எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

40 நிமிடங்கள்
6 நபர்
  1. 1 டேபிள் ஸ்பூன்கடுகு
  2. 1/2 டேபிள் ஸ்பூன்வெந்தயம்
  3. 1/2 கப்நல்லெண்ணெய்
  4. 6 பற்கள்பூண்டு
  5. எலுமிச்சை அளவுபுளி
  6. 1/2 கிலோதக்காளி
  7. 1/2 ஸ்பூன்மஞ்சள் தூள்
  8. 2 டேபிள் ஸ்பூன்மிளகாய் தூள்
  9. 1/2 ஸ்பூன்பெருங்காயத்தூள்
  10. தேவையான அளவுஉப்பு

சமையல் குறிப்புகள்

40 நிமிடங்கள்
  1. 1

    கடாயில் கடுகு வெந்தயம் வறுத்து பொடி செய்து வைத்து கொள்ளவும்.

  2. 2

    கடாயில் எண்ணெய் ஊற்றி பூண்டு புளி தக்காளி சேர்த்து நன்றாக வதக்கி ஆற வைத்து மிக்ஸியில் அரைக்கவும்.

  3. 3

    கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு பெருங்காயத்தூள் அரைத்த தக்காளி விழுதை சேர்த்து வதக்கவும்.

  4. 4

    வதங்கியவுடன் மஞ்சள் தூள் மிளகாய் தூள் உப்பு சேர்த்து வதக்கி பின்னர் கடுகு வெந்தயம் பொடியை சேர்க்கவும்.

  5. 5

    நன்றாக கிளறி எண்ணெய் பிரிந்து வரும் வரை வதக்கவும்.

  6. 6

    இப்போது சுவையான தக்காளி தொக்கு தயார்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

m p karpagambiga
m p karpagambiga @cook_30414303
அன்று

Similar Recipes