சிக்கன் ஃபரைட் மோமோஸ் (Chicken fried momos recipe in tamil)

Azmathunnisa Y
Azmathunnisa Y @Azmathunnisa

சிக்கன் ஃபரைட் மோமோஸ் (Chicken fried momos recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

2 மணி நேரம்
5 பேர்
  1. மாவு பிசைவதற்கு தேவையானவை
  2. 1½ கப் மைதா
  3. 1 டீஸ்பூன் உப்பு
  4. 1 டீஸ்பூன் எண்ணெய்
  5. தேவையானஅளவு தண்ணீர்
  6. ஸ்டஃப்ஃபிங் செய்வதற்கு தேவையானவை
  7. 1 டேபிள் ஸ்பூன் எண்ணெய்
  8. 300 கிராம் சிக்கன் கீமா
  9. 1பொடியாக நறுக்கிய வெங்காயம்
  10. 1டீ ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
  11. 1டீ ஸ்பூன் உப்பு
  12. 3பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய்
  13. 1 டீஸ்பூன் சோயா சாஸ்
  14. 1 டீஸ்பூன் ஒயிட் பெப்பர் பவுடர்
  15. ½ கப் பொடியாக நறுக்கிய கொத்தமல்லி இலைகள்

சமையல் குறிப்புகள்

2 மணி நேரம்
  1. 1

    மைதா மாவில் உப்பு சேர்த்து தேவையான அளவு தண்ணீர் சேர்த்து பிசைந்துகொள்ளுங்கள். ஏழு நிமிடம் பிசைந்த பின் அதில் எண்ணெய் ஊற்றி ஒரு நிமிடம் பிசைந்து கொள்ளுங்கள் இதை 30 நிமிடம் ரெஸ்ட் செய்ய விடுங்கள்.

  2. 2

    சிக்கனை கீமா செய்து கொள்ளுங்கள். ஸ்டஃப்ஃபிங் செய்வதற்கு தேவையான அனைத்து பொருட்களையும் சேர்த்து நன்றாக கலக்கிக் கொள்ளுங்கள்.

  3. 3

    மாவை 6 பங்குகளாக பிரித்து கொண்டு அதில் ஒரு பங்கை ரொட்டி போல் உருட்டி, வட்ட வடிவத்தில் உள்ள ஒரு பாத்திரம் அல்லது குக்கீ கட்டர் பயன்படுத்தி வட்ட வடிவத்தில் கட் செய்து கொள்ளுங்கள்.

  4. 4

    அதற்குள் ஸ்டஃப்ஃபிங் வைத்த மோமோஸ் போல் ஷேப் செய்து கொள்ளுங்கள்.

  5. 5

    மோமோஸ் வறுத்துக்கொள்ளுங்கள், சிக்கன் ஃப்ரைட் மோமோஸ் தயார்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Azmathunnisa Y
Azmathunnisa Y @Azmathunnisa
அன்று
Just a 19 year old who knows cooking
மேலும் படிக்க

Similar Recipes