சங்குப்பூ மில்க் ஷேக்(sangu poo milkshake reipe in tamil)

Priya Jeyachandran @Priyas_kitchen
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு பாத்திரத்தில் ஒரு டம்ளர் தண்ணீரை கொதிக்க வைக்கவும்
- 2
தண்ணீர் நன்கு கொதித்தவுடன் சங்கு பூக்களை அதனுள் போடவும்
- 3
சிறுது நேரத்தில் பூவில் உள்ள நிறம் தண்ணீரில் இறங்கும், அடுப்பை அணைத்து விடவும்
- 4
இந்த தண்ணீரை வடிகட்டி ஒரு டம்ளரில் எடுத்துக்கொள்ளவும்
- 5
நன்கு ஆறியவுடன் அதனுடன் காய்த்து ஆறவைத்த பால் ஒரு கப் சேர்க்கவும் சுவைக்கேற்ப நாட்டுச் சர்க்கரை அல்லது தேன் சேர்த்து நன்கு கலக்கவும்
- 6
தேவைப்பட்டால் ஐஸ் கட்டிகளையும் போட்டுக் கொள்ளலாம்
- 7
இப்பொழுது நம் உடலுக்கு பல நன்மைகளைத் தரக்கூடிய ஆரோக்கியமான சங்குப்பூ மில்க் ஷேக் அருந்த தயார்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

பீட்ரூட் மில்க் ஷேக்(beetroot milkshake recipe in tamil)
#smartmummies#CF7


ஸ்ட்ராபெர்ரி மில்க் ஷேக் (Strawberry milkshake recipe in tamil)
#GA4 # milkshake


மேங்கோ போமோ மில்க் ஷேக். Summer recipes
மாம்பழம் என்றால் அனைவருக்கும் மிகவும் பிடிக்கும் சீசன் என்பதால் மாம்பழத்தையும் மாதுளம் பழம் உடலுக்கு மிகவும் நல்லது என்பதால் இரண்டையும் சேர்த்து மில்க் ஷேக் செய்துள்ளேன் நாட்டுச்சர்க்கரை பால் சேர்த்து செய்வதால் கால்ஷியம் சத்து கிடைக்கின்றது


பால் பாயாசம்(pal payasam recipe in tamil)
#cf7 #smartmummies


டிரை ஃப்ரூட் மில்க் ஷேக் (Dryfruit milkshake recipe in tamil)
#GA4 #milkshake #week4


வாழைத்தண்டு மில்க் ஷேக் (Vaazhaithandu milkshake recipe in tamil)
#GA4week4#milkshake


நுங்கு மில்க் ஷேக்
நுங்கு உடலின் அதிக எடையை குறைக்க உதவுகின்றது.கருவுற்ற பெண்கள் கர்ப்ப காலத்தில் நுங்கு சாப்பிட்டால் செரிமானம் அதிகரிக்கும்.அசிடிட்டி பிரச்னையில் இருந்து விடுபடலாம். இரத்தசோகை உள்ளவர்களுக்கு நுங்கு நல்ல மருந்தாகும். இளம் நுங்கை சாப்பிட்டு வந்தால் வயிற்றுப்புண் சரியாகும். கோடைக்காலங்களில் குளிர்பானங்களை தவிர்த்துவிட்டு நுங்கை சாப்பிட்டால் இழந்த நீர்ச்சத்துக்களை திரும்ப பெறலாம்.சர்க்கரை நோயாளிகளுக்கு நுங்கு மிகவும் நல்லது.


