* புடலங்காய் பஜ்ஜி *(pudalangai bajji recipe in tamil)

#go
வயிற்றுப் புண், தொண்டைப் புண்,குடல் புண்ணை ஆற்றும்.இதில் நார்ச் சத்து, அதிகம் இருப்பதால், மலச்சிக்கல்,மூல நோயை போக்கும்.
* புடலங்காய் பஜ்ஜி *(pudalangai bajji recipe in tamil)
#go
வயிற்றுப் புண், தொண்டைப் புண்,குடல் புண்ணை ஆற்றும்.இதில் நார்ச் சத்து, அதிகம் இருப்பதால், மலச்சிக்கல்,மூல நோயை போக்கும்.
சமையல் குறிப்புகள்
- 1
தேவையான பொருட்களை எடுத்து வைக்கவும்.
- 2
தக்காளியை சிறிய மிக்ஸி ஜாரில் போட்டு மைய அரைத்து வடிகட்டிக் கொள்ளவும்.
- 3
புடலங்காயில் விதைகளை எடுத்து விட்டு, வட்டமாக நறுக்கிக் கொள்ளவும்.
- 4
வாயகன்ற பாத்திரத்தில்,க.மாவு, அரிசி மாவு, உப்பு போட்டு ஸ்பூனால் நன்கு கலக்கவும்.
- 5
அடுத்து, மி.தூள், சோடா உப்பு போட்டு கலக்கவும்.
- 6
பிறகு, தக்காளி விழுதை சேர்த்து நன்கு கலக்கவும்.
- 7
கலந்த மாவில் புடலங்காயை கொஞ்சமாக போட்டு, நன்கு, தோய்த்துக் கொள்ளவும்.
- 8
அடுப்பை மீடியத்தில் வைத்து, கடாயில், தே.எண்ணெய் காய்ந்ததும்,மாவில் தோய்த்த புடலங்காயை போட்டு, இரண்டு பக்கமும் நன்கு வேக வைத்து, தட்டில் எடுக்கவும்.
- 9
இப்போது, சுடசுட, மிகவும் எளிதான,சுவையான,*புடலங்காய் பஜ்ஜி*தயார்.வித்தியாசமான, இந்த பஜ்ஜியை செய்து, ஈவ்னிங் நேரத்தை சிறப்பாக்கவும்.தே.எண்ணெயில் பொரிப்பதால் கூடுதல் சுவை.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
* புடலங்காய் வறுவல்*(pudalangai varuval recipe in tamil)
#queen3இது குடல் புண், வயிற்றுப் புண், தொண்டைப் புண்ணை ஆற்றும்.மலச்சிக்கல்,மூல நோய்க்கு சிறந்த மருந்தாகும். Jegadhambal N -
*புடலங்காய், தேங்காய்,பொரியல்*(pudalangai poriyal recipe in tamil)
#goஇது குடல் புண்ணை ஆற்றும். வயிற்றுப் புண், தொண்டைப் புண், உள்ளவர்கள், புலங்காயை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் இவை குறையும்.மேலும் இதில் நார்ச்சத்து உள்ளதால், மலச்சிக்கல், மற்றும் மூல நோயை குணப்படுத்தும். Jegadhambal N -
*டேஸ்ட்டி புடலங்காய், கோஸ் பொரியல்*(pudalangai kose poriyal recipe in tamil)
புடலங்காயை சமைத்து சாப்பிட்டால், குடல்புண், வயிற்றுப்புண், தொண்டைப் புண்ணை ஆற்றும். மூல நோய்க்கு சிறந்த மருந்து. கோஸை உணவில் சேர்த்துக் கொண்டால், பெருங்குடலில் ஏற்படும் புற்றுநோய் தடுக்கப்படுகின்றது. Jegadhambal N -
*தேங்காய், புடலங்காய் பொரியல்*(pudalangai poriyal recipe in tamil)
