ஸ்டார் கோகோனட் குக்கிஸ் (Star coconut cookies recipe in tamil)

சமையல் குறிப்புகள்
- 1
ஒரு பீட்டர் பௌலில் வெண்ணெய் சேர்த்து பீட் செய்யவும்.
- 2
பின்னர் அதில் சர்க்கரை பவுடர் சேர்த்து நன்கு பீட் செய்யவும்.
- 3
மைதா, பேக்கிங் பவுடர், பேக்கிங் சோடா சேர்த்து சலித்து, வெண்ணெய், சர்க்கரை கலவையில் சேர்த்து நன்கு பிசையவும்.
- 4
பின்னர் உலர்ந்த தேங்காய் பொடி சேர்த்து நன்கு பிசையவும்.
- 5
அதன்பின் சப்பாத்தி தேய்க் கும் பலகையில் குக்கிஸ் செய்ய தயார் செய்த மாவை வைத்து உருட்டி ஒரு இன்ச் தடிமனில் தேய்க்கவும். ஸ்டார் கட்டர் வைத்து கட் செய்து கொள்ளவும். விருப்பம் போல் டிசைன்னில் கட் செய்து கொள்ளவும்.
- 6
மைக்ரோ வேவ் ஓவனில் 170 டிகிரி செல்சியசில் பத்து நிமிடங்கள் ப்ரீ ஹீட் செய்து, தயார் செய்த குக்கிஸ் மேல் கோகோன்ட் பொடி தூவி, மில்க் வாஷ் கொடுத்து, பதினைந்து நிமிடங்கள் பேக் செய்து எடுக்கவும்.
- 7
இப்போது மிகவும் சுவையான, கிரிஸ்பியான ஸ்டார் கோகோனட் குக்கிஸ் சுவைக்கத் தயார்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

தேங்காய் பிஸ்கெட்(coconut biscuit recipe in tamil)


Butter Choco cookies (Choco cookies recipe in tamil)


Dates Cookies (Dates cookies recipe in tamil)


கேரட் கலர் குக்கீஸ்🥕🥕 (Carrot color cookies recipe in tamil)


பிளாக் ஃபாரஸ்ட் கேக் (Black forest cake recipe in tamil)


பீச் பௌண்ட் கேக் (Peach Pound Cake recipe in tamil)


கோகோ கோதுமை குக்கீஸ் (Coco Wheat Cookies recipe in tamil)


பட்டர் கேக் (Butter Cake Recipe in Tamil)


டூட்டி பிரூட்டி கேக் (Tooti frooti cake recipe in tamil)


மாவா கேக் (Mawa cake recipe in tamil)


மார்பிள் கேக் (Marble cake recipe in tamil)


வென்னிலா சாக்லேட் கேக் (Vanilla chocolate cake recipe in tamil)


சாக்லேட் சாக்கோ கேக் (Chocolate choco cake recipe in tamil)


ரெட் வெல்வெட் கேக் (Red velvet cake recipe in tamil)


ஆப்பிள் கிரம்பில் கப் கேக் (Apple crumble cup cake recipe in tamil)


தினை பிஸ்கெட்(heart shape thinai biscuit recipe in tamil)


வெனிலா ஸ்பான்ஞ் கேக்(vanilla sponge cake recipe in tamil)


மினி நட்ஸ் கப் கேக் (Mini nuts cup cake recipe in tamil)


தேங்காய் பிஸ்கட் (Coconut cookies recipe in tamil)


வீட் கோகனட் குக்கீஸ்(wheat coconut cookies recipe in tamil)


கோகனட் மேக்ரோன்ஸ்(COCONUT MACRONS RECIPE IN TAMIL)


சாக்லேட் பேன் கேக் (Chocolate pancake recipe in tamil)


ஓட்ஸ் நட்ஸ் குக்கீஸ்(oats and nuts cookies recipe in tamil)


தேங்காய் பட்டர் குக்கீஸ் (Coconut butter cookies recipe in tamil)


சாக்லேட் குக்கிஸ் (Chocolate cookies recipe in tamil)


மினி ஓவல் கோகோ கப் கேக் (Mini oval muffins) (Mini oval choco cupcake recipe in tamil)


சாக்கோ குக்கீஸ் (Choco cookies recipe in tamil)


வெண்ணிலா கேக் (Vannila cake recipe in tamil)


டூட்டி ஃபுரூட்டி மஃபின்ஸ் (Tutti Frutti Muffins)


அரபிக் ஸ்வீட் பஸ்போசா (Arabic sweet Basbousa recipe in tamil)

கமெண்ட் (2)