தந்தூரி ரொட்டி(tandoori roti recipe in tamil)

Priyaramesh Kitchen
Priyaramesh Kitchen @PriyaRameshKitchen

தந்தூரி ரொட்டி(tandoori roti recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

30 நிமிடம்
3 பரிமாறுவது
  1. 2 ஆழாக்குகோதுமை மாவு
  2. அரை டீஸ்பூன்சர்க்கரை
  3. தேவைக்கேற்பஉப்பு
  4. அரை டீஸ்பூன்பேக்கிங் பவுடர்
  5. கால் டீஸ்பூன்பேக்கிங் சோடா
  6. தேவைக்கேற்பதண்ணீர்
  7. 2 டீஸ்பூன்கடலை எண்ணெய்

சமையல் குறிப்புகள்

30 நிமிடம்
  1. 1

    ஒரு பாத்திரத்தில் மாவுடன் பேக்கிங் பவுடர் பேக்கிங் சோடா சர்க்கரை உப்பு சேர்த்து கலக்கவும்

  2. 2

    தேவையான அளவு தண்ணீர் சேர்த்து நன்றாக பிசைந்து ஒரு மணி நேரம் ஊற விடவும்

  3. 3

    பின்னர் சப்பாத்திகளாக திரட்டி அதன் மேல் தண்ணீர் தடவி தவாவில் ஒரு பக்கம் வேக விட்டு மறுபக்கம் நேரடியாக தோசை தவாவை திருப்பி வேக விடவும்

  4. 4

    தேவைபட்டால் மேலே வெண்ணெய் தடவி கொளாளலாம்

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Priyaramesh Kitchen
Priyaramesh Kitchen @PriyaRameshKitchen
அன்று

Similar Recipes