உளுந்து சோறு(ulunthu soru recipe in tamil)

சமையல் குறிப்புகள்
- 1
அரிசியை ஒரு மணி நேரம் ஊற வைக்கவும். ஒரு கடாயில் உளுந்தை பொன்னிறமாக வாசனை வரும் வரை வறுத்துக் கொள்ளவும். வறுத்த உளுந்தை அரைமணி நேரம் ஊறவைக்கவும்.
- 2
ஒரு குக்கரை அடுப்பில் வைத்து எண்ணெய் சேர்த்து சூடானதும் கடுகு வெந்தயம் சீரகம் மிளகு சேர்த்து தாளிக்கவும். பொடியாக நறுக்கிய இஞ்சியை சேர்த்து நறுக்கிய பூண்டை யும் சேர்த்து வறுத்துக் கொள்ளவும்.
- 3
கருவேப்பிலை சேர்த்து தாளிக்கவும். பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும். வெங்காயத்தை பெரிய துண்டுகளாக நறுக்கி சேர்த்து கொஞ்சம் உப்பு சேர்த்து வதக்கிக் கொள்ளவும். வதங்கியதும் அரிசி பருப்பை சேர்த்து 2 நிமிடம் வெங்காயம் மசாலாவுடன் வதக்கவும்.
- 4
பிறகு தண்ணீரை சேர்த்து கொதிக்கவிடவும். கூடவே தேங்காய் பால் மற்றும் புதினா இலைகளை சேர்த்து கொள்ளவும் உப்பு தேவைப்பட்டால் சரிபார்த்து சேர்க்கவும் மூடியை போட்டு ஒரு விசில் வந்ததும் சிறு தீயில் 15 நிமிடம் வேக விட்டு எடுக்கவும்.
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes
-
உளுந்து சோறு
#vattaram#week4கன்னியாகுமாரி மாவட்டத்தில் திருமணமாகப்போகிற ஆண்கள் பெண்களுக்கு வீடுகளில் இந்த உளுந்தம்சோறும், நாட்டுக்கோழி குழம்பும் செய்து கொடுப்பார்கள் MARIA GILDA MOL -
உளுந்தப் பருப்பு சோறு (black gram rice recipe in Tamil)
#vn இது பூப்படைந்த பெண்களுக்கு செய்து கொடுப்பார்கள்.. மிகவும் சத்தானதும் கூட... எங்கள் வீட்டில் அடிக்கடி இந்த உணவை சமைப்போம்.. Muniswari G -
-
கருப்பு உளுந்து சுண்டல் (Karuppu ulunthu sundal Recipe in Tamil)
#virudhaisamayalகருப்பு உளுந்தில் நார்ச்சத்து அதிகம் உள்ளது. கருப்பு உளுந்தை அதிகம் சாப்பிடுபவர்களுக்கு அந்த உளுந்தில் இருக்கும் முழுமையான சத்து ஜீரண உறுப்புகளால் கிரகிக்கப்பட்டு, செரிமான உறுப்புகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. Lavanya Venkat -
கருப்பு உளுந்து தோசை(karuppu ulunthu dosai recipe in tamil)
#welcome பெண்களுக்கு மிக நல்லது கருப்பு உளுந்து, தோளில் தான் பாக்டீரிய, கால்சியமும், பாஸ்பரஸும் அதிக அளவு உள்ளது. ஆனால் கருப்பு உளுந்தை பயன்படுத்தினால் இட்லி, தோசை, வடையின் நிறம் மாறிவிடுகிறது என்பதால் பலரும் வெள்ளை உளுந்தை நாடுகிறார்கள். வாரம் ஒருமுறையாவது கருப்பு உளுந்தை பயன்படுத்தினால் உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது. Anus Cooking -
-
சேலம் செட்டியார் சீமந்தம் புளிக்காச்சல்/கட்டு சோறு புளி (Pulikaachal recipe in tamil)
Latha Rajis Adupangarai -
-
உளுந்தஞ்சோறு 🍚🍚🍚 (Ulunthansoru recipe in tamil)
#jan1 கருப்பு உளுந்து கொண்டு செய்யப்பட்ட உணவுகளை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் உடலில் எலும்புகள், மூட்டுகளின் வலிமை அதிகரிக்கும். Ilakyarun @homecookie -
-
கருப்பு உளுந்து இட்லி பொடி(karuppu ulunthu idli podi recipe in Tamil)
#powder கருப்பு உளுந்து ரொம்ப நல்லது. பெண்கள் உடம்புக்கு ரொம்ப நல்லது. Riswana Fazith -
