சாக்லேட் மைசூர் பாக் (Chocolate mysorepak recipe in tamil)

Renukabala @renubala123
சமையல் குறிப்புகள்
- 1
கடலை மாவு, கோகோ பவுடரை சலித்து வைத்துக்கொள்ளவும். நெய்,சர்க்கரை எடுத்து தயாராக வைக்கவும்.
- 2
கடலை மாவு, கோகோ பவுடரை ஒரு கப் நெய் சேர்த்து கட்டி இல்லாமல் கலந்து வைத்துக் கொள்ளவும்.
- 3
ஒரு நான்ஸ்டிக் பாத்திரத்தை ஸ்டவ்வில் வைத்து சர்க்கரை, அரை கப் தண்ணீர் சேர்த்து நன்கு நுரைத்து வரும் வரை கலந்து விடவும்.
- 4
பின்னர் கடலை மாவு,நெய் சேர்த்து கலந்து வைத்துள்ள கலவையை கொதிக்கும் சர்க்கரைப்பாகில் சேர்த்து கை விடாது கலக்கவும்.
- 5
நுரை வரும்போது நெய் சேர்த்து நன்கு கலந்து விடவும்.
- 6
நன்கு சுருண்டு,ஓரம் விட்டு வரும் போது இறக்கி,ஒரு நெய் தடவிய தட்டில் சேர்க்கவும்.துண்டுகள் போடவும்.
- 7
தயார் செய்தது சாக்ல்ட் மைசூர் பாக்கை எடுத்து ஒரு தட்டில் வைக்கவும்.
- 8
இப்போது மிக மிக சுவையான சாக்லேட் மைசூர் பாக் சுவைக்கத்தயார்.
ரியாக்ட்ஷன்ஸ்
எழுதியவர்
Similar Recipes

சாக்லேட் மைசூர்பாக்(chocolate mysorepak recipe in tamil)
#ATW2 #thechefstory


சாக்லேட் மைசூர் பாக்(chocolate mysore pak recipe in tamil)
பாகு பதம் தேவையில்லை.மிகவும் சுவையாக இருக்கும். Rich taste கொடுக்கும்.


நெய் மைசூர் பாக்(Ghee mysorepak recipe in tamil)
#CF2


சாக்லேட் மைசூர் பாக் (Chocolate mysore pak recipe in tamil)
#kids2


கேரட் மைசூர் பாக் (Carrot Mysore pak recipe in tamil)
#CF2


மைசூர் பாக்
மைசூரு பாக்கா என்பது பேச்சு வழக்காகி மைசூர் பாக் என்றழைக்கப்படுகிறது.(பாக்கா என்பது இனிப்பு பாகு),தென்னிந்தியாவில் பிரபலமான இனிப்பு வகை.கர்நாடக மாநிலம் மைசூரிலிருந்து தோன்றியது.இந்த இனிப்பு கடலை மாவு,சர்க்கரை,நெய் சேர்த்து செய்யப்படுகிறது.பண்டிகை காலங்களிலும்,விழாக்களிலும் பரிமாறி இதன் சுவையை உண்டு மகிழலாம்.


* யம்மி மைசூர் பாக்*(mysorepak recipe in tamil)
மைசூர் பாக் என்றால் அனைவருக்கும் மிகவும் பிடிக்கும்.இந்த மைசூர் பாக்கில் பாதி நெய், பாதி சமையல் எண்ணெய் சேர்த்து செய்தேன்.மிகவும் நன்றாக வந்தது.15 வில்லைகளுக்கு மேல் வந்தது.


பூஸ்ட் மைசூர் பாக் (Boost mysorepak recipe in tamil)


நெய் மைசூர் பாக்(Ghee mysorepak recipe in tamil)
#CF2 week2பார்த்த உடன் சுவைக்க நினைக்கும் நெய் மைசூர் பாக்


மைசூர் பாகு(mysore pak recipe in tamil)
#CF2


நெய் மைசூர் பாக்(Ghee mysorepak recipe in tamil)
#CF8


மைசூர் பாக்
மைசூர் பாக்கு ஒரு தென்னிந்திய ரெசிபி.இது 15 நிமிடங்களில் செய்யப்படலாம்.இது OPOS நெறிமுறை#besan


கேரட் மைசூர் பாக் (Carrot Mysore pak recipe in tamil)
#CF2


மைசூர் பாக் (Mysore pak recipe in tamil)
#deepavali#kids2


காபி மைசூர் பாக் (இன்ஸ்டன்ட் காஃபி பவுடர்)(coffee mysorepak recipe in tamil)
#cf8 ரேணுகா பாலா சிஸ்டருக்கு நன்றி.மிகவும் சுவையாக இருந்தது லேசான கசப்பு மற்றும் நல்ல இனிப்பு சுவையுடன் வித்தியாசமான ரெசிபி இது


நெய் மைசூர் பாக்
#diwaliமைசூர் பாகம் ஒரு மெல்லும் - உங்கள் வாயில் இந்திய இனிப்பு. திருவிழாக்களில் குறிப்பாக தீபாவளி போது, நீங்கள் உண்மையில் ஒரு நிறுத்த முடியாது என மக்கள் இந்த சுவையாக உள்ள ஈடுபாடு. தயாரித்தல் முறையானது மிகவும் எளிமையானது மற்றும் 4 உட்கொள்களை மட்டுமே பயன்படுத்துகிறது, ஆனால் எந்தவொரு படிவமும் தாமதமாகவோ அல்லது தாழ்ந்ததாகவோ இருக்கும் போது அது இறுதி தயாரிப்பு அழிக்கப்படும். எனவே, அது சரியானதுதான் என்று நினைக்கிறீர்களா? இந்த செய்முறையை நீங்கள் முயற்சி செய்தால் உங்கள் சமையல்காரர்களை என்னுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்!சந்தோஷமாக சமையல்!


