எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

½ மணி நேரம்
3 பேர்
  1. ½ கப் கடலைமாவு
  2. ¼ டீஸ்பூன் மஞ்சள் தூள்
  3. ½ டீஸ்பூன் மிளகாய்த்தூள்
  4. ¼ டீஸ்பூன் பெருங்காயம் பொடி
  5. 1/4டீ ஸ்பூன் சோடா
  6. ½ டீஸ்பூன் கரம் மசாலா
  7. ½ டீஸ்பூன் இஞ்சி பூண்டு பேஸ்ட்
  8. ¼ டீஸ்பூன் ஜீரகம் பொடி
  9. ½ டீஸ்பூன் உப்பு
  10. 2 வெங்காயம்

சமையல் குறிப்புகள்

½ மணி நேரம்
  1. 1

    வெங்காயத்தை நறுக்கி கொள்ளவும்

  2. 2

    வெங்காயம் தவிர மற்ற எல்லா பொருட்களையும் சேர்த்து கலக்கவும்

  3. 3

    வெங்காயத்தை பஜ்ஜி மாவில் டிப் (dip) செய்து அதை எண்ணெயில் வறுக்கவும்

  4. 4

    சூடாக பரிமாறுங்கள்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Azmathunnisa Y
Azmathunnisa Y @Azmathunnisa
அன்று
Just a 19 year old who knows cooking
மேலும் படிக்க

Similar Recipes