ஹைதராபாத் எக் பிரியாணி

#CF8
ஹைதராபாத் பிரியாணி அனைவருக்கும் பிடித்தது. இந்த எக் பிரியாணியை நாமும் செய்து அசத்துவோம்.
ஹைதராபாத் எக் பிரியாணி
#CF8
ஹைதராபாத் பிரியாணி அனைவருக்கும் பிடித்தது. இந்த எக் பிரியாணியை நாமும் செய்து அசத்துவோம்.
சமையல் குறிப்புகள்
- 1
அரிசியை கழுவி 1/2 மணி நேரம் ஊற வைக்கவும்.3 லிட்டர் தண்ணீர் கொதிக்கவிடவும். இதில் 4 ஏலக்காய், 1 இன்ச் பட்டை, 1 பிரிஞ்சி இலை, 4இலவங்கம் போட்டு தேவையான அளவு உப்பு சேர்த்து அரிசியைப் போட்டு பாதியளவு வெந்ததும் வடித்து மூடி வைக்கவும். வடித்த சுடு நீரை எடுத்து வைக்கவும்
- 2
பிரியாணி செய்யும் பாத்திரத்தை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பட்டை, லவங்கம், ஏலக்காய், பிரிஞ்சி இலை சேர்த்து வதக்கி வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து நன்கு வதக்கவும்.
- 3
இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும். இதில் கொத்தமல்லித்தழை, புதினா சேர்த்து வதக்கி இதில் பிரியாணி மசாலாத்தூள், மஞ்சள் தூள், மிளகாய்த்தூள், வதக்கி, தக்காளியை சேர்த்து நன்கு வதக்கவும்.
- 4
இதே நேரத்தில் மற்றொரு அடுப்பில் ஒருவாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் சீவி வைத்துள்ள வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாக வறுத்து எடுத்து வைக்கவும். அதே எண்ணெயில் வேகவைத்து லேசாக கீறி வைத்த முட்டைகளைப்போட்டு பொன்னிறமாக வறுத்து எடுத்து வைக்கவும்.
- 5
தக்காளி நன்கு மசிந்ததும் தயிர் சேர்த்து நன்கு கலந்து இதில் முட்டைகளை சேர்த்து வதக்கவும். இதில் 250மிலி தண்ணீர் சேர்த்து கொதிக்கவிடவும். இதற்கு
தேவையான அளவு உப்பு சேர்க்கவும் - 6
இதில் வேக வைத்த அரிசியை கொட்டி சமமாக பரப்பி விட்டு,அதன் மேல், குங்குமப்பூ சேர்த்த பால், நெய், ரோஸ் வீட்டார், சிறிதளவு கொத்தமல்லித்தழை, புதினா வறுத்து வைத்துள்ள வெங்காயம் இவையனைத்தையும் ஒன்றன் பின் ஒன்றாக சேர்த்து மூடி சுடு நீரை மேலே வைத்து தம் வைக்கவும்.தீயை 2 நிமிடம் ஹையில் வைத்து, பின்னர் 15 - 20 நிமிடங்கள் சிம்மில் வைத்து அடுப்பை அணைக்கவும். 10 நிமிடங்கள் கழித்து லேசாகக் கலந்து தயிர் பச்சடியுடன் பரிமாறவும். சுவையான ஹைதராபாத் எக் பிரியாணி ரெடி.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
ப்ரைடு சிக்கன் பிரியாணி(fried chicken biryani recipe in tamil)
#made1இந்த பிரியாணி ஹைதராபாத் ஸ்டைல் பிரியாணி. தம்பிரியாணி. சுவை சூப்பர். punitha ravikumar -
-
எக் பஃப்ஸ்(egg puffs recipe in tamil)
#wt3எக் பஃப்ஸ் எங்கள் வீட்டில் அனைவருக்கும் மிகவும் பிடித்தது. வீட்டில் செய்து சாப்பிடுவது மகிழ்ச்சியாக இருந்தது.பஃப் பேஸ்ட்ரி வீட்டிலேயே செய்தேன். பஃப்ஸ் சுவை சூப்பராக இருந்தது. punitha ravikumar -
-
-
உருளைக்கிழங்கு க்ரீன் மசால்(potato masala recipe in tamil)
பச்சைப்பட்டாணி, உருளைக்கிழங்கு, கொத்தமல்லித்தழை அரைத்த விழுது சேர்த்து செய்யும் இந்த மசால் மிகவும் சுவையாக இருக்கும். #pot punitha ravikumar -
கறி தோசை(kari dosai recipe in tamil)
சிக்கன் வைத்து செய்த இந்த தோசை மிகவும் அருமையாக இருந்தது. எங்கள் வீட்டில் அனைவருக்கும் மிகவும் பிடித்தது. punitha ravikumar -
-
-
