பிந்தி மசாலா(Bindi masala recipe in tamil)

மிஸ்ஸிங் லெட்டர் லஞ்ச்
எங்கள் வீட்டு இன்றைய லஞ்ச ஸ்பெஷல் , சப்பாத்தி, சாதம் ,காய்கறி சாலட், நாட்டுக் காய்கறிகளின் கலவை புளி குழம்பு, மற்றும் தயிர். இந்த வட இந்திய ஹிந்தி மசாலா சப்பாத்திக்கு தொட்டுக் கொள்ள சுவையாக இருக்கும் அதே சமயம் சாதத்தில் பிசைந்து சாப்பிட நம்ம ஊர் காரக் குழம்பு பேஸ்ட் உடன் இருக்கும்.
type 2 lunch special
சமையல் குறிப்புகள்
- 1
மேல் கூறிய தேவையான பொருட்கள் அனைத்தையும் தயார் செய்து எடுத்து வைத்துக் கொள்ளவும். புது பிஞ்சு வெண்டைக்காயை கழுவி சுத்தம் செய்து ஒரு காய்ந்த துணியில் ஈரம் போக துடைத்துக் கொள்ளவும். பிறகு படத்தில் காட்டியுள்ளபடி பெரியதாக அறிந்து கொள்ளவும்.
- 2
பெரிய வெங்காயத்தை பொடியாக அரிந்து கொள்ளவும். தக்காளியை படத்தில் காட்டியுள்ளபடி நான்கு நான்காக அரிந்து கொள்ளவும் மிக்ஸியில் தக்காளியை தண்ணீர் சேர்க்காமல் நன்றாக அரைத்துக் கொள்ளவும்.
- 3
ஒரு நான் ஸ்டிக் கடாயில் அல்லது அடி கனமான கடாயில் கால் கப் எண்ணெய் சேர்த்துக் கொள்ளவும். எண்ணெய் சூடு ஏறிய பிறகு அதில் நறுக்கி வைத்த வெண்டைக்காயை சேர்த்து வதக்கவும்.முக்கால் பதம் வேக அளவிற்கு எண்ணெயில் நன்கு வதக்கி எண்ணெய் வடித்து தனியாக எடுத்து வைத்துக் கொள்ளவும்.
- 4
இப்போது அதே எண்ணெயில் பட்டை கிராம்பு ஏலக்காய் ஸ்டார் மொட்டு அனைத்தையும் சேர்த்துக் கொள்ளவும் அதனுடன் பொடியாக நறுக்கிய வெங்காயத்தை சேர்த்துக் கொள்ளவும் 30 செகண்ட் வதக்கிக் கொள்ளவும்.பிறகு இதில் பொடியாக நறுக்கிய இஞ்சி பூண்டு பச்சை மிளகாய் மூன்றையும் சேர்த்து நன்கு சிவக்க வறுக்கவும்.
- 5
சிவக்க வெங்காயம் வதங்கிய பிறகு அதில் அரைத்த தக்காளி விழுதை சேர்த்து நன்கு எண்ணெய் பிரியும் வரை வதக்கவும்.
- 6
பிறகு இதில் வரமிளகாய்த்தூள் வர கொத்தமல்லித்தூள் மஞ்சள் தூள் மற்றும் தூள் உப்பு சேர்த்து நன்கு கலந்து விட்டு வாசல் வரை வதக்கவும். பிறகு எண்ணெயில் வதக்கிய வெண்டைக்காய் சேர்த்து நன்கு பிரட்டி விடவும்.
- 7
வெண்டைக்காயில் நன்றாக காரம் மசாலா சேர்த்த பிறகு கொஞ்சமாக தண்ணீர்(1/2 கப் வரை)சேர்த்து 5 நிமிடம் வரை காயை வேக விடவும். வெண்டைக்காய் முழுதாக வெந்தபின் அதில் எடுத்து வைத்த கால் கப் தயிரை சேர்த்து நன்கு கலந்து விடவும்.
- 8
பிறகு அரை ஸ்பூன் சர்க்கரையை சேர்த்து கலந்து விடவும்.ஒருமுறை கலந்து விட்டு அதில் அரை ஸ்பூன் கரம் மசாலாத்தூள் சேர்த்து நன்கு கலந்து விட்டு 30 செகண்ட் வரை விடவும். கடைசியாக கஸ்தூரி மேத்தி கையில் கசக்கி விட்டு சேர்த்து நன்கு கலந்து விடவும். சுவையான வட இந்திய பிண்டி மசாலா தயார். மதிய சாப்பாட்டிற்கு விந்தி மசாலாவுடன் சப்பாத்தி சாதம் தயிர் புளிக்குழம்பு தயார். சாதத்தில் பிசைந்து சாப்பிட நம்ம ஊரு ஸ்டைல் கார குழம்பு போல மிக சுவையாக இருந்தது.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

எளிதான பச்சை பட்டாணி பனீர் மசாலா(green peas paneer masala recipe in tamil)


ரெஸ்டாரன்ட் பன்னீர் பட்டர் மசாலா(restaurant style paneer butter masala recipe in tamil)


எண்ணெய் கத்தரிக்காய் குழம்பு 2(ennai kahirikkai kulambu recipe in tamil)


தட்டை பயறு மசாலா குழம்பு (Thattai payaru masala kulambu recipe in tamil)


பட்டாணி உருளை மசாலா (Pattani urulai masala recipe in tamil)


தந்தூரி மசாலா (Thandoori masala recipe in tamil)


Aloo channa paneer masala for poori


ஹைதராபாத் மசாலா சிக்கன்(hydrebadi chicken masala recipe in tamil)


கரம் மசாலா (Karam masala recipe in tamil)


சென்னா மசாலா(Aloo Channa masala for Pori recipe in tamil)


கொத்து மசாலா தோசை (Kothu masala dosai recipe in tamil)


முட்டைக்கோஸ் உருளைக்கிழங்கு சப்ஜி (Muttaikosh urulaikilanku sabji recipe in tamil)


தக்காளி சாதம் 2(தண்ணீர் சேர்க்காமல்)(tomato rice recipe in tamil)


திணை அரிசி தக்காளி சாதம்(thinai tomato rice recipe in tamil)


மினி இட்லி கோபி கிரேவி(Mini idli gobi gravy recipe in tamil)


தண்டு பரமேனியம் (Thandu parameniyam recipe in tamil)


மஷ்ரூம் கிரேவி (mushroom gravy recipe in tamil)


Hyderabadi Irani chai with Veg Masala Bread(Hyderabadi Irani chai recipe in tamil)


பன்னீர் பட்டர் மசாலா (paneer butter masala recipe in tamil)


குடைமிளகாய் மசாலா (Kudaimilakaai masala recipe in tamil)


பன்னீர் பட்டர் மசாலா.. (Paneer butter masala recipe in tamil)


வெஜிடபிள் குருமா


மஷ்ரூம் மசாலா (Mushroom masala)


பஞ்சாபி மட்டன் மசாலா(punjabi mutton masala recipe in tamil)


Channa Masala (Channa masala Recipe in Tamil)


சன்னா மசாலா(channa masala recipe in tamil)


பன்னீர் கிரேவி / Panner curry receip in tamil


காஷ்மீர்தம்ஆலூ (Kashmir Dum aloo Recipe in Tamil)


ரெஸ்டாரன்ட் ஸ்டைல் நவாப் வெள்ளை பன்னீர் மசாலா (Navab vellai paneer masala recipe in tamil)


ராஜ்மா மசாலா(rajma masala recipe in tamil)

கமெண்ட்