குலோப் ஜாமுன்(gulab jamun recipe in tamil)

Soundari Rathinavel
Soundari Rathinavel @soundari

#Deepavali recipes #Cf2

குலோப் ஜாமுன்(gulab jamun recipe in tamil)

#Deepavali recipes #Cf2

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. 1 பாக்கெட்Naga குலோப் ஜாமுன் மிக்ஸ்
  2. 2 ஸ்பூன் மைதா மாவு
  3. 3 ஸ்பூன் நெய்
  4. பொரிப்பதற்கு தேவையான ஆயில்
  5. 250கிராம் சர்க்கரை
  6. 1 ஸ்பூன் ஏலக்காய்த்தூள்

சமையல் குறிப்புகள்

  1. 1

    ஒரு பாத்திரத்தில் 2 ஸ்பூன் மைதா மாவு,குலோப் ஜாமுன் மிக்ஸ்,3 ஸ்பூன் நெய், சேர்த்து விரல்களால் கலந்து விடவும். தேவையான நீர் விட்டு மென்மையாக பிசைந்து 10 நிமிடம் மூடி வைக்கவும்.

  2. 2

    மாவை எடுத்து உருண்டையாக உருட்டி வைக்கவும். உள்ளங்கையில் வைத்து மென்மையாக உருட்டி விடவும்.அடுப்பில் தேவையான ஆயில் விட்டு காய்ந்ததும் சிம்மில் வைத்து போட்டு பொரித்து எடுக்கவும்.

  3. 3

    ஒரு பாத்திரத்தில் 2 கப் சர்க்கரை சேர்த்து 2 டம்ளர் தண்ணீர் விட்டு கலந்து விட்டு கரையவிட்டு கொதிக்க விடவும்.நன்கு கொதித்து பிசுக்கு பதம் வந்ததும் அடுப்பை அணைத்து விடவும். ஏலக்காய்த் தூள் தூவி கலந்து விடவும்.பொரித்த குலோப் ஜாமுன் ஐ அதில் போட்டு 10 நிமிடம் ஊறவைக்கவும் சுவையான குலாப் ஜாமூன் தயார். இனிய தீபாவளி வாழ்த்துக்கள்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Soundari Rathinavel
அன்று

Similar Recipes