கடாய் பனீர்(kadai paneer recipe in tamil)
விதவிதமான பனீர் ரெஷிபிக்கள் செய்வதும் சாப்பிடுவதும் எங்கள் வீட்டில் அனைவருக்கும் மிகவும் பிடித்தது. இன்று பட்டர் நானிற்கு கடாய் பனீர் செய்தேன். punitha ravikumar -
-
சிக்கன் வடி பிரியாணி(chicken biryani recipe in tamil)
இந்த வகை பிரியாணி சாதம் வடித்து செய்வதால் ஸ்டார்ச் குறைவாக இருக்கும். ஹெவியாக ஆகாது. உதிரியாக இருக்கும். punitha ravikumar -
ஆம்பூர் மட்டன் பிரியாணி(ambur mutton biryani recipe in tamil)
#wt3அரிசியை 3 நிமிடம் வேக வைத்து வடிகட்டி செய்யும் இப்பிரியாணி உதிரியாக அதிக மசாலா இல்லாமல் மிக சுவையாக இருக்கும். punitha ravikumar -
-
ஹைதராபாத் மசாலா சிக்கன்(hydrebadi chicken masala recipe in tamil)
இந்த ரெசிபி என் ரெசிபி புத்தகத்தில் எப்பொழுதோ எழுதியது. மிகவும் அருமையாக இருக்கும். சாதம், சப்பாத்தி, நான் அனைத்திற்கும் ஏற்றதாக இருக்கும். punitha ravikumar -
-
பனீர் கட்லட்(paneer cutlet recipe in tamil)
எங்கள் வீட்டில் பனீர் அதிகமாகப்பிடிக்கும். அதனால் பனீர் கட்லட்டும் மிகவும் பிடிக்கும். ஹெல்தியான டிஷ்ஷூம் கூட.நீங்களும் முயற்சித்துப் பாருங்களேன். punitha ravikumar -
வெஜிடபிள் பிரியாணி(vegetable biryani recipe in tamil)
எல்லா நாட்களிலும் சுலபமாக செய்யக்கூடியது. வித்தியாசமாக, சுவை நான் வெஜ் பிரியாணி போன்றே அசத்தலாக இருக்கும். நீங்களும் முயன்று பாருங்கள். punitha ravikumar -
வெஜ் ப்ரெட் சாண்ட்விட்ச்(veg bread sandwich recipe in tamil)
கேரட், முட்டைக்கோஸ், பச்சைப்பட்டாணி வைத்து செய்தது. என் மகன்களுக்கு சிறுவயது முதலே மிகவும் பிடித்தது. punitha ravikumar -
பனீர் பட்டர் மசாலா(paneer butter masala recipe in tamil)
நான் செய்த இந்த முறையில் ஹோட்டலில் செய்த டேஷ்டிலேயே வந்தது. புல்காவிற்காக செய்தேன். அதுவும் மண்பாண்டத்தில். மிக அருமையாக இருந்தது. punitha ravikumar -
கோபி மன்சூரியன்(gobi manchurian recipe in tamil)
எங்கள் வீட்டில் அனைவருக்கும் மிகவும் பிடித்தது. அடிக்கடி செய்வேன். punitha ravikumar -
வெஜிடபிள் குருமா(vegetable kurma recipe in tamil)
கேரட், உருளைக்கிழங்கு, பச்சைப்பட்டாணி சேர்த்து செய்யும் இந்த குருமா மிகவும் அருமையாக இருக்கும். சப்பாத்தி, பூரி, கீரைஸ் போன்றவற்றிற்கு மிகவும் அருமையாக இருக்கும். punitha ravikumar -
-
-
-
தேங்காய் சாதம்(coconut rice recipe in tamil)
தேங்காயை வதக்காமல் சூடான சாதத்தில் கலந்து செய்தது. அப்படி செய்யும் பொழுது தேங்காய் பால் சாதத்துடன் கலந்து மிகவும் சுவையாக இருக்கும். இந்த முறையில் செய்து பாருங்களேன். punitha ravikumar -
-
நிலக்கடலை, அவல் உப்புமா(peanut aval upma recipe in tamil)
அவல் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஏற்றது. சத்தானது. இதில் நிலக்கடலை வேக வைத்து சேர்த்து செய்தால் மிகவும் சுவையாக இருக்கும். punitha ravikumar -
பூரி, உருளைக்கிழங்கு க்ரீன் மசால்9poori,potato green masal recipe in tamil)
இந்த மசால் சுவையாகவும், வித்தியாசமாகவும் இருக்கும். பூரியுடன் கொடுத்தால் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள். #kk punitha ravikumar -
More Recipes
கமெண்ட் (5)