தக்காளி தோசை type 2 (tomato dosai recipe in tamil)

எல்லா பருப்பு வகைகளையும் சேர்த்து தக்காளி இஞ்சி பெருங்காயத்தூள் சேர்த்து அரைத்து அடை தோசை மாவு.
தக்காளி தோசை type 2 (tomato dosai recipe in tamil)
எல்லா பருப்பு வகைகளையும் சேர்த்து தக்காளி இஞ்சி பெருங்காயத்தூள் சேர்த்து அரைத்து அடை தோசை மாவு.
சமையல் குறிப்புகள்
- 1
இரண்டு அரிசி களையும் அனைத்து பருப்பு வகைகளையும் ஒன்றாக சேர்த்து 3 அல்லது 4 முறை நன்றாகக் கழுவி விட்டு தண்ணீர் சேர்த்து ஊற வைக்கவும்.
- 2
இரண்டு அல்லது மூன்று மணி நேரம் வரை ஊற வைக்கவும். முதலில் மிளகாயை மிக்ஸியில் இஞ்சி பெருங்காய தூள் சேர்த்து ஒட்டிக் கொள்ளவும்.பிறகு தக்காளியை நான்கு துண்டுகளாக நறுக்கி மிக்ஸியில் சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ளவும்.
- 3
இப்போது கிரைண்டரில் அரிசி பருப்பு வகைகளை தண்ணீர் வடித்து விட்டு சேர்க்கவும்.தக்காளி மிளகாய் இஞ்சி சேர்த்து அரைத்த விழுதை அரிசியில் ஊற்றி நைஸாக அரைக்கவும். தேவையான அளவு கல்லுப்பு சேர்த்துக் கொள்ளவும்.எடுக்கும் சமயம் ஒரு ஸ்பூன் சோம்பு அல்லது சீரகம் சேர்த்துக் கொள்ளவும் அதனுடன் கறிவேப்பிலை கொத்தமல்லி சேர்த்து அரைத்துக் கொள்ளவும். மாவை குறைந்தது நான்கு மணி நேரம் புளிக்க விடவும். இதனுடன் சிறிய வெங்காயம் அல்லது பெரிய வெங்காயம் சேர்த்து அரைத்துக் கொள்ளலாம். குழந்தைகள் அதை தனியாக எடுத்து வைக்க மாட்டார்
- 4
பெரிய வெங்காயத்தை பொடியாக நறுக்கி மாவில் சேர்த்து கலந்து கொள்ளவும். மாவை தோசை ஊற்றுவதற்கு கரைத்துக் கொண்டு காய்ந்த தோசைக்கல்லில் ஊற்றி மெல்லிதாக தேய்க்கவும்.சுற்றி எண்ணெய் விட்டு ஒரு பக்கம் சிவாந்தவுடன் மறுபக்கம் திருப்பி போடவும். தொட்டு கொள்ள சட்னி சர்க்கரை, தயிர், வெண்ணெய், வெல்லம் போன்றவை நன்றாக இருக்கும். எங்கள் வீட்டில் இஞ்சி பச்சடி செய்து இருந்ததால் அதை சேர்த்து தொட்டு சாப்பிடும் சுவை அதிகமாக இருந்தது.
- 5
மழை காலத்திற்கு ஏற்ற மாலை நேர டிபன் தயார்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
தக்காளி அடை. தோசை(tomato adai dosai recipe in tamil)
#ed1மழைக்கால பருவ நிலைக்கு சூப்பரான சுவையான சக்தி தரக்கூடிய அடை தோசை இது. Meena Ramesh -
அடை தோசை(adai dosai recipe in tamil)
வீட்டில் இருக்கும் பருப்பு வகைகளையும் அரிசி சேர்த்து சத்தான அடை தோசை.#queen1 Rithu Home -
அடை டோக்ளா (Adai dhokla recipe in tamil)
#kids3அடை மஞ்சூரியன் மற்றும் அடை டோக்ளா அடை மாவில் செய்தேன். அதனால் அரிசி மற்றும் துவரம் பருப்பு சேர்த்து ஊற வைத்து அடை மாவு செய்தேன்.தங்கள் தங்களுக்கு தேவையான அளவு 2;1 என்ற விகிதத்தில் ஊற வைத்துக் கொள்ளவும்.குழந்தைகளுக்காக அவர்களுக்குப் பிடித்த வகையில் செய்ய முடிவு செய்தேன். அடை மஞ்சூரியன் ரெஸிபி யும் கொடுத்துள்ளேன். Meena Ramesh -
தக்காளி சாதம் 2(தண்ணீர் சேர்க்காமல்)(tomato rice recipe in tamil)
#ed1 இந்த முறை தக்காளி சாதத்தில் கொஞ்சம் கூட தண்ணீர் சேர்க்காமல் நான் செய்தேன்.குக்கரில் தண்ணீர் சேர்த்து செய்யும் தக்காளி சாதம் போலவே சுவை இருந்தது. தேவை என்றால் ஒன்று அல்லது இரண்டு ஸ்பூன் தண்ணீர் சேர்த்துக் கொள்ளலாம். அதற்கு மேல் தண்ணீர் தேவைப்படாது. Meena Ramesh -
