*கிரீன் ஆப்பிள் ஊறுகாய்*(ஆந்திரா ஸ்டைல்)(green apple pickle recipe in tamil)

#makeitfruity
கிரீன் ஆப்பிளில் ஊட்டச் சத்தும், வைட்டமின்களும் நிறைந்து இருப்பதால் தினம் ஒரு ஆப்பிள் உணவுடன் எடுத்துக் கொள்ள வேண்டும்.இதில் சர்க்கரை அளவு குறைவாக இருப்பதால் நீரிழிவு நோயாளிகளுக்கு மிகவும் நல்லது. இதனை காலை(அ), மதியம் தோலுடன் சாப்பிட வேண்டும்.தனி மிளகாய் தூள், காஷ்மீரி மிளகாய் தூள் சேர்ப்பதால் ஆந்திரா ஸ்டைலில் இருக்கும்.கிரீன் ஆப்பிளில் புளிப்பு அதிகம்.
*கிரீன் ஆப்பிள் ஊறுகாய்*(ஆந்திரா ஸ்டைல்)(green apple pickle recipe in tamil)
#makeitfruity
கிரீன் ஆப்பிளில் ஊட்டச் சத்தும், வைட்டமின்களும் நிறைந்து இருப்பதால் தினம் ஒரு ஆப்பிள் உணவுடன் எடுத்துக் கொள்ள வேண்டும்.இதில் சர்க்கரை அளவு குறைவாக இருப்பதால் நீரிழிவு நோயாளிகளுக்கு மிகவும் நல்லது. இதனை காலை(அ), மதியம் தோலுடன் சாப்பிட வேண்டும்.தனி மிளகாய் தூள், காஷ்மீரி மிளகாய் தூள் சேர்ப்பதால் ஆந்திரா ஸ்டைலில் இருக்கும்.கிரீன் ஆப்பிளில் புளிப்பு அதிகம்.
சமையல் குறிப்புகள்
- 1
ஆப்பிளை சுத்தம் செய்து சற்று பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.கடாயில் த.எண்ணெய் காய்ந்ததும் கடுகு போடவும்.
- 2
கடுகு பொரிந்ததும், நறுக்கின ஆப்பிளை போட்டு அடுப்பை சிறிய தில் வைத்து சிறிது வதக்கவும்.உப்பு சேர்க்கவும்.ஒன்று சேர வதங்கியதும் அடுப்பை நிறுத்தி விடவும்.
- 3
ஆறினதும் ஒரு பௌலில் எடுக்கவும்.கடாயில், ந.எண்ணெய் விட்டு காய்ந்ததும்,எண்ணெயில் ம.தூள் போடவும்.பிறகு காஷ்மீரி மி.தூள், மிளகாய் தாளிக்கவும்.
- 4
பின் கறிவேப்பிலை போட்டதும்,வதக்கின ஆப்பிளை போடவும்.பின் லேசாக கிளறி விடவும்.
- 5
பிறகு பெருங்காயத்தூள்,வறுத்து அரைத்த கடுகு, வெந்தயம் பொடியை போட்டு ஒன்று சேர மெதுவாக கிளறவும்.அடுப்பை நிறுத்தி விட்டு வினிகர் சிறிது விடவும்.
