இனிப்பு அப்பம்(sweet appam recipe in tamil)

prabhavathi- vidhula
prabhavathi- vidhula @vidhula4

இனிப்பு அப்பம்(sweet appam recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

1/2 மணி நேரம்
5 பேர்
  1. 1/2 கப் மைதா
  2. 1/2 கப் கோதுமை
  3. 1/2 கப் சர்க்கரை
  4. 1/2 கப் ரவை
  5. ஒரு சிட்டிகைஉப்பு
  6. தேவையான அளவுதண்ணீர்
  7. ஒரு சிட்டிகைஅப்பம் சோடா

சமையல் குறிப்புகள்

1/2 மணி நேரம்
  1. 1

    அரைக் கப் கோதுமை மாவு அரை கப் மைதா மாவு அரை கப் சர்க்கரை அரை கப் ரவை சிறிதளவு உப்பு இவை அனைத்தையும் தேவையான தண்ணீர் விட்டு தோசை மாவு பதத்திற்கு கரைத்துக் கொள்ளவும்.

  2. 2

    பின்பு அரை மணி நேரம் ஊறவிடவும்.

  3. 3

    ரவை நன்கு ஊறிய பின்பு ஒரு சிட்டிகை அளவு ஆப்பசோடா சேர்ந்து கலக்கவும். எண்ணெய் லேசாக காய்ந்தவுடன் ஒரு குழிக் கரண்டியில் மாவை எடுத்து ஊற்றவும்.

  4. 4

    அப்பம் தானாகவே உப்பி மேலே எழும்பி வரும். அதன் பிறகு மெதுவாக திருப்பி போட்டு பொன்னிறமாக வந்தவுடன் எடுக்கவும். சுவையான அப்பம் தயார்.

  5. 5

    குறிப்பு: அனலை சிம்மில் வைக்கவும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
prabhavathi- vidhula
அன்று

Similar Recipes