நாவூறும் மீன் குழம்பு(meen kulambu recipe in tamil)

மண்சட்டில இந்த மீன் குழம்ப வச்சு, இட்லி கூட சாப்பிட்டு பார்த்துட்டு வாங்க.... நம்ம பேசிக்கலாம்.... 🤤🤤🤤🤤🤤🤤
நாவூறும் மீன் குழம்பு(meen kulambu recipe in tamil)
மண்சட்டில இந்த மீன் குழம்ப வச்சு, இட்லி கூட சாப்பிட்டு பார்த்துட்டு வாங்க.... நம்ம பேசிக்கலாம்.... 🤤🤤🤤🤤🤤🤤
சமையல் குறிப்புகள்
- 1
மண்சட்டிய அடுப்புல வச்சு கடுகு உளுந்து, வெந்தயம், கறிவேப்பிலை, போட்டு தாளிச்சு பொறிஞ்சதும் சின்ன வெங்காயம் போட்டு வதக்கிக்கனும்..
- 2
அரைக்க கொடுத்த பொருள பச்சையா அரைச்சு சேர்த்து வதக்கனும்..
- 3
குழம்பு தூள், உப்பு மஞ்சள் தூள் சேர்த்து கிளறி, புளி கரைச்ச தண்ணீரோட தேவையான அளவு தண்ணீர் விட்டு கலந்து மூடி போட்டு கொதிக்க விடனும்..
- 4
அரை சட்டிக்கு சுண்டின உடனே, நல்லா கழுவிய மீன போட்டு அடுப்பு சிம்ல வச்சுடுங்க.. மூடி போகக்கூடாது..
நான் இன்னைக்கு தேங்காய் பாறை மீன் பயன்படுத்தி இருக்கேன்.
- 5
நல்லா சுண்டி வந்ததும், மீன் நிறம் மாறும் அத பொறுத்து இறக்கினா நா ஊறும் மீன் குழம்பு தயார்.. இட்லி மீன் குழம்பு அடிச்சுக்கவே முடியாது.... சாப்பாட்டோடயும் அருமையா இருக்கும்..
ஆனந்தமா சாப்பிடுங்க....
ஆரோக்கியமாக இருங்க.....
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
மண் மணக்கும் மீன் குழம்பு(Meen kulambu recipe in tamil)
மண் வாசனை ஓடு மணக்கும் மீன் குழம்பு#arusuvai2#goldenapron3 Sharanya -
-
-
வஞ்சரம் மீன் குழம்பு (Wanjaram meen Kulambu recipe in tamil)
#GA4 #week5#ga4 Fishசுலபமான சுவையான மீன் குழம்பு.. Kanaga Hema😊 -
நண்டு மிளகு கிரேவி(pepper crab gravy recipe in tamil)
#wt1 நான் ஹாஸ்டல்ல இருந்த போது மாசம் ஒருமுறை வீட்டுக்கு வருவேன்.. அம்மாவோட ஸ்பெசல் இந்த நண்டு கிரேவி.. இத சாப்பிட்டா தான் அடுத்த ஒரு மாசம் ஹாஸ்டல் தாக்குபிடிக்கும்.. இது என் அம்மாவோட செய்முறைங்க.. செஞ்சு பார்த்துட்டு எப்படி இருந்ததுன்னு சொல்லுங்க.. Tamilmozhiyaal -
-
-
மண்பானை மீன் குழம்பு(fish curry recipe in tamil)
மீன் குழம்பு பாரம்பரிய முறைப்படி மண் பாத்திரத்தில் செய்தால் மிகவும் வித்தியாசமான அருமையான சுவையுடன் இருக்கும் மிகவும் அருமையான இந்த மீன் குழம்பு அடுத்த நாள் சாப்பிடுவதற்கும் மிகவும் டேஸ்டாக இருக்கும் Banumathi K -
-
-
-
-
மீன் குழம்பு(meen kulambu recipe in tamil)
#CF3மீன் குழம்பை சாதத்துடன் இட்லி தோசையுடன் சேர்த்து சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும் சுவையுடன் உடம்பிற்குத் தேவையான B12நிறைந்துள்ளது. Sasipriya ragounadin -
-
பாகற்காய் மீன் குழம்பு (Paakarkaai meen kulambu recipe in tamil)
மீன் குழம்பு போல் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடுவார்கள்#goldenapron3#arusuvai6 Sharanya -
-
மீன் குழம்பு (மசாலா அரைத்து செய்தது) (Meen kulambu recipe in tamil)
இன்று குழம்பு செய்ய ஊளி மீன் எடுத்துள்ளேன்.. நடுமுள் மட்டும் இருப்பதால் குழந்தைகள் சாப்பிட ஏதுவாக இருக்கும். குழம்பு சுவையும் நன்றாக இருக்கும். அதிலும் மசாலா அரைத்து செய்வதால் குழம்பு சுவை அதிகமாக இருக்கும். ஹர Hemakathir@Iniyaa's Kitchen -
-
-
-
-
மண் சட்டியில் வைத்த திருக்கை மீன் குழம்பு (Thirukkai meen kulambu recipe in tamil)
மருத்துவ குணம் கொண்ட திருக்கை மீன் குழம்பு. உடல் நலத்திற்கு மிகவும் நல்லது , பிள்ளை பெற்ற தாய்மார்கள், கை ,கால் ,உடல் வலி முதுகு வலி, உடையவர்கள் அனைவரும் இந்த குழம்பு வைத்து சாப்பிட்டால் மிகவும் நல்லது. Ilakyarun @homecookie -
கன்னியாகுமாரி ஸ்டைல் அரைச்சு வெச்ச மீன் குழம்பு
#vattaramweek4பொதுவாக மீன் குழம்பு தமிழ் நாட்டின் மிகவும் பிரபலமான உணவுப் பட்டியலில் நீங்கா இடத்தைப் பிடித்திருப்பது ...அதுவும் கன்னியாகுமரியில் சமைக்கும் மீன் குழம்பிற்கு தனி பக்குவம் உண்டு...வாங்க சுவைக்கலாம்.... Sowmya -
மத்தி மீன் குழம்பு(matthi meen kulambu recipe in tamil)
இந்த மீன் குழம்பு சுவையானது, ஒமேகா 3 அதிகம் உள்ள மீன் வகைகளில் ஒன்று. #DG punitha ravikumar -
கெளுத்தி மீன் குழம்பு (Keluthi meen kulambu recipe in tamil)
#GA4#Week 5#Fishஇந்த மீன் கம்மா மீனின் ஒரு வகையாகும் . கம்மா கெளுத்தி மீன் மிகவும் ருசியாக இருக்கும். அதையும் மண் சட்டியில் வைத்து சாப்பிட்டால் மேலும் இதன் ருசி பிரமாதமாக இருக்கும் .இந்த மீனை முழுசாக அப்படியே எடுத்து உருஞ்சி சாப்பிட வேண்டும். எங்கள் வீட்டில் அனைவரும் விரும்பி சாப்பிடுவோம்.Nithya Sharu
-
-
செட்டிநாடு சங்கர மீன் குழம்பு (Chettinadu sankara meen kulambu recipe in tamil)
அரச்சி வைத்த மீன் குழம்பு தனி சுவை #GA4#week5 Sait Mohammed
More Recipes
கமெண்ட்