எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

1 மணி நேரம்
15 பரிமாறுவது
  1. 500 கிராம் வரகு அரிசி
  2. 300 கிராம் பொட்டு கடலை
  3. 150 கிராம் வெண்ணெய்
  4. காரத்திற்கு ஏற்பமிளகாய் தூள்
  5. சிறிதளவுபெருங்காயத் தூள்
  6. தேவையான அளவுஉப்பு
  7. தேவையான அளவுதண்ணீர் மாவு அறைக்க

சமையல் குறிப்புகள்

1 மணி நேரம்
  1. 1

    முதலில் வரகு அரிசியை நன்கு கழுவி சுத்தம் செய்து கொள்ள வேண்டும். பின்பு 2 மணி நேரம் ஊற வைக்கவும். பின்பு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி மைய அரைக்கவும்.

  2. 2

    பொட்டுக்கடலையை பொடி செய்து கொள்ளவும். நன்கு சலித்து விட்டு அதனை மாவுடன் கலக்கவும். அதனுடன் தேவையான அளவு உப்பு,காரம் அனைத்தையும் சேர்க்கவும். சிறிதளவு பெருங்காயம் சேர்த்து நன்கு பிசையவும். பின்பு கொடுக்கப்பட்டுள்ள வெண்ணையை உருக்கி அதனுள் ஊற்றவும். அனைத்தையும் சேர்த்து மாவை நன்றாக பிசையவும். பின்பு தேவையான அச்சில் முறுக்கை பிழிந்து எடுக்கவும். எண்ணெய் சூடானவுடன் முறுக்கை போட்டு எடுக்கவும்.....

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

prabhavathi- vidhula
அன்று

Similar Recipes