நெய் மைஸ் சூர் பாக்கு(ghee mysorepak recipe in tamil)
#cf2


சாக்லேட் கேக் (Chocolate cake recipe in tamil)
#bake


மைசூர் பாக் (Mysore pak recipe in tamil)
#goldenapron3#week18#nutrient3


😋😋மைசூர் பாக்😋😋😋
#CF2இனிப்பு பண்டங்கள் என்றாலே அனைவருக்கும் நாவிலே எச்சில் ஊற ஆரம்பித்துவிடும்.அதிலும் மைசூர் பாகு என்றால் அடடே. இந்த மைசூர் பாகு கர்நாடகாவில் உள்ள மைசூரை மன்னர்கள் ஆண்ட காலத்தில் அரசரின் சமையல் காரர் செய்த ஒரு இனிப்பு பண்டம்.பின்னாளில் இது நாடு முழுவதும் பரவி இன்று உலகம் முழுவதும் தயாரித்து ருசிக்கிறார்கள். இன்று எத்தனையோ இனிப்பு வகைகள் வந்தாலும் இதன் சுவைக்கு ஈடாகுமா? என்ன


இத்தாலிய சாக்லேட் பானம் (Italian hot chocolate recipe in tamil)
#GA4இத்தாலி நாட்டில் சுடச்சுட சாக்லேட்டில் பானம் செய்து தருவார்கள். இது மிகுந்த சுவையாக இருக்கும். இதனை நமது இல்லத்தில் எளிமையான முறையில் செய்யலாம் ..


நெய் மைசூர் பாக் (Ghee Mysore Pak recipe in tamil)
#newyeartamil


பீட்ரூட் மைசூர் பாக் (Beetroot Mysore Pak recipe in tamil)
குக்பேட் பயணத்தில் எனது 1000மாவது பதிவாக பீட்ரூட் மைசூர் பாக் ஸ்வீட் செய்து பதிவு செய்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.


நெய் மைசூர் பாக் (Nei mysore pak recipe in tamil)
அனைவருக்கும் இனிய தீப ஒளி திருநாள் நல்வாழ்த்துக்கள் 🙏. இந்த இனிமையான நாளில் அனைவருக்கும் பிடித்த ஒன்று இனிப்பு வகைகள். அதிலும் வீட்டில் செய்யும் இனிப்பு வகைகளுக்கு நிகர் இல்லை. அதில் வீட்டு பெண்மணிகளை அடித்து கொள்ள ஆள் இல்லை. வித விதமாக செய்து அசத்துவார்கள். லட்டு, ஜிலேபி, அல்வா, இன்னும் நிறைய.... அதில் ஒன்று மைசூர் பாக். அதன் செய்முறையை இங்கு காணலாம். #deepavali


ஃபிங்கர் மைசூர் பாக் (Finger Mysore pak recipe in tamil)
#DEமைசூர் பாக் பெரியதாக இருக்கும் என்று பலர் சாப்பிடுவதில்லை.எனவே நான் விரல் போல் சிறிய துண்டுகளாக நறுக்கி ஃபிங்கர் மைசூர் பாக் என இந்த தீபாவளிக்கு அனைவருக்கும் கொடுத்துள்ளேன்.


சாக்லேட் ப்பிரவ்னி (Chocolate brownie recipe in tamil)
#GA4 #Week16 #Fudge


ஹார்லிக்ஸ் மைசூர் பாக் (Horlicks Mysore pak recipe in tamil)
#SAமைசூர் பாக் நிறைய விதத்தில் செய்துள்ளேன். சரஸ்வதி பூஜைக்கு வித்யாசமாக ஹார்லிக்ஸ் மைசூர் முயற்சித்தேன். மிகவும் அருமையான சுவையில் இருந்தது.


சாக்லேட் கேக் (Chocolate cake recipe in tamil)
#bake


மில்க் சாக்லேட் (Milk chocolate Recipe in Tamil)
#nutrient2


💯 சதவிகிதம் மிருதுவான மைசூர் பாக்(soft mysorepak recipe in tamil)
#m2021 என் மகளுக்கு மிகவும் பிடித்த இனிப்பு மற்றும் என் கணவரிடம் பாராட்டு பெற்ற ரெசிபி, வாயில் வைத்த உடன் கரையக்கூடிய 💯 சதவிகிதம் மிருதுவான மைசூர் பாக்.

More Recommended Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15670665
கமெண்ட் (10)