சேமியா கிச்சடி(SEMIYA KICHDI RECIPE IN TAMIL)

#CDY
நிறைய காய் சேர்த்து ரொம்ப கலர்ர்புல் சேமியா கிச்சடி எல்லா குழந்தைகளும் விரும்பி சாப்பிடுவார்கள்...
சேமியா கிச்சடி(SEMIYA KICHDI RECIPE IN TAMIL)
#CDY
நிறைய காய் சேர்த்து ரொம்ப கலர்ர்புல் சேமியா கிச்சடி எல்லா குழந்தைகளும் விரும்பி சாப்பிடுவார்கள்...
சமையல் குறிப்புகள்
- 1
மேல் சொன்ன எல்லா காய்களை சின்னதாக நறுக்கி வைத்துக்கவும். அதன்பிறகு முதலில் ஸ்டவ்வில் ஒரு வாணலி வைத்து ஒரு ஸ்பூன் நெய் ஊற்றி சேமியாவை லேசா வறுத்து எடுத்துக்கவும்.
- 2
அதே வாணலியில் ஒரு ஸ்பூன் எண்ணெய்,2 ஸ்பூன் நெய் ஊற்றி கடுகு, உளுத்தம்பருப்பு வறுத்து அத்துடன் இஞ்சி பச்சை மிளகாய்,வெங்காயம், தக்காளி கறிவேப்பிலை சேர்த்து நன்கு வதக்கவும்.
- 3
அத்துடன் நறுக்கி வைத்திருக்கும் எல்லா காய்களும் சேர்த்து 1/4 கப் தண்ணி ஊற்றி மஞ்சள்தூள், உப்பு சேர்த்து 2 நிமிடம் மூடி போட்டு வேகவிடவும்.
- 4
காய்கறி அரை வேர்க்காடு வெந்த பிறகு 1- 1/2 கப் தண்ணி சேர்த்து சேமியா வுக்கு தேவையானஉப்பு சேர்த்து கொதிக்க விடவும்.
- 5
அத்துடன் சேமியா சேர்த்து மிதமான சூட்டில் மூடி வைத்து 10 நிமிடம் வேக விடவும்.... கடைசியாக் ஒரு ஸ்பூன் நெய்யில் முந்திரி வறுத்து சேர்த்து மேல் கொத்தமல்லி தூவி குழந்தைகள்க்கு சாப்பிட கொடுக்கவும்.. சந்தோஷமாக் சாப்பிடுவார்கள்... உதிரி உதிரியான் சுவை மிக்க சேமியா கிச்சடி தயார்...
Similar Recipes
-
சேமியா கிச்சடி(semiya kichdi recipe in tamil)
காய்கறிகளை வைத்து செய்யும் இந்த வகை கிச்சடி சத்தானது, மிகவும் டேஷ்டியானது. punitha ravikumar -
சாமை சேமியா கிச்சடி (Little millet)
#millet .. சாமை சேமியாவுடன் காய்கறிகள் சேர்த்து கிச்சடி செய்ததை உங்களுடன் பகிர்கிறேன்.. Nalini Shankar -
-
நெய் ரவா கிச்சடி (Nei rava khichadi recipe in tamil)
#Grand2ரவா கிச்சடி யில் கேரட் பீன்ஸ் இருப்பதினால் குழந்தைகளுக்கு மிகவும் நல்லது காய் சாப்பிடாத குழந்தைகளும் இவ்வாறு செய்து கொடுக்கும் பொழுது நன்றாக சாப்பிடுவார்கள் Sangaraeswari Sangaran -
பிரியாணி சேமியா / semiya biriyani recipe in tamil
#ilovecookingஇது ஒரு சுவையான சேமியா அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடிய சேமியா எனக்கு மிகவும் பிடிக்கும் asiya -
கோதுமை ரவை சேமியா உப்மா (Gothumai Ravai Semiya Upma Recipe in Tamil)
#இரவு நேர உணவுகள் Sanas Home Cooking -
-
லெமன் சேமியா உப்புமா(lemon semiya upma recipe in tamil)
#qk - சேமியா உப்புமாஎலுமிச்சை சேர்த்து செய்த சேமியா உப்புமா, மிகவும் சுவையாகவும் வித்தியாசமாகவும் இருந்தது... Nalini Shankar -
-
தயிர் சேமியா (Thayir semiya recipe in tamil)
தயிர் சேமியா, வெயில்லுக்கு ஏற்ற உணவு. இது கோவை ஸ்பெஷல். குளிர் சாதன பெட்டியில் குளிர வைத்து சாப்பிடலாம் #அறுசுவை4 Sundari Mani -
குதிரைவாலி சேமியா(kuthiraivali semiya recipe in tamil)
#HFஇப்போ மார்க்கெட் ல நிறைய விதமான சிறுதானிய சேமியா பரவலாக கிடைக்கிறது சாமை குதிரைவாலி தினை வரகு இப்படி நிறைய விதமான சிறுதானிய சேமியா பரவலாக கிடைக்கிறது Sudharani // OS KITCHEN -
பனகற்கண்டு சேமியா பாயசம் (Panakarkandu semiya payasam recipe in tamil)
