பனீர் சால்னா(paneer salna recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
பனீரை சின்ன சின்ன துண்டுகளாக கட் செய்து கொள்ளவும்
- 2
இந்த அளவிற்கு கட் செய்து கொள்ளவும் பின் இதனுடன் உப்பு மஞ்சள் தூள் மிளகாய்த்தூள் கரம் மசாலா தூள் லெமன் சாறு சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்
- 3
அதை ஒரு அரை மணி நேரம் வரை ஊறவிடவும் பின் சூடான எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்
- 4
மசாலா அரைக்க கொடுத்துள்ள பொருட்களை சிறிது எண்ணெய் விட்டு வதக்கி ஆறவைத்து மிக்ஸியில் போட்டு அரைத்து கொள்ளவும்
பின் வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும் கடுகு சேர்த்து வெடித்ததும் பிரியாணி இலை சேர்த்து வதக்கவும் பின் அரைத்த விழுதை சேர்த்து வதக்கவும்
பின் தனியாத்தூள் சீரகத்தூள் சேர்த்து வதக்கவும்
- 5
பின் அரைத்த தக்காளி விழுதை சேர்த்து வதக்கவும் பின் இதற்கு தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக கிளறி விடவும்
- 6
பின் மிளகாய்த்தூள் சேர்த்து நன்கு கிளறவும்
- 7
பின் சிக்கன் மசாலா தூள் சேர்த்து (இந்த மசாலா தூள் சேர்ப்பதன் மூலம் ஒரிஜினல் சால்னா மணம் மற்றும் ருசி நிறம் கிடைக்கும்) நன்றாக கிளறி விடவும்
பின் தேங்காய் பால் மற்றும் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்
- 8
எல்லாம் சேர்ந்து நன்றாக கொதிக்க விடவும் பின் பொரித்த பனீரை சேர்த்து நன்கு கிளறி ஐந்து நிமிடம் வரை மெல்லிய தீயில் வைத்து கொதிக்க விடவும்
- 9
பனீரை சேர்த்த பின் அதிக நேரம் கொதிக்க விட வேண்டாம் பனீர் பதிலாக காளான், கேரட் பீன்ஸ் உருளைக்கிழங்கு காலிஃபிளவர் பட்டாணி ஆகிய காய்கறிகளை சேர்த்து சால்னா செய்யலாம்
இந்த கிரேவி பொதுவானது காய்கறி இல்லாமலும் எம்டி சால்னா செய்யலாம்
- 10
சுவையான பனீர் சால்னா ரெடி குறைந்த செலவில் வீட்டுலயே மிகவும் சிம்ப்ளா செய்யலாம்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
பனீர் கிரேவி(paneer gravy recipe in tamil)
#CF7அதிக மசாலா இல்லாத கிரேவி சப்பாத்தி பூரி நான் ரொட்டி புல்க்கா ஆகியவற்றுடன் சேர்த்து பரிமாற சூப்பரான சைட் டிஷ் Sudharani // OS KITCHEN -
மட்டன் சால்னா(mutton salna recipe in tamil)
#RDமதுரை ல மிகவும் பிரபலமான ஒன்று இந்த காரசாரமான சால்னா, புரோட்டா பிச்சு போட்டு மேலே இந்த சால்னா ஊற்றி சாப்பிட்டா செமயா இருக்கும் புரோட்டா க்கு மற்றும் இல்லை பிரியாணிக்கும் ஊற்றி சாப்பிட பேர் போனது இந்த சால்னா Sudharani // OS KITCHEN -
கரம் மசாலா தூள்(garam masala powder recipe in tamil)
#Npd3இதை பயன்படுத்தி பிரியாணி கிரேவி எல்லாவற்றிற்கும் பயனுள்ளதாக இருக்கும் Sudharani // OS KITCHEN -
