மூலிகை இலை பஜ்ஜி(mooligai ilai bajji recipe in tamil)

சமையல் குறிப்புகள்
- 1
வெற்றிலை திருநீற்றுப்பச்சிலை ஓமவள்ளி இலை (தேவைப்பட்டால் உருளைக்கிழங்கு, வெங்காயம் தேவையான வடிவில் வெட்டி வைத்துக் கொள்ளவும்)ஆகிய மூலிகைகளை பறித்து சுத்தமாக கழுவி வைத்துக் கொள்ளவும்
- 2
ஒரு பௌலில் கடலை மாவு மற்றும் அரிசி மாவை சேர்த்துக் கொள்ளவும்.
- 3
இந்த மாவுடன் ஓமம், வரமிளகாய் தூள், பெருங்காயத் தூள் ஆகிவற்றை சேர்க்கவும்.
- 4
இதனுடன் தேவையான அளவு உப்பு மற்றும் சோடா உப்பு சேர்த்து, தேவையான அளவு தண்ணீர் சேர்த்துக் கலக்கவும்.
- 5
இந்தக் கலவையில் சூடான ஒரு சிறிய குழிக்கரண்டி அளவு எண்ணெய் சேர்த்து நன்கு பஜ்ஜி மாவு பதத்திற்கு கலக்கவும்
- 6
பொரிக்க தேவையான அளவு எண்ணெய் சேர்த்து கடாயை அடுப்பில் வைத்து காய்ந்ததும் அதில் மூலிகை இலைகளை மாவில் முக்கி சூடான எண்ணெயில் இருபுறமும் சிவக்க பொரித்து எடுத்தால் அருமையான சுவையான மூலிகை இலைகள் பஜ்ஜி தயார் 😋😋😋
- 7
குறிப்பு
இதே மாவில் நாம் வாழைக்காய் உருளைக்கிழங்கு மற்றும் வெங்காயம் ஆகியவற்றைத் தேவையான வடிவில் வெட்டி பஜ்ஜியாக சுட்டு எடுத்து கொள்ளலாம்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes
-
கற்பூரவல்லி இலை பஜ்ஜி(karpooravalli ilai bajji recipe in tamil)
#kk சளி, இருமல் இருந்தால் கற்பூரவல்லி இலை சாப்பிட சரியாகும். அவ்விலையை வைத்து குளிருக்கு இதமாக பஜ்ஜி செய்தேன்.பஜ்ஜி இலை ஷேப்பில் இருப்பதால் குழந்தைகளும் விரும்பி சாப்பிடுவார்கள். punitha ravikumar -
-
-
கற்பூரவள்ளி இலை பஜ்ஜி (Karpooravalli ilai bajji recipe in tamil)
#GA4மருத்துவ குணங்கள் நிறைந்த கற்பூரவள்ளி இலையை குழந்தைகள் விரும்பி சாப்பிடும் வகையில் பஜ்ஜி செய்து கொடுக்கலாம். Hemakathir@Iniyaa's Kitchen -
-
-
-
உருளைக்கிழங்கு பஜ்ஜி(potato bajji recipe in tamil)
பஜ்ஜி மாவு கலந்து நமக்கு பிடித்த காய்களை வைத்து பஜ்ஜி சுடலாம். சுவை வித்தியாசமாக இருக்கும். punitha ravikumar -
-
-
-
-
டீ கடை ஸ்டைல் வாழைக்காய் பஜ்ஜி(bajji recipe in tamil)
#CF3 அம்மா எனக்கு அடிக்கடி செய்து கொடுப்பாங்க. Amutha Rajasekar -
வெங்காய பஜ்ஜி(onion bajji recipe in tamil)
#CF3மழைக்கால மாலை நேரங்களில் வெங்காய பஜ்ஜியுடன் டீ அல்லது காஃபி குடிப்பது மிகவும் பிடித்தமான ஒன்று. punitha ravikumar -
வாழைக்காய் பஜ்ஜி (Vaazhaikkaai bajji recipe in tamil)
