பிரட் குலாப் ஜாம்(bread gulab jamun recipe in tamil)

Christina
Christina @1003_cook
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

30நிமிடம்
4பேர்
  1. 1பாக்கெட் பிரட்
  2. 2 டேபிள் ஸ்பூன் பால் பவுடர்
  3. 1 டீஸ்பூன் பேக்கிங் பவுடர்
  4. 500 கிராம் சர்க்கரை
  5. 500 மில்லி லிட்டர் தண்ணீர்
  6. 2 ஏலக்காய்

சமையல் குறிப்புகள்

30நிமிடம்
  1. 1

    பிரட்டை தூளாக இடித்து அதில் சிறிது பாலை கலந்து நன்கு பிசைந்து எடுத்துக்கொள்ள வேண்டும்

  2. 2

    பிறகு அதே சிறு சிறு உருண்டையாக உருட்டி எண்ணெயில் பொரித்து எடுத்துக் கொள்ள வேண்டும்

  3. 3

    500 கிராம் சர்க்கரையும் 500 மில்லி லிட்டர் கலந்துபிசுபிசுவென காய்ச்சி எடுத்துக்கொள்ள வேண்டும்

  4. 4

    காய்ச்சிய சர்க்கரையில் சிறிது ஏலக்காய் பொடியை தூவி பொறித்து வைத்த பிரெட் குலாப்ஜாமுன் களை அதில் சேர்த்து பரிமாற வேண்டும்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

எழுதியவர்

Christina
Christina @1003_cook
அன்று

Similar Recipes