#CRபுடலங்காய் ரத்த சுத்தியாக பயன்படும்.இது செரிமானத்திற்கும்,குடல் இயக்கங்களுக்கும் பெரிதும் உதவுகின்றது. Jegadhambal N -
புடலங்காய் பஜ்ஜி (Pudalankaai bajji recipe in tamil)
#arusuvai5வழக்கமான வாழைக்காய் பஜ்ஜி, வெங்காய பஜ்ஜி செய்வதற்கு வித்தியாசமான புடலங்காய் பஜ்ஜி செய்தேன். சுவை அபாரம். மேல்புறம் மிருதுவாகவும், உள்புறம் மொறு மொறுப்பாகவும் இருந்தது. வித்தியாசமான வாசத்துடன் அலாதியான சுவையாக இருந்தது. நீங்களும் ஒரு முறை முயற்சித்து பாருங்கள். வளையம் வளையமாக இருப்பதால் குழந்தைகள் சாஸுடன் வைத்து சுவைத்து மகிழ்வார்கள். Meena Ramesh -
-
*பொட்டேட்டோ மசாலா வறுவல்*(potato masala fry recipe in tamil)
#YPஉருளையில் பொட்டாசியம் அதிகம் இருப்பதால், இருதய நோயாளிகளுக்கும், இரத்த கொதிப்புக் காரர்களுக்கும், இது மிகவும் நல்லது. வயிற்றுப் புண்ணை ஆற்றும். Jegadhambal N -
-
-
புடலங்காய் மெழுக்குவரட்டி.. (Pudalankaai melukkuvaratti recipe in tamil)
# kerala... புடலங்காயை வட்டமகா வெட்டி எண்ணெயில் வரட்டி, அல்லது வதக்கி எடுக்கிறதைதான் மெழுக்குவரட்டி என்கிர்கள்.. உப்பு மட்டும் தான் போடுவார்கள்.. ரோஸ்ட் ஆக இருக்கும், ருசி பிரமாதமாக இருக்கும்... இதுபோல் வாழைக்காய், கத்திரிக்காய், கோவக்காய் etc..எல்லாவதிலும் செய்வார்கள்... Nalini Shankar -
*புடலங்காய் ரிங்க்ஸ்*(pudalangai rings recipe in tamil)
#SFகுளிர்காலத்திற்கு ஏற்ற ரெசிபி இது. ஈவ்னிங் சிற்றுண்டி ஆகும். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் ஸ்நாக்ஸ். Jegadhambal N -
* போஹா வெஜ் உப்புமா *(poha veg upma recipe in tamil)
#birthday3அவுலில் பி1,பி3,பி6, கால்சியம், ஜிங்க், இரும்புச் சத்து, நார்ச் சத்து, அதிகம் உள்ளது.இதய நோய் வராமல் தடுக்கவும், இதயத்தை பாதுகாக்கவும் உதவுகின்றது. Jegadhambal N -
-
*ஆலூ ஸ்பைஸி சப்ஜி*(aloo spicy subji recipe in tamil)
#ChoosetoCookஎனக்கு உருளை கிழங்கில் செய்த ரெசிபி எதுவாக இருந்தாலும் மிகவும் பிடிக்கும். நான் செய்த இந்த சப்ஜி, சப்பாத்தி, பூரிக்கு மிகவும் ஆப்ட்டாக இருக்கும். Jegadhambal N -
பாலக் பஜ்ஜி(palak bajji recipe in tamil)
*பாலக்கீரையில் வைட்டமின் ஏ அதிக அளவு நிறைந்து காணப்படுகிறது.*இதில் மெக்னீசியம், ஜின்க், காப்பர் மற்றும் விட்டமின் - கே அதிகம் உள்ளதால் எலும்புகள் மற்றும் பற்கள் உறுதியாக உதவுகின்றன.*இந்த கீரையில் புரத சத்து நிறைந்துள்ளது, எனவே இந்த கீரையை தினமும் எடுத்து கொண்டால் மாரடைப்பு, ரத்த குழாய்கள் அடைப்பு போன்ற இதய நோய்கள் வராமல் தடுக்கலாம்.*கண் பார்வை நன்றாக தெரிய இந்த கீரை உதவி செய்கின்றன. இதனை சிறுபருப்புடன் சேர்த்து கூட்டாக சமைத்து சாப்பிடலாம் அல்லது குழந்தைகளுக்கு ஏற்றவாறு மாலை நேரத்தில் பாலக் பஜ்ஜி போல் செய்து கொடுத்தால் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள்.#wt3 kavi murali -
