சமையல் குறிப்புகள்
- 1
பால் மிதமான சூட்டில் இருக்க வேண்டும். மிதமான சூட்டில் இருக்கும் பாலோடு, ஈஸ்ட் 1 டேபிள் ஸ்பூன், சர்க்கரை சேர்த்து நன்றாக கலக்கி, மூடி போட்டு10 நிமிடங்கள் வரை விட்டு விடுங்கள். இந்த ஈஸ்ட் நன்றாக புளித்து தயாராக 10 நிமிடங்கள் எடுக்கும். அடுத்தது ஒரு அகலமான பாத்திரத்தில், மைதா மாவு ஈஸ்ட் கலந்த பாலை ஊற்றி, உங்களுடைய விரல்களால் மாவை நன்றாக பிசைய வேண்டும்.
- 2
மாவு சற்று பிசுபிசுப்புத் தன்மையோடு தான் இருக்கும். 2 ஸ்பூன் வெண்ணெய் சேர்த்து கலந்து நன்றாக 10 நிமிடங்கள் பிசைந்து கொண்டே இருக்க வேண்டும். மாவு வரண்டு போகாமல் இருப்பதற்காக, மேலே வெண்ணெய் தடவிக் கொள்ளலாம். ஒரு மணி நேரம் கழித்து மாவை திறந்து பார்த்தால், மாவு ஊறி நன்றாக பொங்கி உபிரியாகி இருக்கும். இந்த மாவை மீண்டும் எடுத்து 5 நிமிடங்கள் பிசைந்து, மாவை நான்கிலிருந்து ஐந்து பாகங்களாக பிரித்துக் கொள்ள வேண்டும்.
- 3
ஐந்து பாகங்களாக பிரித்து இந்த உருண்டைகளை, உள்ளங்கைகளில் வைத்து லேசாக உருட்டி பன் வடிவத்தில் தயார் செய்து கொள்ளுங்கள். உருண்டைகளை தட்டில் அடுக்கி விடுங்கள். தட்டில் அடக்கிய மாவுகள் இருபதிலிருந்து 25 நிமிடங்கள் வரை அப்படியே ஊறவிட வேண்டும். உரிய பன் வடிவ மாவு நன்றாக உப்பி இருக்கும். அதன் மேல் வெண்ணைய் தடவ வேண்டும். ஓவனில் 180° செல்சியஸில் பத்து நிமிடங்கள் பிரீ ஹீட் செய்ய வேண்டும். அதில் செய்து வைத்துள்ள பன்னை உள்ளே வைத்து 180° செல்சியஸில் 30 நிமிடங்கள் பேக் பண்ணவும்...
- 4
அதன் மேலே லேசாக வெண்ணைய் தடவி, பளபளப்பாக பரிமாறி பாருங்கள் உங்கள் குழந்தைகளுக்கு கட்டாயம் பிடிக்கும்.
மில்க் பன் தயார்.....
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
டீக்கடை மில்க் பன் / tea shop milk bun recipe in tamil
#milk இது மிகவும் சுலபமாக செய்யக்கூடிய ஒரு ஸ்நாக்ஸ்.. Muniswari G -
-
-
-
-
-
-
-
-
-
மஞ்சள் பூசணி பன் (yellow pumpkin bun) (Manjal poosani bun recipe in tamil)
சத்துக்கள் நிறைந்த மஞ்சள் பூசணிக்காய் வைத்து மினி பன் பேக் செய்துள்ளேன். மிகவும் சுவையாக இருந்தது. இரு வண்ணங்களுடன் பார்ப்பதற்கும் அழகாக இருந்தது. எனவே இங்கு பகிர்ந்துள்ளேன். Renukabala -
-
-
தேங்காய் பன்/ Coconut Bun (Thenkaai bun recipe in tamil)
#arusuvai1 பேக்கரி ஸ்டைல் தேங்காய் பன்😋 BhuviKannan @ BK Vlogs -
-
-
-
பரங்கிக்காய் ரோல் பன் (Pumpkin roll bun) (Parankikkaai roll bun recipe in tamil)
பரங்கிக்காய் மிகவும் சத்துக்கள் நிறைந்தது. ஆனால் இதில் என்ன செய்வது என்று நினைக்கும் அனைவருக்கும் ஒரு புதுமையான ரெசிபி இங்கு பகிந்துள்ளேன்.#steam Renukabala -
-
-
-
-
சீஸ் பண் (cheese bun recipe in tamil)
#book#goldenapron3 சாப்ட் சுவீட் பண் சுலபமான முறையில் செய்யலாம் வாங்க. Santhanalakshmi -
சைனீஸ் ஸ்டீம்டு டெடி பியர் பன் மற்றும் மார்பிள் பன் (Chinese steamed deddybear bun recipe in tamil)
#steam Soulful recipes (Shamini Arun) -
-
-
தேங்காய் பன்
#bake தேங்காய் பன் கடைகளில் வாங்கி சாப்பிட்டு இருப்பீங்க. இன்று வீட்டிலேயே எளிய முறையில் இந்த ரெசிபியை செய்வது எப்படி என்று பார்ப்போம்... Thulasi -
-
மில்க் மைசூர்பா (milk Mysore pak recipe in tamil)
இது மிருதுவாகவும் மிகவும் சுவையாகவும் அருமையாக இருக்கும் நீங்களும் முயற்சி செய்து பாருங்கள் Muniswari G -
More Recipes
கமெண்ட்