சமையல் குறிப்புகள்
- 1
முதலில் 100 கிராம் சர்க்கரையை ஒரு பாத்திரத்தில் போட்டு அதில் சிறிதளவு தண்ணீர் விட்டு தேன் கலர் வரும் வரை அதை கலக்கி சக்கரை கேரமல் செய்து வைத்துக் கொள்ளவும் அதை ஒரு பாத்திரத்தில் ஊற்ற வேண்டும்
- 2
பின் பாலை நன்றாக காய்ச்சி அதில் 100 கிராம் சர்க்கரை இரண்டு ஸ்பூன் வெண்ணை 40 கிராம் ரவை ஆகியவற்றை ஆகியவற்றை போட்டு நன்றாக வேகும் வரை மிதமான தீயில் வைத்து இறக்க வேண்டும்
- 3
2 முட்டை ஒரு ஸ்பூன் வெனிலா எசன்ஸ் தேவைப்பட்டால் ஒரு துளி ஏலக்காய் பொடி ஆகியவற்றை போட்டு நன்றாக கலந்துவிட்ட வேண்டும்
- 4
பின் பால் மற்றும் ரவை கலவையை ஆற விட்டு சிறிது சிறிதாக முட்டையில் சேர்த்து நன்றாக கலக்கி அதை இட்லி பாத்திரத்தில் தண்ணீர் விட்டு அதன் மேல் ஒரு ஸ்டாண்ட் போட்டு இந்த பாத்திரத்தை வைத்து 40 நிமிடங்கள் வேகவிட்டு எடுக்கவும்
- 5
சிறிது நேரம் ஆறிய பிறகு அதன்மேல் ஒரு தட்டு வைத்து இந்த பாத்திரத்தை பொறுமையாக எடுத்தால் ரவை புட்டிங் ரெடி
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
ரவா புட்டிங் கேக் (Rava pudding cake recipe in tamil)
#arusuvai1#goldenapron3"" நோ ஓவன் நோ எக் "" Laxmi Kailash -
-
-
-
-
-
கேரமல் புட்டிங்(Caramel pudding recipe in tamil)
மிகச்சில பொருட்களை வைத்து செய்யக்கூடிய மிகவும் சுவையான கேரமல் புட்டிங் ரெசிபியை பார்க்கலாம்#steam #mysecondrecipe #caramelpudding Poongothai N -
-
-
-
-
-
-
வாழைப்பழம் புட்டிங்
#bananaமிகவும் எளிமையான மற்றும் சுவையான புட்டிங். வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்து சுலபமாக செய்து விடலாம். வாயில் வைத்ததும் கரைந்து விடும். Linukavi Home -
-
-
கோதுமை ரவை வெண்ணிலா பட்டர் கேக் (எக்லஸ்) - (Gothumai Ravai Vennila Butter cake Recipe in Tamil)
#ilovecook Uthradisainars -
-
-
-
மாம்பழம் அகர் அகர் புட்டிங் (Maambalam agar agar pudding recipe in tamil)
#goldenapron3#nutrient3#family#mango Fathima Beevi Hussain -
-
-
-
கேரமல் எக் புட்டிங் (Caramel egg pudding recipe in tamil)
#arsuvai1 3 முட்டை மட்டும் இருந்தால் உடனே செஞ்சி அசத்துங்க Shuju's Kitchen -
-
ரவை குலாப் ஜாமுன்(rava gulab jamun recipe in tamil)
#ed2 கடையில் விற்கும் ரெடிமேட் குலாப்ஜாமூன் மிக்ஸ் வாங்காமல் ரவையை வைத்து வீட்டிலேயே குலாப்ஜாமுன் செய்யலாம்.manu
-
More Recipes
கமெண்ட்