- 6
ஒன்று சேர கிளறவும். இப்போது, ஆந்திரா ஸ்டைல்,* கிரீன் ஆப்பிள் ஊறுகாய்* தயார்.இது சாம்பார் சாதம், ரசம் சாதம், தயிர் சாதத்திற்கு ஆப்ட்டாக இருக்கும்.பார்க்க கலர் ஃபுல்லாக இருக்கும்.மிளகாய் தூளும் சேர்ப்பதால் காரசாரமாக இருக்கும்.செய்து பார்த்து அசத்தவும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
* கிரீன் கொய்யா ஊறுகாய்*(green goa pickle recipe in tamil)
#queen3கொய்யாவில் வைட்டமின் சி, வைட்டமின் பி, இரும்புச் சத்துக்கள் அதிகம் உள்ளது.இது குழந்தைகளுக்கு, உடல் வளர்ச்சியை தருவதோடு, எலும்புகளுக்கும் வலு தருகின்றது.இந்த ஊறுகாயில் வினிகர் சேர்ப்பதால் எளிதில் கெடாது. Jegadhambal N -
* பூண்டு ஊறுகாய் *(garlic pickle recipe in tamil)
#HF @cook_renubala123,recipe,பூண்டு ஆரோக்கிய உணவில் சிறந்து விளங்குகின்றது.தினமும் பூண்டு சாப்பிட்டால் நம் உடலுக்கு ஒர் ஆரோக்கிய வளையமாக திகழ்கின்றது.வறுத்த பூண்டை சாப்பிட்டால் புற்றுநோய் செல்கள் அழிந்து விடும். Jegadhambal N -
*மிதிபாகற்காய் புளியோதரை*(mithi pavakkai puliyotharai recipe in tamil)
#HJபாகற்காய் சர்க்கரை நோயில் type-2 நோயாளிகளுக்கு, சிறந்த மருந்தாக உள்ளது.பொதுவாக சர்க்கரை நோயாளிகளுக்கு மிகவும் நல்லது. Jegadhambal N -
*கோங்கூரா ஊறுகாய்*(ஸ்பைஸி)(gongura pickle recipe in tamil)
புளிச்ச கீரையில் ஊறுகாய் செய்தேன்.மிகவும் நன்றாக வந்தது.இது பசியை தூண்டக் கூடியது.பித்தத்தை போக்கக் கூடியது.இது ஒரு அற்புதமான மூலிகை. Jegadhambal N -
கல்யாண வீட்டு ஊறுகாய் (marriage style pickle recipe in tamil)
#HF *@Nalini_cuisine recipe,சகோதரி நளினி அவர்களது ரெசிபி. மாங்காய் உடல் எடையைக் குறைக்க பெரிதும் உதவுகிறது.இது நீரிழிவு நோயாளிகளுக்கு மிகவும் நல்லது.மாங்காய் சாப்பிடுவதால் வியர்குரு வருவது தடுக்கப்படுகின்றது. Jegadhambal N -
ஆப்பிள் ஊறுகாய் (Apple pickle) (Apple oorukaai recipe in tamil)
#cookpad Turns 4#Cook with fruitsஆப்பிள் ஊறுகாய் இனிப்பு, உப்பு, காரம் சுவையோடு சாப்பிடுவதற்கு நன்றாக இருக்கும். ஆப்பிள் சாப்பிட விருப்பம் இல்லாதவர் கூட இந்த ஊறுகாயை விரும்பி சாப்பிடுவார்கள். Senthamarai Balasubramaniam -
*குடமிளகாய் ஊறுகாய்*(capsicum pickle recipe in tamil)
#queen3இது உடல் எடையைக் குறைக்கும்.வயது முதிர்வை தடுக்கும்.மூட்டு வலிக்கு மருந்தாகும்.நீரிழிவு நோயிலிருந்து விடுபட வழி வகுக்கும். Jegadhambal N -
*வாழைக்காய், பெப்பர் மசாலா சுக்கா*(valaikkai pepper chukka recipe in tamil)
