எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

30 நிமிடங்கள்
4 நபர்
  1. 2 கப்ராகி மாவு
  2. 1கப்அரிசி மாவு
  3. 2 ஸ்பூன்எண்ணெய்
  4. 1 டீஸ்பூன்கடுகு
  5. 1/2 டீஸ்பூன்உளுத்தம் பருப்பு
  6. 2பச்சை மிளகாய்
  7. 2 டேபிள் ஸ்பூன்துருவிய தேங்காய்
  8. 6முந்திரி
  9. சிறிதளவுகறிவேப்பிலை
  10. 1/2 டேபிள் ஸ்பூன்எலுமிச்சை சாறு
  11. தேவையான அளவுஉப்பு

சமையல் குறிப்புகள்

30 நிமிடங்கள்
  1. 1

    ஒரு கிண்ணத்தில் ராகி மாவு அரிசி மாவு உப்பு சேர்க்கவும்.

  2. 2

    அதில் சுடு தண்ணீர் ஊற்றி நன்றாக பிசையவும். பிசைந்த மாவை அச்சு குழாயில் போடவும்.

  3. 3

    பின்னர் இடியாப்ப தட்டில் பிழிந்து வேக வைத்து எடுக்கவும்.

  4. 4

    கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு உளுத்தம் பருப்பு முந்திரி சேர்க்கவும்.

  5. 5

    பின்னர் பச்சை மிளகாய் கறிவேப்பிலை சேர்க்கவும்.

  6. 6

    பின்னர் வேக வைத்த சேவையை சேர்த்து எலுமிச்சை சாறு கலந்து இறக்கவும்.

  7. 7

    இப்போது சுவையான ராகி மாவு சேவை ரெடி.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

m p karpagambiga
m p karpagambiga @cook_30414303
அன்று

Similar Recipes