அம்ருதா பாலா(Amrutha Phala/fala) (Amrutha phala recipe in tamil)

Shobana Ramnath
Shobana Ramnath @S_3110

#karnataka
Amrutha phala
karnataka traditional coconut milk burfi

அம்ருதா பாலா(Amrutha Phala/fala) (Amrutha phala recipe in tamil)

#karnataka
Amrutha phala
karnataka traditional coconut milk burfi

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

50 நிமிடங்கள்
4 பரிமாறுவது
  1. ஒரு கப்தேங்காய்ப்பால்
  2. ஒரு கப்பால் (ஃபுல் கிரீம்)
  3. முக்கால் கப்சர்க்கரை
  4. அரை ஸ்பூன்நெய்

சமையல் குறிப்புகள்

50 நிமிடங்கள்
  1. 1

    தேங்காயை கெட்டியாக பால் எடுத்து, ஒரு கப்பில் அளந்து எடுத்து வைத்துக் கொள்ளவும்,...

  2. 2

    நான்ஸ்டிக் கடாய்,அல்லது அடி கனமான கடாயை வைத்து,சர்க்கரை தேங்காய் பால்,பால், மூன்றையும் சேர்த்து,ஐந்து நிமிடம் அதிக தீயில் வைத்து கிளறவும்,...

  3. 3

    5 நிமிடம் கழித்து மிதமான தீயில் வைத்துக் கொள்ளவும்,..ஓரங்களில் படியும் ஆடையை எடுத்து எடுத்து உள்ளே விட்டுக் கொள்ளவும்,...

  4. 4

    20 நிமிடம் கழித்து கெட்டியாக ஆரம்பிக்கும்,... நன்றாக கெட்டியாக வரும் வரை கிளறவும்,...

  5. 5

    ஒரு பாத்திரத்தில் நெய் தடவி,அதில் ஊற்றி, சரிசமப்படுத்தி ஆறவிடவும்,...

  6. 6

    ஆறியபின்,கத்தி வைத்து, பீஸ் போட்டுக்கொள்ளலாம்,... அம்ருதா பாலா தயார்,....

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Shobana Ramnath
அன்று

Similar Recipes