantsFb pagehttps://www.facebook.com/vijiprem20/
மேலும் படிக்க

Similar Recipes