வாழைக்காய் பஜ்ஜி(raw banana bajji recipe in tamil)

Laxmi Kailash
Laxmi Kailash @cook_20891763

வாழைக்காய் பஜ்ஜி(raw banana bajji recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

20 நிமிடங்கள்
4 பரிமாறுவது
  1. 2கபஂகடலை மாவு
  2. 1ஸ்பூன் மிளகாய்த்தூள்
  3. 1/4ஸ்பூன் பெருங்காயத்தூள்
  4. தேவையானஅளவு உப்பு

சமையல் குறிப்புகள்

20 நிமிடங்கள்
  1. 1

    ஒரு மிக்ஸிங் பௌலில் கடலைமாவை எடுத்துக் கொண்டு அதனுடன் கொடுக்கப்பட்ட அளவில் மிளகாய்த்தூள், பெருங்காயத்தூள், தேவையான அளவு உப்பு சேர்க்கவும்

  2. 2

    ஒரு ஸ்பூன் கொண்டு இதனை நன்கு கலந்து விட்டு பிறகு, சிறிது சிறிதாக தண்ணீர் சேர்த்துசிறிது கெட்டி பதமாக அதாவது (தோசை மாவு) பதத்திற்கு கரைத்துக் கொள்ளவும்

  3. 3

    இப்போது வாழைக்காயை தோல் சீவி இரண்டாக வெட்டி, கடஂடையில் தோய்த்து துண்டுகள் போடவும்

  4. 4

    இப்போது வாழைக்காய் துண்டுகளை மாவில் இருபுறமும் நன்கு புரட்டி எடுக்கவும்

  5. 5

    அடி கனமான கடாயில் எண்ணெய் விட்டு நன்கு காய்ந்ததும் பஜ்ஜிகளை போட்டு மிதமான தீயில் வைத்து இருபுறமும் திருப்பிவிட்டு நன்கு பொரித்து எடுக்கவும்

  6. 6

    இதேபோல் அனைத்தையும் நன்கு பொரித்து எடுத்து சூடாக தேங்காய் சட்னியுடன் பரிமாறவும்

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Laxmi Kailash
Laxmi Kailash @cook_20891763
அன்று

கமெண்ட்

Lakshmi Sridharan Ph D
Lakshmi Sridharan Ph D @cook_19872338
என் வாழைக்காய் பஜ்ஜி . more or less like yours

Similar Recipes