#arusuvai3வாழைக்காய் பஜ்ஜி. முதல்முறை செய்கிறேன். என் பால முயற்சி. ஆர்வத்தில் சில புகைப்படம் எடுக்க மறந்து விட்டேன். ஒருவழியாக புகைப்படம் எடுத்து சமர்ப்பித்து உள்ளேன். 😆. ஆனாலும் பஜ்ஜி சுவையாகத்தான் இருந்தது. 😋.👌 என்று எனக்கு நானே சொல்லியும் கொண்டேன். 😊. முயற்சி திருவினை ஆக்கும். 👍👍 Meena Ramesh -
-
-
ஹெல்தி பஜ்ஜி (Healthy bajji recipe in tamil)
கற்பூரவல்லி பஜ்ஜியை குழந்தைகளுக்கு இருமல்,சளி போன்ற நேரங்களில் கொடுக்க ஏற்றது. Azhagammai Ramanathan -
-
-
புடலங்காய் பஜ்ஜி (Pudalankaai bajji recipe in tamil)
#arusuvai5வழக்கமான வாழைக்காய் பஜ்ஜி, வெங்காய பஜ்ஜி செய்வதற்கு வித்தியாசமான புடலங்காய் பஜ்ஜி செய்தேன். சுவை அபாரம். மேல்புறம் மிருதுவாகவும், உள்புறம் மொறு மொறுப்பாகவும் இருந்தது. வித்தியாசமான வாசத்துடன் அலாதியான சுவையாக இருந்தது. நீங்களும் ஒரு முறை முயற்சித்து பாருங்கள். வளையம் வளையமாக இருப்பதால் குழந்தைகள் சாஸுடன் வைத்து சுவைத்து மகிழ்வார்கள். Meena Ramesh -
ஓமவள்ளி இலை பஜ்ஜி (Oomavalli ilai bajji recipe in tamil)
#jan2 குழந்தைகளுக்கு ஓமவள்ளி இலையை சாப்பிடக் கொடுத்தால் சளி உடனடியாக குணமாகும். இந்த இலைகளை பஜ்ஜியாக செய்து கொடுக்கும் போது குழந்தைகள் இன்னும் அதிகம் விரும்பி சாப்பிடுவார்கள். Laxmi Kailash -
-
பீர்க்கங்காய் பஜ்ஜி (Peerkankaai bajji recipe in tamil)
வழக்கமாக தயாரிக்கும் பஜ்ஜி மாவில் பீர்க்கங்காயை வட்ட வடிவமாக இருந்தது தோய்த்து எண்ணெயில் பொரித்தெடுக்கவும்.புளித் தண்ணீரில் கொஞ்சம் உப்பு சேர்த்து அதில் அறிந்த பீர்க்கங்காயை 10 நிமிடம் ஊற வைத்து பிறகு பஜ்ஜி மாவில் தோய்த்து போட்டால் சுவை இன்னும் அதிகமாக இருக்கும். Meena Ramesh -
கற்பூரவல்லி இலை பஜ்ஜி
#Everyday 4..மிகவும் மருத்துவகுணம் நிறைந்த கற்பூரவல்லி இலை வைத்து செய்த சுவை மிக்க பஜ்ஜி... Nalini Shankar -
மிளகாய் பஜ்ஜி. (Milakai bajji recipe in tamil)
#kids1# snacks....கடைகளில் கிடைக்கும் மிளகாய் பஜ்ஜி குழைந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள்... Nalini Shankar -
-
வெற்றிலை பஜ்ஜி (beetal leaf bajji recipe in tamil)
வெற்றிலையில் நிறைய சத்துக்கள் உள்ளது. எனவே பஜ்ஜி செய்து பார்த்தேன்.மிகவும் சுவையாக இருந்தது.#CF3 Renukabala -
* புடலங்காய் பஜ்ஜி *(pudalangai bajji recipe in tamil)
#goவயிற்றுப் புண், தொண்டைப் புண்,குடல் புண்ணை ஆற்றும்.இதில் நார்ச் சத்து, அதிகம் இருப்பதால், மலச்சிக்கல்,மூல நோயை போக்கும். Jegadhambal N
கமெண்ட் (2)