வெஜ் சால்னா(veg salna recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
வாணலி வைத்து எண்ணெய் ஊற்றி வடவம் ஏலக்காய் பிரிஞ்சி இலை பட்டை லவங்கம் சேர்த்து நறுக்கிய காய்கறிகளை சேர்த்து கருவேப்பிலை புதினாவை சேர்த்து வதக்கவும்
- 2
பின் தேவைக்கேற்ப தண்ணீர் ஊற்றி குழம்பு மிளகாய்த்தூள் மஞ்சள்தூள் உப்பு சேர்த்து பத்து நிமிடம் மிதமான தீயில் கொதிக்க வைக்கவும் மிக்ஸியில் தேங்காய் பெருஞ்சீரகம் சேர்த்து அரைத்து கொள்ளவும்
- 3
ரொம்ப பிடிக்கும் சைனாவில் தேங்காய் விழுதை சேர்த்து 5 நிமிடம் கொதிக்க விட்டு இறுதியில் மல்லி இலை தூவி இறக்கினால் வெஜ் சால்னா தயார் இதை சப்பாத்தியுடன் உம் பாராட்டாவிட்டாலும் தோசை இட்லிக்கும் தொட்டு சாப்பிட சுவையாக இருக்கும்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
வெஜ் சால்னா(veg salna recipe in tamil)
#WDYபிரியா ரமேஷ் கிச்சன் அவர்களது ரெசிபி. இன்று நான் செய்தேன் மிகவும் சுவையாக இருந்தது. joycy pelican -
-
வெஜ் சால்னா
magazine 3 ரெஸ்டாரன்ட் ஸ்டைல் வெஜ் சால்னா நான் வீட்டில் செய்து பார்த்தேன் மிகவும் ஈஸியாக இருந்தது அதனால் நான் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன் . Sasipriya ragounadin -
வெஜ் சால்னா (Veg Salna recipe in Tamil)
#coconut*சால்னா என்றவுடன் புரோட்டாவே நினைவில் நிற்கும். ஓட்டல்களில் செய்யும் ருசியான சால்னாவைப் போலவே வீட்டிலும் எளிதில் செய்யலாம். சுவையான வெஜ் சால்னா செய்முறை பற்றிப் பார்ப்போம்.* இதில் அனைத்து வகை காய்கறிகள் சேர்த்து செய்வதால் குழந்தைகளுக்கு அனைத்து விதமான சத்துக்கள் நிறைந்த உணவாக இருக்கும்.*இது சைவ பிரியர்களுக்கு ஏற்ற வெஜ் சால்னா. kavi murali -
-
-
-
முட்டை சால்னா(egg salna recipe in tamil)
#CF4தேவையான பொருட்களின் எண்ணிக்கையும்,செய்முறையும் பார்ப்பதற்குத் தான் பெரியதாகத் தோன்றும்.ஆனால்,பொருட்கள் அனைத்தும்,எளிதில் அனைவருடைய வீட்டிலும் இருக்க கூடியது மற்றும் செய்முறையும் எளிது.சுவை அபாரமாக இருக்கும். Ananthi @ Crazy Cookie -
-
-
-
-
-
வெஜ் சால்னா (Veg salna recipe in tamil)
#salna# பரோட்டா, சப்பாத்தி என அனைத்திற்கும் ஏற்ற வெஜ் சால்னா. சிக்கன், மட்டன் சால்னாவை சுவையை மிஞ்சும் அளவிற்கு. Ilakyarun @homecookie -
-
சால்நா(salna recipe in tamil)
#CF4பட்டாணி கேரட் தக்காளி, தேங்காய். வாசனை பொருட்கள் சேர்ந்த சால்நா. சத்து, ருசி, அழகிய நிறம், நோய் எதிர்க்கும் சக்தி- ஏராளம், ஏராளம்,. இது ஒரு முழு உணவு. சப்பாத்தி , பரோட்டா, தோசை, இட்லி அல்லது சாதம் கூட சாப்பிடலாம். #CF4 Lakshmi Sridharan Ph D -
-
-
மட்டன் சால்னா(mutton salna recipe in tamil)
#FCநானும் அவளும் போட்டியில் நானும் என் தோழி ரேணுகா அவர்கள் சேர்ந்து பரோட்டா மற்றும் சால்னா செய்து உள்ளோம். Kavitha Chandran -
-
-
-
-
-
-
-
-
வெஜ் சால்னா
பராத்தா மற்றும் சாப்பாட்டிற்காக தமிழ்நாட்டில் உள்ள சிறிய ஹோட்டல்களிலும், உணவகங்களிலும் பணியாற்றும் நடுத்தர நீர்ப்பாசனம். அது பரோட்டா ஒரு துண்டு முக்குவதில்லை மற்றும் பரலோக சுவை அனுபவிக்க. Subhashni Venkatesh
More Recipes
- கோஸ் முட்டை பொரியல்(cabbage egg poriyal recipe in tamil)
- முட்டை பொரியல் (muttai poriyal recipe in tamil)
- மிளகு, பூண்டு, சின்ன வெங்காய வத்த குழம்பு.(vathal kulambu recipe in tamil)
- கத்தரிக்காய் மோர் குழம்பு(brinjal mor kulambu recipe in tamil)
- வெஜிடபிள் மேகி நூடுல்ஸ்(VEGETABLE NOODLES RECIPE IN TAMIL)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15731032
கமெண்ட்