கார்லிக் சாஸ் (Homemade garlic sauce recipe in Tamil)

Mishal Ladis @cook_25648483
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு ப்ளென்டர் ஜாரில் நறுக்கிய பூண்டு, எலுமிச்சை சாறு, உப்பு சேர்த்து அரைக்கவும்
- 2
பின் முட்டை வெள்ளை கரு, ஆலிவ் எண்ணெய் சிறிது சேர்த்து அரைக்கவும்
- 3
இப்படி நன்கு அரைத்த பின் நமக்கு தேவையான கெட்டியான சாஸ் பதம் வந்த பின் கை படாமல் ஒரு ஏர் டைட் பாத்திரத்தில் மாற்றி தேவையான போது உபயோகிக்கலாம்
- 4
இந்த கார்லிக் சாஸ் சப்பாத்தி, சான்விச்களுடன் சாப்பிட சுவையாக இருக்கும்
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes
-
-
-
-
-
-
Macaroons (தூத்துக்குடி special) (Macaroons recipe in tamil)
குறைந்த நேரத்தில் சமைக்கக் கூடிய பலகாரம் தூத்துக்குடி மக்களின் விருப்பமான இனிப்பு குழந்தைகளுக்கு பிடிக்கும்#kids2#desertanddrinks#deepavali Sarvesh Sakashra -
-
-
-
-
ஹம்முஸ் (Hummus recipe in tamil)
ஹம்முஸ் என்பது வெள்ளை கொண்டைக்கடலையை வைத்து செய்யக்கூடிய ஒரு ஸ்பிரெட் அல்லது டிப். அரபு நாடுகளில் இந்த டிப் மிகவும் பிரபலியமானது. கபூஸ் என்னும் ஒரு ரொட்டிக்கு சேர்த்து சுவைப்பார்கள்.#GA4 #Week8 #Dip Renukabala -
தக்காளி சாஸ் (Thakkaali sauce recipe in tamil)
#homeகுழந்தைகள் விரும்பி சாப்பிடும் எந்த ஸ்னாக்ஸ்க்கும் மற்றும் சில நேரங்களில் தோசை சப்பாத்திக்கு கூட ஜாம் போன்ற ஏற்ற சைடீஷ் ஆக சாப்பிட கூடிய சுவையான தக்காளி சாஸ் வீட்டிலேயே செய்யலாம் (டொமோட்டோ கெச்செப்). Hemakathir@Iniyaa's Kitchen -
-
Home Made Chilli Garlic Sauce (Home Made Chilli Garlic Sauce recipe in tamil)
#GA4 #sauce BhuviKannan @ BK Vlogs -
-
ஹார்ட் ஷேப்டு மக்ரூன்ஸ் (Heart shape macaroons recipe in tamil)
#heart மிகவும் சுலபமாக செய்து விடலாம்.. சுவையும் அருமையாக இருக்கும்.. Muniswari G -
-
-
பிஸ்சா சாஸ் (pizza sauce)
#nutrient2 #goldenapron3(தக்காளி வைட்டமின் C, வெங்காயம் வைட்டமின் B & C) Soulful recipes (Shamini Arun) -
ரெட் சாஸ் ஸ்பகட்டி(red sauce spaghetti recipe in tamil)
#npd4ஸ்பகத்தி நூடுல்ஸ் கோதுமை மாவால் செய்யப்பட்டது. ஆகவே உடல்நலத்திற்கு அதிக தீங்கு கிடையாது. Asma Parveen -
தக்காளி சாஸ் (Thakkaali sauce recipe in tamil)
தக்காளியில் இரும்பு சத்து அதிகம் அதிகமாக உள்ளது. தக்காளி தினமும் சாப்பிடுவதால் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். இதிலுள்ள இரும்பு சத்து நேரடியாக உடம்பில் கலக்கும்.#nutrient3 Renukabala -
-
-
பீட்சா சாஸ் (Pizza sauce recipe in tamil)
#GA4 #week 22 பீட்சா அனைவருக்கும் பிடிக்கும்.அதற்கு இந்த பீட்சா சாஸ்தான் காரணம்.இந்த சாஸ் நாம் வீட்டில் மிக எளிதாக செய்து விடலாம். இதை நம் 2,3 வாரம் ஃப்ரிட்ஜ் வைத்து பயன் படுத்தலாம். Gayathri Vijay Anand -
ஷீட்டாக்கி மஷ்ரூம் பாஸ்டா சாஸ்(mushroom pasta sauce recipe in tamil)
#npd3மஷ்ரூம்The mystery box challengeஷீட்டாக்கி மஷ்ரூம் -இதய ஆரோக்கியத்தை பராமரிக்கவும் .உடலின் நோயெதிர்ப்பு அமைப்பு வலுக்கிறது .புற்றுநோய் தடுக்கும் .உடல் பருமன் தடுக்கும் .மூளை ஆரோக்கியத்தை பராமரிக்கவும் பயன்படுகிறது. Haseena Ackiyl -
கார்லிக் பனீர்(garlic paneer recipe in tamil)
கார்லிக் பனீர் சூப்பரான ஸ்டார்ட்டர். செய்வது மிகவும் சுலபம். எங்கள் வீட்டில் அனைவருக்கும் மிகவும் பிடிக்கும். punitha ravikumar -
-
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15685280
கமெண்ட் (3)