முகலாய் சிக்கன் கிரேவி(mugahlai chicken gravy recipe in tamil)

முகலாய் சிக்கன் கிரேவி(mugahlai chicken gravy recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
சிக்கன் ஜ சுத்தம் செய்த பின் அதில் 1 தேக்கரண்டியளவு இஞ்சி பூண்டு விழுது உப்பு 1/2 மேஜைக்கரண்டி மிளகாய்த்தூள் சேர்த்து ஊற வைக்கவும். முந்திரி ஐ 10 நிமிடம் சூடு நீரில் ஊற வைக்கவும்.
- 2
கடாயில் எண்ணெய் விட்டு வெங்காயம் விழுது சேர்த்து வதக்கவும் பின் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வாசனை போகும் வரை வதக்கவும்.
- 3
பின் டோமேடோ சாஸ் சேர்க்கவும் 2 நிமிடம் கழித்து தக்காளி விழுது சேர்த்து வதக்கவும்.
- 4
வெங்காயம் தக்காளி வாசனை அடங்கியதும் மசாலா வகைகள் சேர்த்து உப்பு போட்டு கலந்து கடாயை மூடி 3 நிமிடம் வேக விடவும்.
- 5
பின் சிக்கன் சேர்த்து தயிர் சேர்த்து 15 நிமிடம் வேக விடவும் இடையில் பிரட்டி விட்டு கொள்ளவும்.
- 6
ஊற வைத்த முந்திரி ஐ நன்கு அரைத்து கொள்ளவும்
- 7
சிக்கன் வெந்ததும் முந்திரி விழுதை சேர்த்து 2 நிமிடம் விடவும். கடைசியாக கசூரி மேத்தி போட்டு அடுப்பை அணைக்கவும்.
- 8
முகலாய் சிக்கன் தயார்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
மலாய் சிக்கன் (Malaai chicken recipe in tamil)
#nvசெம ரிச்சான மலாய் சிக்கன் ரெசிபி இன்று பகிர்ந்துள்ளேன். நீங்களும் சமைத்து உங்கள் குடும்பத்தினர் மற்றும் உறவினர்களை அசத்துங்கள். Asma Parveen -
கீரீன் சிக்கன் மசாலா/ஹரியாலி சிக்கன் கிரேவி(hariyali chicken gravy recipe in tamil)
#CF2 Hemakathir@Iniyaa's Kitchen -
-
-
-
-
-
-
-
-
கிரீமி மலாய் சிக்கன் (Creamy Malai Chicken Recipe in Tamil)
#அசைவஉணவு #goldenapron2 Punjabi Malini Bhasker -
-
கார்லிக் சிக்கன் கிரேவி (Garlic chicken gravy recipe in tamil)
#GRAND1#GA4ரெஸ்டாரன்ட் ஸ்டைலில் மிகவும் சுலபமாக செய்யக்கூடிய கார்லிக் சிக்கன் கிரேவி சப்பாத்தி பரோட்டா சாதம் என அனைத்திற்கும் பெஸ்ட் காம்பினேஷன் ஆக இருக்கும். Hemakathir@Iniyaa's Kitchen -
-
-
-
-
நெய் சிக்கன் கிரேவி(GHEE CHICKEN GRAVY IN TAMIL)
#ed3சுவையான சீக்கிரம் செய்யக்கூடிய நெய் சிக்கன் கிரேவியை நீங்களும் செய்து பாருங்கள் மிகவும் அருமையாக இருக்கும் நன்றி.. Arfa -
-
-
-
-
-
ஆப்கான் சிக்கன் கிரேவி (Afghan chicken gravy Recipe in Tamil)
#thetrichyfoodie Pavithra Dharmalingam -
சிக்கன் தந்தூரி (Chicken tandoori recipe in tamil)
#Grand1ஓவன் இல்லாமல் கேஸ் அடுப்பில் சுலபமாக சிக்கன் தந்தூரி செய்முறையை பார்க்கலாம். Asma Parveen -
காளான் கிரேவி(mushroom gravy recipe in tamil)
சப்பாத்தி பூரி ரொட்டி நான் ஆகியவற்றிற்கு ஏற்ற சைட் டிஷ் சைவ பிரியர்களுக்கு கறி குழம்பின் சுவையை மிஞ்சும் வகையில் ஒரு அருமையான கிரேவி Sudharani // OS KITCHEN -
More Recipes
கமெண்ட்