வெள்ளை ரவை உப்புமா(rava upma recie in tamil)

R Sheriff
R Sheriff @rsheriff

வெள்ளை ரவை உப்புமா(rava upma recie in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. 1/2 கிலோ வெள்ளை ரவை
  2. 1/4 கப்எண்ணெய்
  3. 1 பெரிய வெங்காயம்
  4. 1 ஸ்பூன் கடுகு
  5. 1/2 ஸ்பூன் கடலைப்பருப்பு
  6. சீரகம்
  7. கருவேப்பிலை
  8. 1 ஸ்பூன் துருவிய இஞ்சி
  9. 2 பச்சை மிளகாய்
  10. 1 லிட்டர் தண்ணீர்
  11. தேவையானஅளவு உப்பு

சமையல் குறிப்புகள்

  1. 1

    ஒரு கடாயில் ரவையை லேசாக வறுத்துக் கொள்ளவும். வெங்காயத்தை நீளமாக வெட்டிக் கொள்ளவும்.

  2. 2

    இப்பொழுது உப்புமா தாளிக்க கடாயை வைத்து சூடானதும் என்னை சேர்க்கவும் இதில் கடுகு கறிவேப்பிலை சீரகம் கடலைப்பருப்பு துருவிய இஞ்சி நறுக்கிய பச்சை மிளகாய் சேர்த்து தாளிக்கவும். வெங்காயத்தை சேர்த்து கண்ணாடி பதம் வரும் வரை வதக்கவும்.

  3. 3

    வதங்கிய பின் தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து மூடி போட்டு கொதிக்க விடவும் வந்த பின் தீயை குறைத்துக் கொண்டு வறுத்த ரவையை கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து கிளறிக்கொண்டே முழுமையாக சேர்த்து விடவும்.

  4. 4

    மூடி போட்டு சிறு தீயில் 10 நிமிடம் தம் வைக்கவும். பிறகு அடுப்பை அணைக்கவும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
R Sheriff
R Sheriff @rsheriff
அன்று

Similar Recipes