குடைமிளகாய் பஜ்ஜி(capsicum bajji recipe in tamil)

Nalini Shankar @Nalini_cuisine
#CF3
வித்தியாசமான சுவையில் குடைமிளகாய் பஜ்ஜி..
சமையல் குறிப்புகள்
- 1
குடைமிளகாயை நீட்டாமாக வெட்டி வைத்துக்கவும்
- 2
ஒரு பவுலில் மாவு, பச்சைமிளகாய், இஞ்சி பூண்டு விழுது, மிளகாய்த்தூள் உப்பு சேர்த்து கொஞ்சமாக தண்ணி சேர்த்து மாவு கரைத்து வைத்துக்கவும்
- 3
ஸ்டவ்வில் கடாய் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் மிளகாயை மாவில் முக்கி எண்ணையில் போட்டு பொரித்தெடுக்கவும்.
- 4
சுவைமிக்க குடைமிளகாய் பஜ்ஜி சுவக்க தயார்.. ஸ்டப்ப்ட் குடைமிளகாய் பஜ்ஜி செய்வார்கள்.. ஆனால் நான் இங்கு நீட்டாமாக வெட்டி வாழைக்காய் பஜ்ஜி செய்வது போல் செய்திருக்கிறேன்... சீக்கிரத்தில் செய்ய கூடிய அருமையான சுவையுடன் கூடிய பஜ்ஜி... தேங்காய் பஜ்ஜியுடன் சாப்பிடலாம்... அப்படியே சாப்பிட்டாலும் நல்லாத்தான் இருக்கும்...
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes
-
-
-
குடைமிளகாய் சட்னி(capsicum chutney recipe in tamil)
#wdy ஒரே ஒரு குடைமிளகாய் இருந்தா போதும் இந்த வித்தியாசமான, எளிமையான சட்னி செஞ்சு இட்லிக்கு தோசைக்கு தொட்டுக்கலாம் Tamilmozhiyaal -
-
வெற்றிலை பஜ்ஜி (beetal leaf bajji recipe in tamil)
வெற்றிலையில் நிறைய சத்துக்கள் உள்ளது. எனவே பஜ்ஜி செய்து பார்த்தேன்.மிகவும் சுவையாக இருந்தது.#CF3 Renukabala -
-
-
பேபி கார்ன் பஜ்ஜி(babycorn bajji recipe in tamil)
#SS - பஜ்ஜிசுவையுடன் கூடிய பேபி கார்ன் பஜ்ஜி செய்முறை.. Nalini Shankar -
புடலங்காய் பஜ்ஜி (Pudalankaai bajji recipe in tamil)
#arusuvai5வழக்கமான வாழைக்காய் பஜ்ஜி, வெங்காய பஜ்ஜி செய்வதற்கு வித்தியாசமான புடலங்காய் பஜ்ஜி செய்தேன். சுவை அபாரம். மேல்புறம் மிருதுவாகவும், உள்புறம் மொறு மொறுப்பாகவும் இருந்தது. வித்தியாசமான வாசத்துடன் அலாதியான சுவையாக இருந்தது. நீங்களும் ஒரு முறை முயற்சித்து பாருங்கள். வளையம் வளையமாக இருப்பதால் குழந்தைகள் சாஸுடன் வைத்து சுவைத்து மகிழ்வார்கள். Meena Ramesh -
புதுமையான தக்காளி பஜ்ஜி(tomato bajji recipe in tamil)
#CF3 பஜ்ஜி சாதாரணமாக எல்லோரும் விரும்பி செய்ய கூடிய ஸ்னாக் ... தக்காளி வைத்து புதுசா பஜ்ஜி ட்ரை செய்து பார்த்தேன்... ஆஹா.. சுவை அவளவு அருமையாக இருந்தது...... உங்களுடன் பகிர்ந்துள்ளேன்... Nalini Shankar -
-
-
குடைமிளகாய் பஜ்ஜி
#colours2குடைமிளகாய் பஜ்ஜி மற்ற பஜ்ஜி வகைகள் போலவே சுவையாக இருக்கும். காரம் இருக்காது. குழந்தைகளும் விரும்பி சாப்பிடுவார்கள். தொட்டுக்கொள்ள வெங்காய மசாலா அல்லது ஏதாவது ஒரு புளி சட்னி அல்லது ஒயிட் சட்னி நன்றாக இருக்கும். குடைமிளகாய் அடிக்கடி சாப்பிடுவது கண்பார்வைக்கு மிகவும் நல்லது. பத்து நிமிடத்தில் மாவு தயார் செய்துவிடலாம் போட்டு எடுக்க 15 நிமிடம் தேவைப்படும். Meena Ramesh -
காரசாரமான சவ் சவ் பஜ்ஜி(chow chow bajji recipe in tamil)
#winterபுதுமையான, வித்தியாசமான சுவையில் சவ் சவ் பஜ்ஜி... Nalini Shankar -
-
மிளகாய் பஜ்ஜி. (Milakai bajji recipe in tamil)
#kids1# snacks....கடைகளில் கிடைக்கும் மிளகாய் பஜ்ஜி குழைந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள்... Nalini Shankar -
-
ஆப்பிள் பஜ்ஜி (Apple bajji recipe in tamil)
#cookpadturns4 ..... சாதாரணமாக பஜ்ஜின்னா வாழைக்காய், உருளை, வெங்காய பஜ்ஜி தான் நினைவுக்கு வரும்.. ஆப்பிள் வெச்சு செய்து பார்த்தேன்.. இனிப்பு கார சுவையில் பழம்பொரி போல் இருந்தது... Nalini Shankar -
-
கதம்ப காய்கறி - 65(kathamba curry 65 recipe in tamil)
#SF - பொரித்த உணவுகள்உருளை கிழங்கு, கத்திரிக்காய், வெங்காயம், குடைமிளகாய் கலந்து செய்த அருமையான வித்தியாசமான சுவையான மொறு மொறு - 65... Nalini Shankar -
-
-
மிளகாய் பஜ்ஜி(chilli bajji recipe in tamil)
#CF3#CDYகுழந்தைகளை வெளியில் அழைத்துச் செல்லும்போது அதிகம் விரும்பி கேட்பது இந்த மிளகாய் பஜ்ஜி. Hemakathir@Iniyaa's Kitchen -
-
சக்கரை வள்ளி கிழங்கு பஜ்ஜி(sweet potato bajji recipe in tamil)
#SFசக்கரை வள்ளி கிழங்கு வைத்து பிரெட் பஜ்ஜி சுவையில் செய்த அருமையான ஒரு டீ டைம் ஸ்னாக் பஜ்ஜி... Nalini Shankar -
சுவை மிக்க ரோட்டு கடை மிளகாய் பஜ்ஜி / milagai bajji Recipe in tamil
#magazine 1 ....மிளகாய் பஜ்ஜி என்றாலே ரோட்டு கடை தான், அவளவு ருசி... Nalini Shankar -
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15692599
கமெண்ட்