கார வடை/பட்டு பருப்பு வடை(paruppu vadai recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
பட்டு பருப்பை 2 மணி நேரம் ஊற வைத்துக் கொள்ளவும்
- 2
நன்கு ஊறியவுடன் பட்டு பருப்புடன் பட்டை கிராம்பு இஞ்சி பூண்டு வரமிளகாய் பச்சை மிளகாய் சோம்பு சேர்த்து சிறிது சிறிதாக தண்ணீர் தெளித்து அரைத்து எடுத்துக்கொள்ளவும். அரைப்பதற்கு முன்பு 4 ஸ்பூன் பட்டு பருப்பை தனியாக எடுத்து வைத்துக்கொள்ளவும்.இதை அரைத்து வைத்த மசாலா உடன் சேர்த்து செய்யும் பொழுது கிரிஸ்பியாக வடை இருக்கும்
- 3
பின்பு தேவையான அளவு உப்பு வெங்காயம் கொத்தமல்லி கறிவேப்பிலை பொடியாக நறுக்கியது சேர்த்து பிசைந்து கொள்ளவும்
- 4
ஒரு வாணலியில் எண்ணை காய்ந்தவுடன் சிறு சிறு வடைகளாக தட்டி பொரித்து எடுக்கவும்.கார வடை ரெடி
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
சுவையான பருப்பு வடை (Paruppu vadai Recipe in Tamil)
பருப்பில் புரத சத்து அதிகம் உள்ளதால் குழந்தைகள் அதிகமாக செய்து கொடுக்கும்போது சாப்பிட அடம் பிடிப்பார்கள் இவ்வாறு நாம் அடையாக செய்து கொடுக்கும் பொழுது விரும்பி உண்ணுவார்கள் Sangaraeswari Sangaran -
-
-
-
மசாலா வடை(Masala Vadai) or பருப்பு வடை(Paruppu Vadai) #chefdeena
ஆரோக்கியமான பருப்பு வடை #chefdeena Bakya Hari -
பருப்பு வடை(Paruppu vadai recipe in tamil)
#CF6வடைஎன்பது அனைவருக்கும் பிடித்தமான ஒன்று.மாலை நேரத்தில் மழை வரும் காலங்களில் சூடாக டீ மட்டும் வடை இருந்தால் அனைவரும் மகிழ்வர்.💯✨ RASHMA SALMAN -
-
-
மசால் வடை, வடைகறி (Masal vadai & vadai curry recipe in tamil)
சைதாபேட்டை வடைகறி இல்லை; இது கலிபோர்னியா வடை கறி. நீராவியில் வேகவைத்த மசால் வடை , ஸ்பைஸி. மணமான , சுவையான கிரேவி, முதல் முறையாக செய்தேன், சுவைய்த்தேன் #steam Lakshmi Sridharan Ph D -
சாம்பார் வடை(sambar vadai recipe in tamil)
#CF6சாம்பார் வடை எங்கள் வீட்டில் அனைவருக்கும் மிகவும் பிடித்தமான ஒன்று. ஹோட்டல் சுவையில் இருக்கும் இந்த ரெஷிபி. punitha ravikumar -
கடலை பருப்பு வடை (kadalai paruppu vadai recipe in tamil)
#deepfry கடலை பருப்பை வைத்து மிகவும் எளிதாக செய்ய கூடிய சுவைமிக்க வடைDurga
-
-
அரிசி பருப்பு கார வடை (Arisi paruppu kaara vadai recipe in tamil)
#deepfry குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த காரசாரமான மாலை நேர சிற்றுண்டி இந்த அரிசி பருப்பு வடை Siva Sankari -
-
-
வாழைப்பூ வடை (Vaazhaipoo vadai recipe in tamil)
#arusuvai3 #துவர்ப்பு Sanas Lifestyle (SaranyaElamparuthi) -
-
-
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15758689
கமெண்ட் (2)