* பலாக்காய், ஸ்பைஸி வறுவல்*(கேரளா ஸ்டைல்)(palakkai varuval recipe in tamil)
பலாக்காய் உடல் சூட்டை தணிக்கக் கூடியது.பித்த மயக்கம், பித்த வாந்தியை குணமாக்கும்.விட்டமின்,ஏ,பி,சி,நார்ச் சத்து,இதில் அதிகம் உள்ளது.இரும்புச் சத்து, கால்ஷியம், இதில் இருக்கின்றது. Jegadhambal N -
-
* ஆலூ சப்ஜி*(aloo sabji recipe in tamil)
#newyeartamilஉருளை கிழங்கை யாருக்குத்தான் பிடிக்காது.அதில் செய்யும் எல்லா ரெசிபிக்களும், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள்.பொட்டாசியம் அதிகம் இருப்பதால், இருதய நோயாளிகளுக்கும், இரத்த கொதிப்பு உள்ளவர்களுக்கும்,இது மிகவும் நல்லது.உருளை கிழங்கின் சாறு மிகவும் நல்லது. Jegadhambal N -
புடலங்காய் வறுவல் (Pudalankaai varuval recipe in tamil)
புடலங்காயில் நமது உடலுக்கு தேவையான இரும்பு சத்து, நார் சத்து, புரதம், வைட்டமின் போன்ற எல்லாம் உள்ளது. அடிக்கடி உணவில் சேர்த்து சாப்பிடால் வாய் புண், குடல், தொண்டை, வயிற்று புண் எல்லாம் சரிசெய்யும். #nutrient3 Renukabala -
-
-
வாழைக்காய் பஜ்ஜி (Vaazhaikkaai bajji recipe in tamil)
#arusuvai3வாழைக்காய் பஜ்ஜி. முதல்முறை செய்கிறேன். என் பால முயற்சி. ஆர்வத்தில் சில புகைப்படம் எடுக்க மறந்து விட்டேன். ஒருவழியாக புகைப்படம் எடுத்து சமர்ப்பித்து உள்ளேன். 😆. ஆனாலும் பஜ்ஜி சுவையாகத்தான் இருந்தது. 😋.👌 என்று எனக்கு நானே சொல்லியும் கொண்டேன். 😊. முயற்சி திருவினை ஆக்கும். 👍👍 Meena Ramesh -
-
-
-
சக்கரை வள்ளி கிழங்கு பஜ்ஜி(sweet potato bajji recipe in tamil)
#SFசக்கரை வள்ளி கிழங்கு வைத்து பிரெட் பஜ்ஜி சுவையில் செய்த அருமையான ஒரு டீ டைம் ஸ்னாக் பஜ்ஜி... Nalini Shankar -
* கம்பு மாவு, ரைஸ் போண்டா *(வடித்த சாதம்)(kambu bonda recipe in tamil)
#SSகம்பு மாவில்,கால்சியம் சத்து,இரும்புச் சத்து,வைட்டமின் சத்து, அதிகம் உள்ளது.உடல் எடையைக் குறைக்கவும்,குளிர்ச்சியையும், தருகின்றது. Jegadhambal N -
மணத்தக்காளி சூப்(manathakkali soup recipe in tamil)
உடலில் ஏற்படும் வயிற்றுப் புண் அல்சர் நோயை குணப்படுத்தும். வயிற்றுப் போக்கை சரி செய்யும். Lathamithra
More Recipes
கமெண்ட்