கசகசா சோமாஸ்(khasakhasa somas reipe in tamil)

#CF2 மொரு மொரு என்று கசகச சோமாஸ் ரெடி நீங்களும் கசகசா வைத்து இந்த மாதிரி செய்து பாருங்கள் குழந்தைகளுக்கு பிடிக்கும்.
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு பாத்திரத்தில் மைதா மாவு, ரவை, சக்கரை சேர்த்து கலந்து கொள்ளவும். பிறகு இந்த மாவில் சிறிது சிறிதாக தண்ணீர் சேர்த்து நன்கு பிசையவும். மாவு நன்கு பிசைந்த பின்பு மாவில் எண்ணெய் தடவி 1/2 மணி நேரம் மூடிவைக்கவும்.
- 2
அடுத்தது ஒரு கடாயில் கசகசா சேர்த்து வாசனை வரும் வரை வதக்கவும். பிறகு தட்டில் சேர்த்து ஆற வைக்கவும். அதே கடாயில் தேங்காய் துருவல் சேர்த்து வறுத்துக் கொள்ளவும். ஆறிய பிறகு மிக்ஸியில் சேர்த்து கொரகொரப்பாக அரைத்து கொள்ளவும். இதில் ஏலக்காய்த்தூள், சர்க்கரை சேர்த்து கலந்து கொள்ளவும்.
- 3
சோமாஸ் செய்வதற்கு பிசைந்து வைத்த மாவில் இருந்து சிறு சிறு உருண்டைகளாக பிரித்து கொள்ளவும். இந்து மைதா மாவை எடுத்து உருண்டையாக உருட்டி பின் வட்டமாக திரட்டி பின்னர் பூரணத்தை வைத்து மாவை பாதியாக மடித்து ஓரங்களை நன்கு தண்ணீர் தொட்டு அழுத்தி விட வேண்டும்.
- 4
கடாயில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடாக்கி செய்து வைத்த கசகசா சோமாஸ் மிதமான சூட்டில் பொன்னிறமாகும் வரை பொரித்தெடுக்கவும்.
- 5
சுவையான கசகசா சோமாஸ் தயார்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Top Search in
எழுதியவர்
Similar Recipes
-
சோமாஸ்(somas recipe in tamil)
#CF2எங்கள் வீட்டு தீபாவளி ஸ்பெஷல் இனிப்பான சோமாஸ் Sasipriya ragounadin -
-
-
-
ஆப்பிள் சோமாஸ் (Apple Somas recipe in tamil)
ஆப்பிள் வைத்து நிறைய இனிப்புகள் செய்யலாம். நான் இங்கு ஆப்பிளுடன் நாட்டுச்சர்க்கரை சேர்த்து சோமாஸ் செய்துள்ளேன். மிகவும் சுவையாக இருந்தது. அனைவரும் செய்து சுவைக்கவேஇங்கு பதிவிட்டுள்ளேன்.#CookpadTurns4 Renukabala -
-
இனிப்பு சோமாஸ் (Inippu somas recipe in tamil)
#deepfry.. எனக்கு பிடித்தமான இனிப்பு சோமாஸ் செய்முறையை உங்களிடம் பகிர்கிறேன்.. Nalini Shankar -
-
கிரிஸ்பி பொட்டேட்டோ ஃபிங்கர்ஸ்
#deepfry குழந்தைகளுக்கு ரொம்ப பிடிக்கும் இந்த மாதிரி செஞ்சு கொடுங்க சத்யாகுமார் -
பொட்டுக்கடலை பேடா (Pottukadalai peda recipe in tamil)
#arusuvai1.#குழந்தைகளுக்கு ரொம்ப பிடிக்கும் செய்து பாருங்கள். Narmatha Suresh -
மோத்தி சூர் லட்டு(mothichoor laddu recipe in tamil)
#npd1 விநாயகர் சதுர்த்திக்காக செய்த இனிப்பு வகை மிகவும் அருமையாக இருக்கும் நீங்களும் முயற்சி செய்து பாருங்கள்.. Muniswari G -