#SUபச்சை வாழைக்காயில், வைட்டமின்கள், தாதுக்கள், நார்ச் சத்துக்கள் அதிகமாக உள்ளது. சர்க்கரை அளவை நன்கு கட்டுப்படுத்த உதவுகின்றது. Jegadhambal N -
* நார்த்தங்காய் ஊறுகாய் *(citron pickle recipe in tamil)
#birthday1எனது அம்மாவிற்கு, நார்த்தங்காய் ஊறுகாய், மிகவும் பிடிக்கும்.அவர் செய்து பார்த்திருக்கின்றேன்.அவரது கைப்பக்குவம் இல்லாவிட்டாலும், ஓரளவிற்கு அவரது கைப்பக்குவத்தில், இதனை செய்துள்ளேன். Jegadhambal N -
சிவப்பு சின்ன காராமணி வத்தக் குழம்பு (Vathal Kulambu Recipe in Tamil)
இந்த காராமணி சமையலில் சேர்த்து சாப்பிட்டால் ரத்தசோகை வராமலும்.உடல் எடையை குறைக்கவும், உதவுகின்றது.சருமம் முதிர்ச்சி அடைவதை தடுக்கின்றது. நீரிழிவு நோயாளிகளுக்கு இது. மிகவும் நல்லது. #magazine2 Jegadhambal N -
*கீரை பொரியல்*(keerai poriyal recipe in tamil)
#HJபொதுவாக எல்லா வகையான கீரைகளுமே உடலுக்கு ஆரோக்கியத்தை கொடுக்கக் கூடியது.எனவே நாம் வாரத்திற்கு மூன்று முறையாவது கீரையை சமைத்து சாப்பிடுவது மிகவும் நல்லது. Jegadhambal N -
கீரீன் ஆப்பிள் கேசரி (Green apple kesari recipe in tamil)
#cookpadTurns4கிரீன் ஆப்பிள் புளிப்பு சுவை அதிகமாக இருப்பதால் குழந்தைகள் சாப்பிட மறுப்பார்கள். அதனால் இவ்வாறு கேசரி செய்து கொடுப்பதால் சுவையும் நன்றாக இருக்கும் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவர். Hemakathir@Iniyaa's Kitchen -
*தக்காளி, ஊறுகாய்*
தக்காளி பழங்கள் வலுவான எலும்புகளையும், வலுவான பற்களையும் பெற பெரிதும் உதவுகின்றது. ஆரோக்கியத்தை மேம்படுத்துவதுடன், வயதாவதை தாமதப்படுத்துகின்றது. Jegadhambal N -
ஆப்பிள் சில்லி(APPLE CHILLY RECIPE IN TAMIL)
#makeitfruityதினவும் ஒரு ஆப்பிள் சாப்பிடுவது உடலுக்கு மிக நல்லது என்பார்கள்.... ஆப்பிள் வைத்து ஸ்னாக்ஸ், ஷேக் செய்து சாப்பிடுவோம்... ஆப்பிள் வைத்து ஊர்காய் செய்து பார்த்தேன்.. கட் மாங்காய் போல்... இனிப்பு, புளிப்பு, காரம் என மூன்றும் கலந்த சுவையில் மிக அருமையாக இருந்தது....ஆப்பிள் சீசனில் இந்தமாதிரி ட்ரை செய்யலாம்.. Nalini Shankar -
* கிராமத்து பிரண்டை ஊறுகாய்*(village style pirandai pickle recipe in tamil)
#VKபாட்டி கால, கிராமத்து, பிரண்டை ஊறுகாய் இது.அங்கே இதெல்லாம் நன்கு தரையிலேயே படர்ந்திருக்கும்.இது பசியைத் தூண்டும்.உடலை வலிமையாக்கும்.அஜீரணத்தை குணமாக்கும். Jegadhambal N -
உடனடி தக்காளி ஊறுகாய் (ஆந்திரா ஸ்டைல்)(Ready made Tomato pickle Andhra style recipe in Tamil)
