பாசி பருப்பு தால்(pasiparuppu dal recipe in tamil)

Sahana D @cook_20361448
சமையல் குறிப்புகள்
- 1
குக்கரில் வறுத்த பாசி பருப்பு மஞ்சள் தூள் தண்ணீர் சேர்த்து வேக வைக்கவும்.
- 2
வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு சீரகம் வெங்காயம் தக்காளி உப்பு சாம்பார் தூள் சேர்த்து வதக்கி பின் வேக வைத்த பாசி பருப்பு ஊற்றி மல்லித்தழை சேர்த்து கலக்கவும்.
- 3
சுவையான பாசி பருப்பு தால் ரெடி.
Top Search in
Similar Recipes
-
பாசி பருப்பு முட்டை கறி
#lockdownகாய்கறி ஏதும் இல்லாத நிலையில் இந்த குழம்பு மிகவும் எளிமையாக செய்யலாம்.சைடு டிஷ் ஏதும் தேவைஇல்லை.எங்க வீட்ல அடிக்கடி இப்ப இந்த குழ்ம்பு தான்.சுவையானதும் சுலபமானதும்,,, Mammas Samayal -
-
பாசி பருப்பு சாம்பார் (Paasi paruppu samar recipe in tamil)
#goldenapron3#week20#அவசரத்தில் செய்யக்கூடிய சாம்பார் Narmatha Suresh -
பாசி பருப்பு சாம்பார்
#lockdown #bookவீட்டில் இருந்த பாசி பருப்பில் காய் சேர்க்காமல் செய்த சாம்பார்.இட்லி தோசை பொங்கல் சப்பாத்தி பூரி எல்லாவற்றிற்கும் இது சுவையான ஜோடி . Meena Ramesh -
பாசி பருப்பு தோசை (Moong dal dosa) (Paasi paruppu dosai recipe in tamil)
பாசி பருப்பு தோசை செய்வது மிகவும் சுலபம். புரத சத்து நிறைந்த பாசி பருப்பு வைத்து செய்யக்கூடிய சுவையான திடீர் தோசை.#breakfast Renukabala -
-
-
ஈஸி பாசிப் பருப்பு தால்(dal recipe in tamil)
#Meena Ramesh,*மீனா ரமேஷ் அவர்களது ரெசிபி.சத்தான பாசிப் பருப்பில் செய்து இருப்பதால், இதனை செய்யலாம் என்று செய்து பார்த்தேன்.மிகவும் சுவையாகவும், சுலபமாகவும், இருந்தது. Jegadhambal N -
-
பாசி பருப்பு உருண்டை (Paasi paruppu urundai recipe in tamil)
பச்சை பயறு பருப்பு தான் பாசி பருப்பு என்று அழைக்கப்படுகிறது. இது உடல் பருமனை குறைக்கவும், எடையை சீராக வைக்கவும் உதவும். இரும்பு சத்து அதிகமாக உள்ளது.#arusuvai 1#nutrient 3 Renukabala -
பாசி பருப்பு இட்லி (Moong dal idly)
இந்த இட்லி செய்வது மிகவும் சுலபம். சத்தானது. இட்லி மாவு இல்லை என்று கவலைப்பட தேவையில்லை. பாசி பருப்பை குறைந்த நேரம் ஊறவைத்து, அரைத்தவுடனே இட்லி ஊற்றலாம்.#breakfast Renukabala -
-
-
-
பாசிப்பருப்பு இட்லி சாம்பார் (moong dal sambar recipe in Tamil)
இட்லிக்கு இந்த சாம்பார் மிக அருமையாக இருக்கும்.. Muniswari G -
-
-
பாசி பருப்பு துவையல்
#momகுழந்தை பெற்ற பெண்களுக்கு தாய் பால் சுரபதற்கு நிறைய பத்திய உணவுகள் கொடுப்பார்கள். அதில் பூண்டு புளி குழம்பு,மிளகு குழம்பு ஒன்றாகும். அதற்கு பாசி பருப்பு துவையல் செய்து சாப்பிட குடுத்தால் நன்றாக தாய் பால் சுரக்கும். Subhashree Ramkumar -
பாசி பருப்பு கீரை கூட்டு (Paasi paruppu keerai koottu recipe in tamil)
#goldenapron3#week20 Sahana D -
பாசி பருப்பு வறுவல் (Paasiparuppu varuval recipe in tamil)
#photo பாசி பருப்பு வறுவல் சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவரும் விரும்பி உண்ண கூடியது மிகவும் எளிதில் செய்ய கூடியது.Durga
-
-
-
பருப்பு அரிசி சாதம் (Dal rice recipe in tamil)
சங்கராந்தி ஸ்பெஷல் அரிசி பருப்பு சாதம். பண்டை காலத்தில் போகிப்பண்டிகை இரவு இந்த சாதம் செய்து,முதலில் கொஞ்சம் சாதத்தை எடுத்து சங்கராந்திக்கு வைப்பார்கள். மறுநாள் காலை அந்த சாதத்தை ஊரில் உள்ள ஒருவர் வந்து வாங்கி செல்வார்கள்.#Jp Renukabala -
மசூர் பருப்பு, முட்டைக்கோஸ் (Masoor dal Cabbage sambar recipe in tamil)
மசூர் பருப்பு மிக விரைவில் வேகும் ஒரு பருப்பு. நல்ல சுவை உடையது. விருந்தினர் வரும் போது மிக விரைவாக சாம்பார் செய்யலாம்.#Jan1 Renukabala -
பருப்பு அரிசி சாதம் (Chenna dal rice recipe in tamil)
பண்டைய காலத்தில் சங்கராந்தி அன்று அதாவது போகிப் பண்டிகை அன்று இரவு இந்த அரிசி பருப்பு சாதம் கண்டிப்பாக செய்வார்கள். கொஞ்சம் எடுத்து ஒரு கப்பில் முதலில் மாற்றி வைப்பார்கள்.பின்னர் தான் அனைவரும் சாப்பிடுவார்கள். காலையில் அந்த சாதத்தை வாங்கி செல்ல வருவோருக்கு கொடுப்பார்கள். இது பண்டைய கிராமங்களில் இருந்த பழக்கம்.#Pongal2022 Renukabala
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15669142
கமெண்ட் (4)