-
வெள்ளை உளுந்து சட்னி(Vellai ulunthu chutney recipe in tamil)
#chutneyஆரோக்கியமான மிகவும் சுலபமாக செய்யக்கூடிய உளுந்து சட்னி.கருப்பு உளுந்து சேர்த்து அரைக்கும்போது இன்னும் சுவையாகவும் ஆரோக்கியமாகவும் இருக்கும். Hemakathir@Iniyaa's Kitchen -
-
முருங்கைக்கீரை கருப்பு உளுந்து கஞ்சி
#momமுருங்கை கீரை தின்னா 3000 வராது” என்பது நமது கிராமங்களில் சொல்லப்படும் ஒரு பழமொழி. இதன் அர்த்தம் என்னவென்றால் நாம் உண்ணும் உணவுப்பொருட்களை நன்றாக மென்று தின்றாலும் மேலும் முருங்கைக்கீரையை தினமும் உணவில் சேர்த்து வந்தாலும் 3000 நோய்கள் வராது என்னும் உண்மையாகும்.பாலூட்டும் தாய்மார்களுக்கு தாய்ப்பால் நன்கு சுரக்கும். கர்ப்பிணி பெண்கள் தொடர்ந்து பருகிவந்தால் பிறக்கும் குழந்தை ஆரோக்கியமாக இருப்பதுடன் பிரசவமும் சுகப்பிரசவமாகும். அதோடு கருப்பு உளுந்தில் நார்ச்சத்து அதிகம் உள்ளது. Subhashree Ramkumar -
-
-
கருப்பு உளுந்து களி (Karppu ulunthu kali recipe in Tamil)
#ஆரோக்கிய உணவு.ஆரோக்கிய உணவுகள் வரிசையில் கருப்பு உளுந்து இடம்பெறுகிறது.. பெண்கள் பூப்பெய்திய உடன் . முதலில் கொடுப்பது முட்டை நல்லெண்ணெய் உளுந்தங்களி ஆகியவை ஆகும். உளுந்தங்களி சாப்பிட இடுப்பு எலும்பு கர்ப்பப்பை போன்றவை மிகவும் வலுவடையும். உளுந்தை தோலோடு சமைத்து சாப்பிட பலன் அதிகம் எனவே கருப்பு உளுந்து வைத்து ஒரு உளுந்தங்களி பகிர்வதில் மகிழ்வு. Santhi Chowthri -
-
நவராத்திரி ஸ்பெசல் உளுந்து வடை (Ulunthu vadai recipe in tamil)
இரண்டு உழக்கு உளுந்தை பச்சைமிளகாய் 4 போட்டு உப்பு கலந்து நன்றாக அரைக்கவும்.பின் வெங்காயம் பொடியாக வெட்டியது, மல்லி இலை ,கறிவேப்பிலை ,மிளகு, சீரகம்,இஞ்சி போட்டு எண்ணெயில் வட்டமாக சுடவும்.உ ஒSubbulakshmi -
உளுந்து போண்டா (Ulunthu bonda recipe in tamil)
சின்ன பசங்களுக்கு நலம் தரும் ஸ்நாக் கொடுக்க வேண்டும், எண்ணையில் பொரித்தாலும் ஸ்ன் ஃபிளவர் ஆயில் நல்ல எண்ணை. உளுந்து புரதம் நிறைந்தது. எலும்புகளை வலுபடுத்தும். தேங்5 காய் துண்டுகள் நலம் தரும் உணவு. #kids1 #deepavali #kids1 Lakshmi Sridharan Ph D -
உளுந்து வடை (Ulunthu vadai recipe in tamil)
#india2020உளுந்த வடை பண்டைய காலத்தில் எல்லார் வீட்டு விசேசங்களில் காலை சிற்றுண்டியில் இந்த உளுந்தவடை இருக்கும். Priyamuthumanikam -
-
கருப்பு உளுந்து சாதம் (Karuppu ulunthu satham recipe in tamil)
#Jan1உளுந்தில் கால்சியம் அதிகமாக உள்ளது இது முழங்கால் வலி ஆர்த்ரைடிஸ் ப்ராப்ளம் ரொமட்டாய்டு ஆர்த்ரிட்டிஸ் போன்ற பிரச்சனைகளுக்கு நாம் அடிக்கடி ஒழுங்கு செய்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும் Sangaraeswari Sangaran -
-
🪔🙏🍛கோவில் புளியோதரை(kovil puliyothari recipe in tamil)
#variety கோவில்களில் தரப்படும் முதன்மையான பிரசாதம் புளியோதரை. அதன் மீது ஒரு அலாதிப் பிரியம் இருக்கும் அடித்துப் பிடித்து வாங்கி உண்போம். அந்த சுவையான கோவில் புளியோதரை சுலபமாக வீட்டில் செய்யலாம். Ilakyarun @homecookie
கமெண்ட் (8)