முட்டை ஊத்தப்பம்(egg uthappam recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
தோசை தவாவை அடுப்பில் வைத்து நன்கு காய்ந்ததும் மாவை எடுத்து மொத்தமாக ஊத்தப்பம் அளவில் ஊற்றவும்
- 2
இப்போது முட்டையை உடைத்து நடுவில் ஊற்றவும்
- 3
தோசை கரண்டியை வைத்து அனைத்து இடங்களிலும் பரவும்படி முட்டையை மெதுவாக செய்யவும். சுற்றிலும் நல்லெண்ணெய் விட்டு இரண்டு நிமிடங்கள் மிதமான தீயில் வைத்து பிறகு திருப்பி போடவும்
- 4
மீண்டும் ஒரு நிமிடம் வைத்திருந்து அடுப்பை அணைத்து ப்ளேட்டில் மாற்றவும். இட்லி பொடி அல்லது தேங்காய் சட்னி வைத்து சூடாக சாப்பிடவும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
முட்டை தோசை ❤️(egg dosai recipe in tamil)
#CF1முட்டை மிகவும் சத்து நிறைந்த உணவு. குழந்தைகளுக்கு வேகவைத்து சாப்பிட பிடிக்கவில்லை என்றால் முட்டை தோசை செய்து கொடுக்கலாம்... RASHMA SALMAN -
-
-
-
சுவையான சத்தான பல தானிய ஊத்தப்பம்(dhaniya uthappam recipe in tamil)
#CF1எல்லாரும் விரும்பும் உணவு, காலை, மதியம், மாலை, எப்பொழுது வேண்டுமானாலும் சாப்பிடலாம். “உணவே மருந்து” எனவே நல்ல நலம்தரும் உணவு பொருட்களை சேர்த்து நல்ல முறையில் சமையல் செய்ய வேண்டும். பூச்சி மருந்து உபயோகிக்காமல் வளர்த்த காய் கறிகளை உணவில் சேர்ப்பது மஞ்சள், பெருங்காயம் கேடு விளைவிக்கும் வைரஸ், microorganisms, pathogens எல்லாவற்றையும் கொல்லும். மஞ்சள், இஞ்சி, தக்காளி, புற்று நோய் தடுக்கும் செர்ரி தக்காளி, குடை மிளகாய். பார்சலி , கறிவேப்பிலை –என் தோட்டத்தில் பூச்சி மருந்து உபயோகிக்காமல் வளர்த்தவை வரகு அரிசி ஒரு சிறந்த சிறு தானியம் எளிய முறையில் பண்ணிய சுவையான. சத்து நிறைந்த ஊத்தப்பம் Lakshmi Sridharan Ph D -
-
-
நாட்டுக்கோழி முட்டை கரு ஃப்ரை(country chicken egg yolk fry recipe in tamil)
நாங்கள் வெடக்கோழியாக கடையில் வாங்கினோம். அதன் வயிற்றுக்குள் கொஞ்சம் முட்டைகள் இருந்தன. இது மிகவும் சத்தானது ஆகையால் நாங்கள் ஃப்ரை செய்தோம் சுவையாக இருந்தது.Sherffin
-
போச்டு எக் (Poached egg recipe in tamil)
#worldeggchallenge மிகவும் எளிமையான ஒரு ரெசிபி விரைவில் செய்து விடலாம். குழந்தைகளுக்கு இந்த முறையில் செய்து கொடுக்கலாம். எளிதில் ஜீரணமாகும். Laxmi Kailash -
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15676348
கமெண்ட்