-
-
மட்டன் பிரியாணி(mutton biryani recipe in tamil)
#eid#birthday1நமது குழுவில் உள்ள அனைத்து இஸ்லாமிய சகோதரிகளுக்கும் இனிய ரம்ஜான் வாழ்த்துக்கள் இந்த உணவு உங்க எல்லோருடனும் சேர்ந்து கொண்டாடும் வகையில் நான் இங்கு பதிவிடுகிறேன் Sudharani // OS KITCHEN -
மட்டன் லேயர் தம் பிரியாணி(mutton layer dum biryani recipe in tamil)
#Briyani#lunchபிரியாணி என்றாலே எல்லோருக்கும் மிகவும் பிடித்தம் இந்த மாதிரி ஒரு பிரியாணியை நீங்களும் செய்து பார்த்து வார இறுதி நாளை உங்க ஃபேமிலி கூட சந்தோஷமாக கொண்டாடுங்க Sudharani // OS KITCHEN -
-
சவுத் இந்தியன் மட்டன் கறி(south indian mutton curry recipe in tamil)
#Thechefstory#ATW3 Sudharani // OS KITCHEN -
-
-
வெஜ்கடாய் கிரேவி(veg kadai gravy recipe in tamil)
#birthday1எங்க அம்மாவின் ஆரோக்கியமான உணவு வாரம் ஒரு முறையாவது இதை கட்டாயம் செய்து கொடுப்பார்கள் மிகவும் நன்றாக இருக்கும் காயை நிறைய சேர்த்து சாப்பிடுவது உடலுக்கு நல்லது என்று சொல்லி செய்து தருவார்கள் Sudharani // OS KITCHEN -
-
-
-
சிக்கன் தேங்காய் பால் தம் பிரியாணி(coconut milk chicken biryani recipe in tamil)
#FC@cook_18432584 Sudharani // OS KITCHEN -
-
சால்னா(salna recipe in tamil)
#CF4மிகவும் எளிமையானது புரோட்டா சப்பாத்தி இட்லி அணைத்திருக்கும் சாப்பிடலாம் முயன்று பாருங்கள் Shabnam Sulthana -
மட்டன் பிரியாணி(mutton biryani recipe in tamil)
#cookpadturns6பிரியாணி இல்லாத ஒரு பிறந்தநாளா இதோ டேஸ்டான மட்டன் தம் பிரியாணி விறகு அடுப்பில் செய்தது Sudharani // OS KITCHEN -
-
தேங்காய் பால் பிரியாணி(coconut milk biryani recipe in tamil)
#CF8இது அதிக மசாலா இல்லாத பிரியாணி இது கூட பட்டர் சிக்கன் மட்டன் தால்ச்சா பனீர் மக்கானி இது போல் கிரேவி உடன் பரிமாறலாம் மிகவும் வித்தியாசமான சுவையில் இருக்கும் Sudharani // OS KITCHEN -
மட்டன் கிரேவி மற்றும் கறி(mutton gravy & curry recipe in tamil)
#VNஇது கொஞ்சம் வித்தியாசமாக இருக்கும் ஒரே ரெசிபி யின் இறுதியில் வறுவல் மற்றும் கிரேவி தனித் தனியே தயார் செய்யும் முறை பரோட்டா சப்பாத்தி நாண் ரொட்டி உடன் பரிமாற மிகவும் நன்றாக இருக்கும் கிராமப்புறங்களில் எல்லாம் இன்றும் விருந்துகளில் இந்த முறை பின்பற்றப்படுகிறது Sudharani // OS KITCHEN -
பனீர் டிக்கா (Paneer tikka recipe in tamil)
#GA4 #paneer#week6நான் ஹோட்டல்களில் சென்று ஆர்டர் செய்யும் பனீர் டிக்காவை வீட்டிலேயே செய்து கொடுத்து சந்தோஷப்படுத்தலாம். செய்வதும் மிகவும் சுலபம். Azhagammai Ramanathan -
-
-
-
More Recipes
கமெண்ட் (3)