-
சிறு தானிய முருங்கை கீரை அடை (Siruthaaniya murunkaikeerai adai recipe in tamil)
#Milletகம்பு, வரகு, சாமை, திணை, குதிரைவாலி, அரிசி, உளுத்தம் பருப்பு, துவரம் பருப்பு சேர்த்து அரைத்த அடை தோசை. Meena Ramesh -
தக்காளி தோசை(tomato dosai recipe in tamil)
தக்காளி தோசை மிகவும் அருமையான ஒரு காலை உணவு செய்வது மிக மிக எளிது சத்து நிறைந்தது Banumathi K -
குயிக் தக்காளி தோசை (Thakkaali dosai recipe in tamil)
#ilovecookingஉடனே அரைத்து உடனே ஊற்றலாம் மாவை புளிக்க வைக்க வேண்டிய அவசியம் இல்லை Vijayalakshmi Velayutham -
-
தக்காளி தோசை (Thakkaali dosai recipe in tamil)
#GA4 #week7 தக்காளி தோசை சட்னி வகைகளுடன் சேர்த்து சாப்பிட்டால் மிக சுவையாக இருக்கும். Shalini Prabu -
காலை உணவு. பொருள். தக்காளி. தக்காளி தோசை (Thakkali dosai recipe in tamil)
இரண்டு உழக்கு இட்லி அரிசி, 100கடலைப்பருப்பு ,எடுத்து ஊறப்போட்டு தக்காளி 3,வ.மிளகாய் 8 ,ப.மிளகாய் 2எடுத்து உப்பு பெருங்காயம் இஞ்சிஅரைத்து வெங்காயம் ,கறிவேப்பிலை, மல்லி இலைபோட்டு தோசை சுடவும் #GA4 ஒSubbulakshmi -
சிறுதானிய அடை தோசை(Millet Adai Dosai)
#combo4தினை ,வரகு ,சாமை, கம்பு, குதிரைவாலி ,போன்ற சிறுதானியங்கள் சேர்த்து, செய்த அடை தோசை. Shobana Ramnath -
-
அடை தோசை(adai dosai recipe in tamil)
வீட்டிலிருக்கும் சத்தான பொருட்களைக்கொண்டு ஈஸியாக செய்யும் அடை தோசை சுவையாகவும் இருக்கும் சுலபமாகவும் செய்யலாம் .#birthday3 Rithu Home -
தக்காளி தோசை 🍅
#goldenapron3அடை தோசையில் இது சிறிது வித்தியாசமானது .தக்காளி விரும்புவோர் இதை செய்து பாருங்கள் மிகவும் ருசியாக இருக்கும். BhuviKannan @ BK Vlogs -
விநாயக சதுர்த்தி ஸ்பெஷல் பருப்பு மணிக் கொழுக்கட்டை(Paruppu mani kolukattai)
#npd1*விநாயகச் சதுர்த்தி * அன்று விநாயகருக்கு படைக்கப்படும் கொழுக்கட்டைகளில் பருப்புகள் சேர்த்து செய்யும்,*பருப்பு மணிக் கொழுக்கட்டையும் முக்கியம் ஆகும்.பருப்புகளை கொரகொரப்பாக அரைத்து மாவை வதக்கி வேக வைத்த அரிசி மாவை மணிபோல் சிறிது சிறிதாக உருட்டி ஆவியில் வேகவைத்து வதக்கிய பருப்பு கலவையுடன் சேர்த்து செய்வதுதான்,*பருப்பு மணிக் கொழுக்கட்டை*. Jegadhambal N -
கார்த்திகை ஸ்பெஷல்,*பருப்பு அடை*(paruppu adai recipe in tamil)
கார்த்திகை பண்டிகை அன்று அடை வார்ப்பது என்னுடைய அம்மா வீட்டு பழக்கம்.அதிலும் அடை வார்த்து அதில் 5 ஓட்டைகள் போட்டு வார்ப்பார்கள்.அதே போல் நானும் கார்த்திகைக்கு அடை வார்த்தேன். இதில் 3 வகையான பருப்புகள் சேர்த்து செய்வதால் புரோட்டீன் சத்துக்கள் அதிகம் கிடைக்கின்றது. Jegadhambal N -
தக்காளி தோசை (Thakkaali dosai recipe in tamil)
தக்காளி தோசை மாலை நேரத்தில் சூடாக சாப்பிட சுவையாக இருக்கும். ஈசியான டிபன் Sundari Mani -
கோதுமை தக்காளி தோசை (Wheat flour tomato Dosa)
