டிபன் சாம்பார் (tiffin sambar recipe in tamil)

Muniswari G
Muniswari G @munis_gmvs
Vandalur

#m2021 இது பொங்கல், இட்லி, தோசை, அடை எதற்கு வேண்டுமானாலும் தொட்டுக்கொள்ளலாம் அருமையாக இருக்கும்..

டிபன் சாம்பார் (tiffin sambar recipe in tamil)

#m2021 இது பொங்கல், இட்லி, தோசை, அடை எதற்கு வேண்டுமானாலும் தொட்டுக்கொள்ளலாம் அருமையாக இருக்கும்..

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

20 நிமிடங்கள்
3 நபர்கள்
  1. 1கப் வேகவைத்த துவரம் பருப்பு
  2. 1கேரட்
  3. 1முருங்கைக்காய்
  4. 1/2கப் சாம்பார் வெங்காயம்
  5. 2ஸ்பூன் எண்ணெய்
  6. 1ஸ்பூன் கடுகு, உளுந்து
  7. 1ஸ்பூன் சீரகம்
  8. 1கொத்து கறிவேப்பிலை
  9. 2ஸ்பூன் சாம்பார் பொடி
  10. 1தக்காளி
  11. தேவையானஅளவு உப்பு
  12. சிறிதளவுகொத்தமல்லி இலை
  13. 1/4ஸ்பூன் மஞ்சள்தூள்

சமையல் குறிப்புகள்

20 நிமிடங்கள்
  1. 1

    ஒரு கடாயில் எண்ணெய் விட்டு கடுகு சீரகம் தாளிக்கவும்... அத்துடன் நறுக்கிய கேரட் முருங்கைக்காய் வெங்காயம் சேர்த்து நன்றாக வதக்கவும்

  2. 2

    வதங்கியதும் அதில் கறிவேப்பிலையும் தக்காளியையும் சேர்த்து நன்றாக வதக்கவும்

  3. 3

    எல்லாம் சேர்ந்து வதங்கியதும் அத்துடன் வேக வைத்த பருப்பையும் சேர்த்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி நன்றாக கொதிக்க விடவும்... அதனுடன் மஞ்சள் தூளையும் சாம்பார் பொடியையும் சேர்த்து கொதிக்க விடவும்

  4. 4

    கொதித்துக் கொண்டிருக்கும் போதே அதனுடன் தேவையான அளவு உப்பு சேர்த்து கொதிக்க விடவும் எல்லாம் நன்றாக கொதித்ததும் இறுதியாக கொத்தமல்லி இலையை தூவி இறக்கவும்

  5. 5

    இதில் புளி சேர்க்க தேவையில்லை தக்காளியின் புளிப்புத் போதுமானது...

  6. 6

    இப்போது சூடான அருமையான டிபன் சாம்பார் தயார்...

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Muniswari G
Muniswari G @munis_gmvs
அன்று
Vandalur
சமையல் ரொம்ப ஈசி
மேலும் படிக்க

கமெண்ட் (4)

Similar Recipes