பனீர் தேங்காய் லட்டு(Paneer coconut laddu recipe in tamil)

Jassi Aarif
Jassi Aarif @cook_1657
Chennai

#CF2 week 2 Sister Renuka bala வின் பிங்க் லட்டு ரெசிபியை செய்து பார்த்தேன்.. மிகவும் வித்தியாசமான சுவையில் செய்வதற்கும் சுலபமாக இருந்தது .நன்றி sister Renuka Bala 😊

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

20 நிமிடம்
3 பரிமாறுவது
  1. 1 கப் சிரட்டட் பனீர்
  2. 4 ஸ்பூன் தேங்காய் துருவல்
  3. சர்க்கரை தேவைக்கு ஏற்ப
  4. 2 ஸ்பூன் நெய்
  5. ஸ்ட்ராபெரி சிரப் விருப்பதிர்க்கு ஏற்ப

சமையல் குறிப்புகள்

20 நிமிடம்
  1. 1

    கடாயில் துருவிய பனீர் தேங்காய் துருவல் சர்க்கரை சேர்த்து சிறிது நேரம் வதக்கவும்.

  2. 2

    நெய் சேர்த்து கிளறவும். 🍓 சிரப் சேர்த்து நன்றாக கிளறி அடுப்பை அணைக்கவும்.

  3. 3

    ஆறவிடவும்..(தேவைபட்டால் மிக்சியில் ஒரு சுற்று சுற்றி கொள்ளவும்). பிடித்த வடிவத்தில் செய்து பரிமாறவும்...

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Jassi Aarif
Jassi Aarif @cook_1657
அன்று
Chennai

கமெண்ட் (4)

Renukabala
Renukabala @renubala123
Wow fantastic.Thanks for making and sharing pink laddu👌👏👍😍

Similar Recipes