கோதுமை மாவு வைத்து திடீர் தோசை செய்யலாம். தோசை மாவு இல்லையேல் கவலை வேண்டாம் இந்த தோசை செய்து சுவைக்கவும்.#GA4 #week3 Renukabala -
தோசை(Simple adai dosai recipe in tamil)
#pongal2022இது மிகவும் ஈஸியாக அரைத்துக் கொள்ளலாம். இரண்டு பொருட்கள் தான் தேவை அரிசி மற்றும் துவரம் பருப்பு. Meena Ramesh -
பருப்பு அடை தோசை (Paruppu adai dosai recipe in tamil)
#GA4# week 3Dosaகுழந்தைகளுக்கு மிகவும் ஹெல்தியான டிஷ் இந்த பருப்பு அடை தோசை. Azhagammai Ramanathan -
விரத ஸ்பெஷல், *அம்மணிக் கொழுக்கட்டை*(viratha kolukattai recipe in tamil)
#VTவிரத நாட்களில்,அரிசிமாவு, பருப்புகள் சேர்த்து,செய்யும் ரெசிபி.மிகவும், சுவையானது. Jegadhambal N -
டூ இன் ஒன் தக்காளி மசாலா குழம்பு (Tomato gravy)🍅
இந்த தக்காளி குழம்பு கோவையின் ஸ்பெஷல். சாதம்,இட்லி,தோசை எல்லா உணவுடனும் சுவைக்கலாம்.#vattaram Renukabala -
தக்காளி சேவை(tomato sevai recipe in tamil)
இது ரெடிமேட் தக்காளி சேவையில் செய்த சேவை உப்புமா Meena Ramesh -
அடை தோசை(adai dosai recipe in tamil)
#queen1அடை தோசை,பிடிக்காதவர்கள் மற்றும் மொத்தமாக இருக்கும் அடையை விரும்பாதவர்களுக்கு, இந்த மொறு மொறு அடைதோசை கண்டிப்பாக பிடிக்கும். Ananthi @ Crazy Cookie -
தக்காளி தோசை மற்றும் பூண்டு பொடி (Thakkali dosai matrum poondu podi recipe in tamil)
#GA4#WEEK7#TOMATOதக்காளியை வதை்து தோசை செய்வது எப்படி... குக்கிங் பையர் -
சுவையான அடை தோசை(adai dosai recipe in tamil)
#HFஅடை போல பல தானியங்கள் கலந்தது. ஆனால் தடியாக செய்ய வில்லை, சிறிது மெல்லியதாக செய்தேன். புளிக்க வைக்கவில்லை. அதனால் இது அடை தோசை புரதம், உலோகசத்துகள். , நலம் தரும், இஞ்சி, பூண்டு, ஸ்பைஸ்கள், சமையல் மூலிகைகள் சுவை நிறைந்த அடை . கவேப்பிலை, வெங்காயம், கேரட். தக்காளி சேர்த்தது . குடை கூடையாய் தக்காளி தோட்டத்தில்; புற்று நோய் தடுக்கும், அதனால் தக்காளி சேர்த்தேன். திப்பிலியும் மாவில் சேர்த்தேன் வெங்காய வாசனை தூக்கியது அதனால் தக்காளி சேர்த்தேன். சில அடை மேல் முடக்கத்தான் கீரை வைத்து அலங்கரித்தேன் Lakshmi Sridharan Ph D -
*கேரளா ஸ்டைல் சாம்பார் பொடி*(kerala style sambar powder recipe in tamil)
மிகவும் வளமானது கேரளா.அவர்களது உணவு முறையே வித்தியாசமானது.அதிகமாக தே.எண்ணெய் உபயோகப்படுத்துவார்கள்.அவர்கள் ஸ்டைல் சாம்பார் பொடியை செய்து பார்க்க நினைத்து செய்தேன்.மிகவும் நன்றாக வந்தது. Jegadhambal N -
* இஞ்சி, பூண்டு துவையல்*(inji poodu thuvayal recipe in tamil)
#ed3இஞ்சி ஜீரண சக்தியை கொடுக்கக் கூடியது.மேலும் வாந்தி, மயக்கம் வந்தால் இஞ்சி கஷாயம் வைத்து குடித்தால் உடனடியாக பலன் கிடைக்கும்.புற்று நோய் வராமல் தடுக்க, இஞ்சி கஷாயம் மிகவும் நல்லது.பூண்டை தினசரி உட்கொண்டால், சளி, தொண்டை எரிச்சல் குணமாகும்.பல வகையான புற்றுநோயை தடுக்க பூண்டு மிகவும் உதவும். Jegadhambal N -
சாஃப்டான இட்லி(SOFT IDLI RECIPE IN TAMIL)
இட்லிக்கு மாவு அரைக்கும் போது இப்படி அரைத்து பாருங்கள். இட்லி ரொம்ப சாஃப்டா இருக்கும். Sahana D
More Recipes
கமெண்ட்