#ap* ஆந்திரா மாநிலத்தில் செய்யப்படும் திடீர் ஊறுகாய் என்றே கூறலாம்.*இதை இட்லி,தோசை மற்றும் அனைத்து விதமான சாதங்களுக்கும் சேர்த்து சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும். kavi murali -
*ஸ்பைஸி பொட்டேட்டோ ரைஸ்*
உருளையில், பொட்டாசியம் அதிகம் இருப்பதால், இரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கும், இருதய நோய் உள்ளவர்களுக்கும் மிகவும் நல்லது. Jegadhambal N -
* தக்காளி கொத்சு *(tomato kothsu recipe in tamil)
@Renugabala Recipeதக்காளி சற்று விலை குறைந்திருப்பதால் சகோதரி, ரேணுகா பாலா அவர்களின் இந்த ரெசிபியை தேர்வு செய்தேன்.செய்து பார்த்ததில் மிகவும் நன்றாக இருந்தது.இதில் மாவுச்சத்து அதிகமாக உள்ளதால், சர்க்கரை நோயாளிகள் இதை சாப்பிடலாம்.வைட்டமின் ஏ, வைட்டமின் சி இதில் அதிகமாக உள்ளது.புற்று நோய் வராமல் தடுக்கின்றது.சருமத்தை சுருக்கம் இல்லாமலும், முகத்தை பளபளபாக்கவும் இது உதவுகின்றது. Jegadhambal N -
* டமேட்டோ, கார்லிக் ஸ்பைஸி சட்னி* (orange)(tomato garlic chutney recipe in tamil)
#triகுடியரசு தினம் வருவதால், அதனை கொண்டாடும் விதத்தில், தக்காளியுடன், பூண்டு சேர்த்து சட்னி செய்தேன்.மிகவும் நன்றாக இருந்தது.இது இட்லி, தோசை, அடைக்கு நல்ல காம்பினேஷன். Jegadhambal N -
* வெண்டைக்காய் புளிக்குழம்பு (vendakkai pulikulambu recipe in tamil)
#wt3 சகோதரி, திபியா அவர்கள் செய்த,* வெண்டைக்காய் புளிக் குழம்பு* ரெசிபியை இன்று மதியம் செய்து பார்த்தேன். மிகவும் நன்றாக வந்தது.குழம்பு சுவையாகவும் இருந்தது. @Dhibiya's recipe Jegadhambal N -
எலுமிச்சை ஊறுகாய்(lemon pickle recipe in tamil)
#pongal2022வீட்டில் தரமான பொருட்களை கொண்டு ஊறுகாய் செய்வது தான் உடல் நலத்திற்கு மிகவும் நல்லது. கடையில் வாங்கும் எந்த ஊறு காயிலும் பிரசர்வெட் டிஸ் சேர்த்து இருப்பார்கள். அது உடல் நலத்திற்கு கேடு. அதனால் வீட்டிலேயே மிகவும் குறைவான செலவில் ஆரோக்கியமான நல்ல ஊறுகாய்கள் செய்து கொள்ளலாம். கொஞ்சம் இதற்காக டைம் எடுத்துக் கொள்ள வேண்டும். அந்தந்த சீசனில் அந்தந்த ஊறுகாய் வகைகளை செய்து பீங்கான் ஜாடியில் போட்டு வைத்துக்கொண்டு அவ்வப்போது சாப்பிட எடுத்துக் கொள்ளலாம்.தேவையான அளவு ஊறுகாயை முதலில் ஒரு ஜாடியில் எடுத்துக் கொண்டு சாப்பிட டேபிளில் வைத்துக் கொள்ளவும். மீதியை ஒரு கண்ணாடி சீசாவில் பீங்கான் ஜாரில் அல்லது பிளாஸ்டிக் டப்பாவில் போட்டு பிரிட்ஜில் வைத்துக்கொள்ளவும். எவர்சில்வர் ஸ்பூன் போடுவதற்கு பதில் மரக்கரண்டி அல்லது பிளாஸ்டிக் ஸ்பூன் பயன்படுத்தவும். நீண்ட நாள் வரை கெடாமல் இருக்கும். வீட்டில் செய்யும் ஊறுகாய் ஆல் வயிற்றுப் பிரச்சனை அல்சர் தொந்தரவு வராது. Meena Ramesh -