#poojaஅனைவரும் விரும்பி உண்ணும் உணவு பாயாசம் அதை சுவையான பனகற்கண்டு சேமியா சேர்த்து செய்யலாம் Vaishu Aadhira -
-
தக்காளி சேமியா கிச்சடி/tomoto
#lockdown2 #golden apron 3 #bookவீட்டில் இருந்த தக்காளி, கேரட், பீன்ஸ், குடமிளகாய் வைத்து செய்தேன். பட்டாணி சேர்த்தால் நன்றாக இருக்கும். ஆனால் அது மார்கெட்டில் தான் கிடைக்கும். கொரோன தொற்று பயத்தால் வெளியில் சென்று எதுவும் வாங்குவதில்லை. தெருவில் விற்று செல்லும் காய்களை மட்டும் வாங்கி சமையல் செய்து வருகிறேன். நாமும் அரசாங்கத்திற்கு முழுமையான ஒத்துழைப்பு தர வேண்டும் அல்லவா? Meena Ramesh -
சேமியா உப்புமா(Semiya upma recipe in tamil)
#ap சேமியா உப்புமா இதை வேகமாக செய்து விடலாம்.குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமான டிபன். Gayathri Vijay Anand -
-
தயிர் சேமியா(thayir semiya recipe in tamil)
#asma பத்தே நிமிடத்தில் சுவையான தயிர் சேமியா செய்யலாம்.Jayanthi V
-
தாளித்த ராகி கார சேமியா (Thaalitha raagi kaara semiya recipe in tamil)
#steamசத்தான மற்றும் சுவையான ராகி சேமியா.. Kanaga Hema😊 -
-
தயிர் சேமியா (Curd vermicelli) (Thayir semiya recipe in tamil)
தயிர் சேமியா செய்வது மிகவும் சுலபம். திடீர் விருந்தினர் வந்தாலோ அல்லது வீட்டில் ஏதேனும் பார்ட்டி வைத்தோலோ நிமிடத்தில் இந்த தயிர் சேமியா செய்து பரிமாறலாம். ஒரு எக்ஸ்ட்ரா டிஷ் கொடுக்கலாம்.#cookwithmilk Renukabala -
பிரியாணி சுவையில் சேமியா (Semiya biryani recipe in tamil)
#i love cooking.# பிரியாணி சுவையில் சேமியா.அவசரத்திற்கு எளிமையாக செய்யக்கூடிய ஒரு காலை உணவாகும் சேமியா. Sangaraeswari Sangaran -
சேமியா பக்கோடா(Semiya pakoda recipe in tamil)
#snacksஇந்த ஸ்னாக்ஸ் ரெசிபி ஐந்து நிமிடத்தில் செய்யக்கூடிய மிகவும் மொறுமொறுப்பாகவும் சுவையாகவும் இருக்கும் மாலை நேரத்தில் குழந்தைகளுக்கு பிடித்த மாதிரி செய்து கொடுத்தால் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள் Cookingf4 u subarna -
சேமியா உப்புமா (Semiya upma recipe in tamil)
எங்கள் வீட்டில் எல்லோருக்கும் ரொம்ப பிடித்த உப்புமா. காய்கறிகள் குழந்தைகளுக்கு மிகவும் நல்லது.#GA4 Week5 Sundari Mani -
ராகி சேமியா (காரம்) (Raagi semiya recipe in ntamil)
#steam சத்தான எளிதில் ஜீரணமாகும் ராகி கார சேமியா. Laxmi Kailash -
வெஜிடபிள் ரவா கிச்சடி (Vegetable rava khichadi recipe in tamil)
எங்கள் வீட்டில் எல்லோருக்கும் ரொம்ப பிடித்த கிச்சடி. சூடாக சாப்பிட சுவையாக இருக்கும்.#GA4#week7#kichadi Sundari Mani -
சேமியா ஜவ்வரிசி பாயாசம்(Semiya Javvarasi paayaasam recipe in Tamil)
#pooja* குழந்தைகள் மிகவும் விரும்பி சாப்பிடும் சேமியா மற்றும் ஜவ்வரிசி சேர்த்து செய்யும் பாயாசம் இது. kavi murali -
மசாலா தக்காளி சேமியா(MASALA TOMATO SEMIYA RECIPE IN TAMIL)
வழக்கமான செய்முறை போல் இல்லாமல் சிறிது மாற்றத்தில் இருக்கும் இந்த மசாலா சேமியா வித்தியாசமான நல்ல சுவையில் இருக்கும் Gayathri Ram -
உடனடி குக்கர் வெஜிடபிள் சேமியா.(vegetable semiya recipe in tamil)
#made3 - Breakfastகாலை அவசர வேளையில் சுவையான வெஜிடபிள் சேமியாவை சீக்கிரம் குக்கரில் நான் செய்யும் செய்முறை... Nalini Shankar
More Recipes
கமெண்ட்