தினை மாவு புட்டு(thinai maavu puttu recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு கிண்ணத்தில் தினை மாவு உப்பு ஏலக்காய் தூள் சேர்க்கவும்.
- 2
பின்னர் தண்ணீர் தெளித்து பிசையவும். பிசைந்து பின் புட்டு குழாயில் போடவும்.
- 3
தினை மாவு தேங்காய் இரண்டையும் ஒன்றன் பின் ஒன்றாக போட்டு நிரப்பி புட்டு பாத்திரத்தில் வேக வைத்து எடுக்கவும்.
- 4
இப்போது சுவையான தினை மாவு புட்டு தயார்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
தினை புட்டு (Thinai puttu recipe in tamil)
#millet தினை புட்டு தமிழ் கடவுள் ஆகிய முருகருக்கு உகந்தது இந்த செய்முறையில் செய்து படைக்கலாம். Siva Sankari -
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
தினை மாவிளக்கு(thinai maavilakku recipe in tamil)
முருகனுக்கு உகந்த தேனும் தினை மாவும் கலந்த மாவிளக்கு Sudharani // OS KITCHEN -
-
தேங்காய் போளி (Thenkaai boli recipe in tamil)
இது ஸ்டஃப் செய்த போளி இல்லை. தேங்காய், முந்திரி, நாட்டு சக்கரை. ஏலக்காய். குங்குமப்பூ, ஆல் பர்ப்பஸ் என்ரிச்ட் கோதுமை மாவு, சேர்த்து பாலுடன் போளி செய்தேன். மைதா போல் இல்லாமல், ஆல் பர்ப்பஸ் என்ரிச்ட் கோதுமை மாவு கால்ஷியம், விட்டமின் D, புரதம் நிறைந்தது. சுவையான போளி எளிதில் செய்யக்கூடியது #coconut Lakshmi Sridharan Ph D -
-
-
-
-
-
-
-
மலாய் பரோட்டா(malai parotta recipe in tamil)
பரோட்டா எல்லோருக்கும் மிகவும் பிடித்தமான ஒன்று. அதை வீட்டில் செய்து கொடுத்தால் பாராட்டு மழைதான். punitha ravikumar
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15739378
கமெண்ட்