முட்டை குழம்பு(2)(muttai kullambu recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
அடி கனமான கடாயில் நல்லெண்ணெய் விட்டு காய்ந்ததும் பட்டை, பூ, சோம்பு, வெந்தயம் தாளிக்கவும்.பிறகு கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும்
- 2
நீளவாக்கில் அரிந்த வெங்காயம், தக்காளியை சேர்த்து நன்கு மசிய வதக்கவும்
- 3
பிறகு மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், சீரகத்தூள், மல்லித்தூள், காஷ்மீரி மிளகாய்த்தூள் இவைகளை சேர்த்து அடுப்பை குறைத்து வைத்து 2 நிமிடம் நன்கு வதக்கி விடவும். பிறகு தேவைக்கேற்ப உப்பு சேர்த்து கால் கப் அளவு தண்ணீர் ஊற்றவும்
- 4
ஒரு கொதி வந்ததும் அடுப்பை மீண்டும் மிதமான தீயில் வைத்து, ஒரு குழிவான கரண்டியில் ஒரு முட்டையை முதலில் உடைத்து ஊற்றி அதனை மெதுவாக மசாலாவிற்கு நடுவில் மெதுவாக ஊற்றவும்
- 5
இதேபோல் அனைத்து முட்டையையும் ஒரு ஒரு பக்கத்தில் ஊற்றி அடுப்பை அப்படியே தட்டு கொண்டு 15 நிமிடங்கள் மூடி வைக்கவும். பிறகு அடுப்பை அணைத்துவிட்டு, இப்போது முட்டை நன்கு வெந்திருக்கும். மெதுவாக கரண்டி கொண்டு முட்டையை எடுத்து மசாலாவுடன் பரிமாறவும்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
முட்டை குழம்பு(muttai kuzhambu recipe in tamil)
#cf8பருப்பு சேர்த்த சிம்பிள் முட்டை குழம்பு. Asma Parveen -
-
-
முட்டை குழம்பு(muttai kuzhambu recipe in tamil)
#CF8மிகவும் எளிமையானது சாப்பிட குருமா மாதிரி இருக்கும் Shabnam Sulthana -
-
செட்டிநாடு முட்டை குழம்பு(chettinadu muttai kulambu recipe in tamil)
#GA4காரசாரமான சுலபமான செட்டிநாடு ஸ்டைல் முட்டை குழம்பு. Hemakathir@Iniyaa's Kitchen -
-
-
செட்டிநாடு முட்டை கிரேவி (Chettinadu muttai gravy Recipe in Tamil)
முட்டை புரதம் நிறைந்த ஒரு பொருள்.தினம் ஒரு முட்டை குழந்தைகளுக்கு கொடுக்கலாம்.முட்டையில் உள்ள மஞ்சள் கரு சத்தான ஒன்று. முட்டையின் வெள்ளைக்கருவை சிலர் தலை முடி வளர்வதற்கும் பயன்படுத்துவர்.#nutrient1#ilovecooking Nithyakalyani Sahayaraj -
முட்டை புளி குழம்பு (Muttai pulikulambu recipe in tamil)
#arusuvai5#goldenapron3 Aishwarya Veerakesari -
-
-
-
-
முட்டை மிளகு வறுவல் (muttai milagu varuval varuval recipe in Tamil)
#book#goldenapron3 Hemakathir@Iniyaa's Kitchen -
-
-
-
-
பாஸ்மதி ரைஸ் பிளைன் பிரியாணி(basmathi rice plain biryani recipe in tamil)
#CF8 Saheelajaleel Abdul Jaleel -
-
-
More Recipes
கமெண்ட்