ஸ்பைஸி டமேட்டோ தொக்கு
இந்த தொக்கில் நான் போட்டிருக்கும் வறுத்த பொடி தான்,"ஹை லைட்".செய்வது சுலபம்.இட்லி,தோசை,சப்பாத்தி,பூரிக்கு ஆப்ட்டாக இருக்கும்.சுடு சாதத்தில்,நெய்(அ),ந.எண்ணெய் விட்டு சாப்பிட்டால் சுவையோ சுவை.வறுத்த பொடியை ஃபிரிட்ஜில் ஸ்டோர் செய்து,தேவைப்படும் போது எல்லா வகை தொக்கிற்கும் பயன்படுத்தலாம். Jegadhambal N -
* ஆந்திரா சைடு ஆவக்காய்*(andhra avakkai pickle recipe in tamil)
இது மாங்காய் சீசன்.மாங்காயில், விதவிதமாக ரெசிபிக்கள் செய்யலாம்.அனைவரும் மிகவும் விரும்பக் கூடியது.எடையைக் குறைக்கவும், பசியை தூண்டும் உதவுகின்றது.வைட்டமின் சி உள்ளதால், புதிய இரத்த அணுக்களின் உற்பத்திக்கு பெரிதும் உதவுகின்றது. தயிர் சாதத்திற்கு மிகவும் ஆப்ட்டாக Jegadhambal N -
-
*ரெஸ்டாரன்ட் ஸ்டைல், கேரட் கிரேவி கறி*
#PTகேரட்டில் நார்ச்சத்து அதிகம் உள்ளதால் பசி அடங்கும். வைட்டமின் ஏ சத்து நிறைந்தது. ஆகையால், கண் பார்வையின் கூர்மை அதிகரிக்கும். Jegadhambal N -
ஆப்பிள் ஹேர்ப் டீ (Apple Herb TEa Recipe in Tamil)
காஷ்மீர் மற்றும் திபெத் என்னுடைய பியூஷன் #goldenapron2.0 #Kashmir famous recipe. காஷ்மீரி ஃப்யூஷன் திபெத் ஆப்பிள் ஹேர்ப் டீ. எப்படி செய்யலாம் பார்க்கலாம் வாங்க. Akzara's healthy kitchen -
ஆவக்காய் ஊறுகாய் (Andra style Aavakkaai pickle)
ஆவக்காய் ஊறுகாய் தாளிப்பு இல்லாமல் செய்வதால் ஒரு நல்ல மணத்துடன் சுவையும் கொண்டுள்ளது. நீண்ட நாட்கள் கெட்டுப்போகாமல் இருக்கும் ஆந்திரா ஸ்டைல் உறுகாய் இது.#birthday4 Renukabala -
ஆப்பிள் பக்கோடா (Apple pakoda recipe in tamil)
ஆப்பிள் பக்கோடா புது விதம். சிறு இனிப்புடன் சேர்த்து காரமான பக்கோடா இது. #kids1#snacks Santhi Murukan -
* முருங்கைக் காய் பொரிச்சக் கூட்டு * (murungaikkai koottu recipe in tamil)
முருங்கைக் காய், மலச்சிககல், வயிற்றுப் புண், கண் சம்மந்த நோய்களுக்கு, மிகவும் நல்லது.உடலுக்கு நல்ல வலுவைக் கொடுக்கும்.சிறுநீரகம் பலப்படும்.இதை வாரத்தில் இரு முறை உணவாக எடுத்துக் கொண்டால்,ரத்தமும்,சிறுநீரும்,சுத்தம் அடையும். Jegadhambal N -
கேரளா சைடு,*ஆப்பிள் மோர்க் குழம்பு *(apple mor kulambu recipe in tamil)
#KSஅனைவருக்கும் ஓணம் பண்டிகை வாழ்த்துக்கள்.கேரளா சைடில் பிரபலமான ரெசிபிக்களில், மோர்க் குழம்பும் ஒன்று.இதை செய்வது மிகவும் சுலபம்.ஆப்பிளை வைத்து மோர்க் குழம்பு செய்து பார்த்தேன். மிகவும் நன்றாக இருந்தது. Jegadhambal N
More Recipes
கமெண்ட்