மசாலா அவல்(masala aval recipe in tamil)

Shabnam Sulthana
Shabnam Sulthana @shabnamsulthana

#CF6
மிகவும் எளிமையானது காலை உணவாக சாப்பிட்டால் மிகவும் அருமையாக இருக்கும்

மசாலா அவல்(masala aval recipe in tamil)

#CF6
மிகவும் எளிமையானது காலை உணவாக சாப்பிட்டால் மிகவும் அருமையாக இருக்கும்

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

30 நிமிடங்கள்
2 பேர்
  1. 2 கப் அவல்
  2. 1 கப் நறுக்கிய வெங்காயம்
  3. 1மேசைக்கரண்டி உளுத்தம்பருப்பு
  4. 1 மேஜைக்கரண்டி கடலைப்பருப்பு
  5. 2 மேஜை கரண்டி வேர்க்கடலை
  6. 1தேக்கரண்டி மஞ்சள்
  7. 2 மேஜைக்கரண்டி எண்ணெய்
  8. 1/2 மேஜைக்கரண்டி உப்பு
  9. 3 மேஜை கரண்டி துருவிய தேங்காய்
  10. 3 மேஜைக்கரண்டி எழுமிச்சை சாறு

சமையல் குறிப்புகள்

30 நிமிடங்கள்
  1. 1

    முதலில் அவலை நன்றாக கழுவி 20 நிமிடம் தண்ணீரில் ஊறவைக்கவும் பின்பு வடிகட்டி அவளை மட்டும் தனியாக எடுத்து வைத்துக் கொள்ளவும்.

  2. 2

    ஒரு கடாயில் சிறிது எண்ணெய் ஊற்றி கடலைப் பருப்பு, உளுத்தம் பருப்பு, வேர்க்கடலை, வெங்காயம் அனைத்தையும் நன்றாக தாளித்து கொள்ளவும். பின்பு ஊற வைத்த அவல், உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து நன்றாக கிளறி 5 நிமிடம் நன்றாக வேகவிடவும்.

  3. 3

    இப்பொழுது துருவிய தேங்காய் மற்றும் எலுமிச்சை சாற்றை சேர்த்து நன்றாக கிளறி சுடச்சுடப் பரிமாறவும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Shabnam Sulthana
Shabnam Sulthana @shabnamsulthana
அன்று

Similar Recipes