சுலபமான பஜ்ஜி.சோடா உப்புசேர்க்காமல்(bajji recipe in tamil)

SugunaRavi Ravi
SugunaRavi Ravi @healersuguna
Calicut

#Cf9 கிறிஸ்துமஸ் ஸ்பெசல்கிறிஸ்துமஸ்நல்வாழ்த்துக்கள்
சோடா உப்புசேர்க்காததால்வயிறுக்கும்பாதுகாப்பானது.

சுலபமான பஜ்ஜி.சோடா உப்புசேர்க்காமல்(bajji recipe in tamil)

#Cf9 கிறிஸ்துமஸ் ஸ்பெசல்கிறிஸ்துமஸ்நல்வாழ்த்துக்கள்
சோடா உப்புசேர்க்காததால்வயிறுக்கும்பாதுகாப்பானது.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

அரைமணிநேரம்.
4 பேர்கள்
  1. 1 கப்தோசைமாவு-
  2. 2 கப்கடலைமாவு-
  3. தேவைக்குஉப்பு -
  4. அரைடீஸ்பூன்பெருங்காயம்-
  5. தேவைக்குஎண்ணெய்-
  6. 3வாழைக்காய்-

சமையல் குறிப்புகள்

அரைமணிநேரம்.
  1. 1

    ஒரு பாத்திரத்தில் 1கப் தோசை மாவு, 2 கப்கடலைமாவு,உப்பு,காயம்சேர்த்து பஜ்ஜி பதத்துக்கு கலந்துவைத்துக்கொள்ளவும்.வாழைக்காயை மெல்லியதாக சீவி வைத்துக்கொள்ளவும்.ஒரு பத்து நிமிடம் ஊற விடவும்.பின்அடுப்பில் வாணலிவைத்து எண்ணெய்விட்டு எண்ணெய் காய்ந்ததும்சீவியவாழைக்காயைமாவில் பிரட்டி எண்ணெய்போடவும்இரண்டுபக்கமும் சிவந்ததும் எடுத்து சாப்பிடவும்.

  2. 2

    சுவையான வாழைக்காய் பஜ்ஜிரெடி.எப்படி எழும்பிஇருக்கிறது.சோடா உப்பு கிடையாது.வயிறுக்கு கேடு கிடையாது.எவ்வளவ வேண்டுமானாலும்சாப்பிடலாம்.🙏😊நன்றி மகிழ்ச்சி.கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துக்கள்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
SugunaRavi Ravi
SugunaRavi Ravi @healersuguna
அன்று
Calicut

Similar Recipes