மாதுளை மில்க் ஷேக் (Pomegranate/ maathulai milkshake recipe in tamil)
#Kids2 #Drinks


சீதா பழ மில்க் ஷேக் (Custard Apple milk shake recipe in tamil)
#kids2


ஆப்பிள் மில்க் ஷேக்(apple milkshake recipe in tamil)
#13 #WW


பப்பாளிப்பழ மில்க் சேக் (Pappaali pazham milkshake recipe in tamil)
#cookwithmilkபப்பாளி பழம் சாப்பிடாதவர்கள் கூட இப்படி செய்து கொடுத்தால் உண்பர். ஃப்ரிஜில் வைத்து ஃப்ரீஸ் செய்து கொடுத்தால் ஐஸ்கீரிம் போல் இ௫க்கும்


பேரிச்சை ஆப்பிள் மில்க் ஷேக் (Pereetchai apple milkshake recipe in tamil)
#nutrient3


ஆப்பிள் வாழைப்பழ மில்க் ஷேக்.. (Apple vaazhaipazham milkshake recipe in tamil)
#GA4#.. week 4. ஆப்பிள், வாழைப்பழத்துடன் தேன் கலந்து செய்யும் இந்த மில்க் ஷேக் ரொம்ப ஹெல்த்தியான குளிர் பானம்... காலை உணவாக இதை சாப்பிடும்போது நாள் முழுதும் புத்துணர்ச்சி உண்டாகும்...


கற்றாழை பாதாம் மில்க் ஷேக் (Katraalai badam milkshake recipe in tamil)
#cookwithfriends#breakfast


வெண்ணிலா மில்க் ஷேக்(vannila milkshake)
#ilovecooking #colours3சாக்லேட் சிரப் மற்றும் வெண்ணிலா ஐஸ்கிரீம் வைத்து அலங்கரித்து கொடுத்தால் குழந்தைகள் விரும்பி குடிப்பார்கள்.


Sapotta Milkshake/சப்போட்டா மில்க் ஷேக்
#cookwithmilk


வெந்தயம் இஞ்சி டீ(vendaya inji tea recipe in tamil)
#ed3 ஆரோக்கியமான முறையில் உடல் எடையை குறைப்பதற்கு இந்த வெந்தய இஞ்சி டீ உதவுகிறது அது மட்டுமில்லாமல் ரத்த சோகை மற்றும் பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாய் பிரச்சனையில் இருந்தும் இது நமக்கு சிறந்த தீர்வை அளிக்கிறது


ஹெல்த்தி நட்ஸ் மில்க்ஸ்ஷேக் (Healthy nuts milkshake recipe in tamil)
#cookwithmilk குழந்தைகளுக்கு மிகவும் ஹெல்தியான நட்ஸ் மில்க் ஷேக்


கேரட் மில்க் ஷேக்
கேரட்டில் விட்டமின் சி இருப்பதால் கண்பார்வைக்கு இந்த மில்க்ஷேக் மிக நல்லது அதிலும் குழந்தைகளுக்கு தேன் சேர்ப்பதால் மிகமிக நல்லது


சாக்லேட் மில்க் ஷேக் (Chocolate milkshake recipe in tamil)
#GA4#week10#chocolate


அத்தி மில்க் ஷேக் (Aththi milkshake recipe in tamil)
#Kids2 Drinks


வாழைப்பழ மில்க் ஷேக்(banana milkshake recipe in tamil)


ஸ்ட்ராபெரி மில்க் ஷேக்
#குளிர்#goldenapron3


டேட்ஸ் வித் ஹனி மில்க் ஷேக்
#cookwithfriends#padmavathi#welcomedrinks


ஆப்பிள் மில்க் ஷேக் (Apple milkshake recipe in tamil)
#npd2@shyam15


ஓரியோ மில்க் ஷேக் (Oreo milkshake recipe in tamil)
#clicksbyharsh


பிருந்தி இலை டீ(bay leaf tea recipe in tamil)
#CF7


வாழைப்பழ வால்நட் மில்க் ஷேக்
#walnuttwists எடை குறைப்புக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் இந்த மில்க் ஷேக். காலை உணவாக எடுத்துக் கொள்ளலாம்.


சுவையான சத்தான பேரிச்சம்பழம் மில்க் ஷேக்
# cookwithfriends#padmavathi# welcome drinks


தர்பூசணி காய் கூட்டு(watermelon koottu recipe in tamil)
#smartmummies#CF7

More Recommended Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15776369
கமெண்ட்