பூசணிக்காய் பஜ்ஜி (Poosanikkaai bajji recipe in tamil)
#deepfryஎங்கள் வீட்டில் எல்லாருக்கும் இந்த பஜ்ஜி பிடிக்கும். நீங்களும் செய்து பாருங்கள். Sahana D -
மில்க் மைசூர்பா (milk Mysore pak recipe in tamil)
இது மிருதுவாகவும் மிகவும் சுவையாகவும் அருமையாக இருக்கும் நீங்களும் முயற்சி செய்து பாருங்கள் Muniswari G -
டோக்லா (Dhokla recipe in tamil)
#goldenapron3#week18#குஜராத் ஸ்பெஷல் ரெசிபி. நீங்களும் செய்து பாருங்கள். Narmatha Suresh -
தேங்காய் இனிப்பு பூரண கொழுக்கட்டை(poorana kolukattai recipe in tamil)
#npd1 - விநாயகர் சதுர்த்தியில் பல வகையான கொழுக்கட்டைகள் செய்து வழிபாடுவது வழக்கம்.. தேங்காய் மட்டும் வைத்து செய்யும் சுவை மிக்க இனிப்பு பூரணகொழுக்கட்டை செய்முறை.. Nalini Shankar -
-
பருப்பு போளி(paruppu poli recipe in tamil)
என் குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமான சிற்றுண்டிகளில் ஒன்று இந்த பருப்பு போளி.இதை பள்ளி முடிந்து வரும் குழந்தைகளுக்கு மாலை நேரத்தில் செய்து கொடுத்தால் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள்.#WDY kavi murali -
-
-
பருப்பு போளி
#அம்மாஎங்க அம்மாவுக்கு பருப்பு போளி ரொம்ப பிடிக்கும். அன்னையர் தின விழா சார்பாக எங்க அம்மாவுக்காக இந்த போளி. நீங்களும் செய்து பாருங்கள். Sahana D -
-
தேங்காய் சாதம் (Thenkaai satham recipe in tamil)
#goldenapron3#week19#இந்த மாதிரி தேங்காய் சாதம் செய்து பாருங்கள். நன்றாக இருக்கும். Narmatha Suresh -
ஆப்பிள் பராத்தா(apple paratha recipe in tamil)
#makeitfruity ஆப்பிள் சாப்பிடாத குழந்தைகளுக்கு இந்த மாதிரி கார சப்பாத்தி செய்து கொடுத்தால் மிகவும் பிடிக்கும்... Anus Cooking -
பீட்ரூட் மித்தாய் ரோல்ஸ் (Beetroot mithaai roll recipe in tamil
#coconut#GA4 week 5.பீட்ரூட் உடம்பிற்கு மிகவும் நல்லது.குழந்தைகளுக்கு பிடிக்காது இந்த மாதிரி ஸ்வீட்டா செய்து கொடுக்கலாம்.டேஸ்டா இருக்கு. Jassi Aarif -
-
பொட்டுக்கடலை உருண்டை (Pottukadalai urundai recipe in tamil)
#arusuvai1பொட்டுக்கடலையை நிறைய நன்மைகள் உண்டு.பெரும்பாலும் நாம் சட்னியில் மட்டுமே பொட்டுக்கடலையை சேர்ப்போம்.இந்த மாதிரி செய்து கொடுத்தால் குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். Nithyakalyani Sahayaraj -
-
-
ரவை குலாப் ஜாமுன்(rava gulab jamun recipe in tamil)
#ed2 கடையில் விற்கும் ரெடிமேட் குலாப்ஜாமூன் மிக்ஸ் வாங்காமல் ரவையை வைத்து வீட்டிலேயே குலாப்ஜாமுன் செய்யலாம்.manu
-
கமெண்ட் (2)