கருணை கிழங்கு வறுவல்(karunaikilangu varuval recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
கருணை கிழங்கு தோல் சீவி குச்சி குச்சி ஆக கட் செய்து கொள்ள வேண்டும்.....
- 2
அதனுடன் கான்பிளவர் மாவு இஞ்சி பூண்டு பேஸ்ட் மஞ்சள் தூள் மிளகாய் தூள் மல்லித்தூள் உப்பு அனைத்தையும் நன்றாக சேர்த்துக் கொள்ள வேண்டும்......
- 3
இரண்டு அல்லது மூன்று ஸ்பூன் தண்ணீர் விட்டு பிசைந்து கொள்ளவேண்டும் அதிகமாக தண்ணீர் சேர்க்கக் கூடாது
- 4
அரை மணி நேரம் அப்படியே ஊறவிட வேண்டும்
- 5
அதன் பிறகு எண்ணெயில் பொரித்தெடுக்கவும் கருவேப்பிலை எண்ணெயில் வறுத்து சேர்த்துக் கொள்ளவும் இறுதியாக எலுமிச்சை பிழிந்து விட்டு சாப்பிட்டால் நன்றாக இருக்கும்.....
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
கருணை கிழங்கு வறுவல் (Karunaikilanku varuval recipe in tamil)
அதாவது புரட்டாசி விரதம் இருப்பவர்களுக்கு vegatarian's மீன் வறுவல் போல !#the.chennai.foodie contest Antony Jackson -
-
-
-
-
-
பிடி கருணை கிழங்கு அல்வா(pidi karunai kilangu halwa recipe in tamil)
#npd2 கொஞ்சம் வித்தியாசமான புளி காரமான சுவையில் அல்வா Sasipriya ragounadin -
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
மீன் வறுவல் (Meen varuval recipe in tamil)
#nutrient3#Book மீன் உணவுகளில் அதிக அளவு சத்துக்கள் நிரம்பியுள்ளது. Laxmi Kailash -
-
-
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15804083
கமெண்ட்