திணை கிச்சடி(thinai kicchadi recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி பட்டை கிராம்பு ஏலக்காய் அன்னாசி பூ பிரிஞ்சி இலை போட்டு தாளிக்கவும் பிறகு அதனுடன் நறுக்கிய வெங்காயத்தை சேர்க்கவும்
- 2
வெங்காயம் சிவக்க வறுத்த உடன் இஞ்சி பூண்டு விழுதை சேர்க்கவும்
- 3
பச்சை வாசனை போனவுடன் தக்காளி பச்சைமிளகாய் கேரட் பீன்ஸ் சேர்த்து நன்றாக வதக்கவும்
- 4
ஒரு ஸ்பூன் மிளகாய்த் தூள் சேர்த்து வதக்கவும் பிறகு அரை கப் தயிர் அதனுடன் சேர்க்கவும்
- 5
பின்னர் ஒரு லிட்டர் ஒரு லிட்டர் தண்ணீர் சேர்த்து கொதிக்கவிடவும்
- 6
பிறகு அதனுடன் திணை அரிசியை சேர்த்து வேக வைக்கவும். அளவு உப்பு சேர்த்து புதினா மல்லி இலை தூவி இறக்கவும்
- 7
சுவையான தினை அரிசி கிச்சடி தயார்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
மட்டன் சுக்கா பிரியாணி
#keerskitchen இது நானே முயற்சி செய்த ரெசிப்பி.. மிகவும் அருமையாக இருந்தது.. Muniswari G -
-
-
பண்ணைக்கீரை திணை புலாவ் (Farm lettuce Foxtail Millet pulao recipe in tamil)
#jan2 #week2 #keerai Renukabala -
பிதுக்கு பருப்பு (மொச்சை பருப்பு) பிரியாணி (pithuku paruppu biriyani recipe in Tamil)
#பிரியாணி Sanas Lifestyle (SaranyaElamparuthi) -
-
-
-
வெள்ளை குஸ்கா(white kurma recipe in tamil)
#BRஅசைவம் செய்யாத ஞாயிற்று கிழமை மற்றும் காய்கள் வீட்டில் இல்லாத சமயத்தில் இந்த வெள்ளை குஸ்கா செய்து சாப்பிடலாம். பள்ளிக்கும் கொடுத்து அனுப்பலாம். Ananthi @ Crazy Cookie -
-
திணை வெஸ் பிரியாணி (Foxtail veg Biryani recipe in tamil)
#GA4 #week 16 திணை அரிசி சிறுதானிய அரிசியாகும்.திணை அரிசி நம் உடலிற்கு குளுமையை தரும்.திணையரிசியில் நிறையில் நார் சத்துக்கள் நிறைந்துள்ளன.இதில் ப்ரொடீன்ஸ் நிறைய உள்ளன. Gayathri Vijay Anand -
-
-
-
பிரிஞ்சி சாதம்(brinji rice recipe in tamil)
பிரிஞ்சி சாதத்தில் தேங்காய்ப்பால் சேர்த்து செய்வதால் வயிற்றுப்புண் ஆறும். மிகவும் ருசியாக இருக்கும். அனைவரும் விரும்பி சாப்பிடும் ஒரு உணவாகும். Lathamithra -
-
-
-
-
-
-
-
-
வெஜ் தம் பிரியாணி(veg dum biryani recipe in tamil)
#FCநானும் ரேணுகா அவர்கள் சேர்ந்து பிரியாணி & தால்ச்சா செய்து உள்ளோம். Kavitha Chandran -
1.5கிலோ சீரக சம்பா அரிசியில் வெஜிடபிள் பிரியாணி(veg biryani recipe in tamil)
#ric Ananthi @ Crazy Cookie -
-
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15742404
கமெண்ட்